அருமையான பேச்சாளரை பேச அழைத்து விட்டு நிகழ்ச்சிகளை முறைப்படுத்தியிருக்கலாம்... அவர் பேச்சு அருமையானது. அதற்கு அதற்குரிய டைம் ஒதுக்கணும் என்பது இந்த சம்பவத்தால் தெரிகிறது.புரிகிறது.
@subasharavind4185Ай бұрын
அருமையான உனது பேச்சால் தான் நீ நிற்கிறாய் நண்பா.அருமையான பேச்சு. ஆனால் ஆர்வ மிகுதியால் சமீப காலமாக ஆல்ஹஹாலுடன் இணைந்து அதையும் கொண்டாடி விட்டு வந்து மேடையேறுகிறாய். அருமையான கொள்கைகளுடன் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்த நீ சமீப காலமாக ஆல்ஹஹாலால் சறுக்குகிறாய்.அந்த கரும வாசனையுடன் உன்னை பார்க்கும் அறிஞர்கள் இன்னொரு விஜயகாந்த் போன்ற ஆல்ஹஹால் மேதை உருவாகி வருகிறார் என்று நினைக்கிறார்கள்... Carefull நண்பா....
@RamalingamNallasamyАй бұрын
கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அனைத்தையும் சாதிக்க முடியும் என்பதற்கு டாக்டர் பழனிவேலு அவர்கள் ஒரு உதாரணம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் டாக்டர்.❤❤❤
@arulmani6297Ай бұрын
சார் நீங்க கடவுள் எங்களுக்கு கொடுத்த பொக்கிஷம். நானும் நாமக்கல் dt திருச்செங்கோடு என்று சொல்லவே பெருமையா இருக்கு
@navaneethakrishnanj.4105Ай бұрын
Really great Doctor!!
@AslovethiyaАй бұрын
How much mam test ku
@rameshsethurao6921Ай бұрын
Mr Seeman Did you omit contribution of teacher Subburaman wantonly?
@ranimarybhattacharyya7887Ай бұрын
Hope you will correct the audio
@dhanalakshmik2446Ай бұрын
❤❤❤❤ you are so great power doctor
@mmurugesan8417Ай бұрын
Few words about Mr Chandrasekar : After completing BSc (App science)at CIT,Coimbatore he was asked to take care of the family's farming activities. He did not like it.After one year he met the then Principal of CIT who advised him to pursue MCA ,which was in its formative years. Had he continued with the agriculture we would have lost one of the iconic corporate leaders. Further a teacher (CIT Principal) gave him right advise at the right time.
@Vegee_Ай бұрын
❤❤❤
@syedzakir9127Ай бұрын
Palanivelu....He..was ..A...Careless..person....A..Guilty.one...give me a chance. to..prove..my..words.
@DURAIRAJNMJАй бұрын
Thank you doctor. I have learnt about spleen for the first time.
@BASHYAMMALLANАй бұрын
❤💯👌👏👍💐🤝😇🤗💝🙏
@kjawahar1Ай бұрын
You are Gifted by god. You are god's gift to all. Wishing you all success. So thankful that i am moving with nets implanted by you. 🙏🙏🙏
@karthikkumarvenkatachalam8492Ай бұрын
You are really Great Doctor.. Myself and my father got treated by me.. Thank you doctor.. You deserve more success in your life..
@NarayanaswamyJANARTHANAN-p5yАй бұрын
வளத்துடன் வாழ்க! பழகு தமிழ்- பேரா. அ. கி. பரந்தாமனார், பயிற்றுதமிழ்-பேரா. மா. நன்னன் ஆய்வியல் தமிழ்-பேரா. தமிழண்ணல் அரிதான நூல்கள் அறிய முயலுக! "பேச்சுத் தமிழை" மேடைத் தமிழ்"- ஆக் முழங்கியவர் செக்கிழுத்தச் செம்மல்" என்ற கூற்றை சென்னை சேத்துப்பட்டு-600030 பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறைக்கு பயணம் மேற்கொண்டு அறிந்து மகிழவும்!