Пікірлер
@akils8708
@akils8708 54 минут бұрын
Thank you so much for your useful information 🙏🎉
@tamilselvi6057
@tamilselvi6057 Сағат бұрын
இது கொஞ்ச நாட்கள பசை போயிடுமா சிஸ்டர்
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 10 минут бұрын
Using for more than 3 months. It's good
@sheela1597
@sheela1597 2 сағат бұрын
Link
@sandysandy5374
@sandysandy5374 3 сағат бұрын
Low price la oru nalla grinder solluga
@bhanualagusubramanian7807
@bhanualagusubramanian7807 13 сағат бұрын
Hi mam, I bought ds after seeing ur review... It's so good. Thanks for sharing. But the colour of stand is coming out... Wat can be done to prevent it .
@sundargeetha6276
@sundargeetha6276 14 сағат бұрын
இந்திய தயாரிப்பு👌👍🏻💐
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 8 минут бұрын
Yes
@positiveencyclopedia9442
@positiveencyclopedia9442 15 сағат бұрын
Searching for proper explanation video about wakefit🥰.. Thanks a lot sumi mam for this timely video❤😇💐..
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 9 минут бұрын
I’m glad you found it helpful 😊
@Shiyamnivin
@Shiyamnivin 17 сағат бұрын
Sis.. water proof bedsheet podanuma.... kids irukkanga....
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 15 сағат бұрын
The top cover is machine washable ... Normal bedsheet will do
@Shiyamnivin
@Shiyamnivin 2 сағат бұрын
Thank you ma'am ​@@queenbeeparadisetamil
@selvaranisekaran4479
@selvaranisekaran4479 17 сағат бұрын
Say good pillows mam
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 15 сағат бұрын
Sure
@aravindshri2574
@aravindshri2574 18 сағат бұрын
Hi sis what about latex mattress
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 15 сағат бұрын
Haven't tried yet
@akilam748
@akilam748 18 сағат бұрын
Thanks mam
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 15 сағат бұрын
Most welcome 😊
@SelvaKumar-fy2ml
@SelvaKumar-fy2ml 19 сағат бұрын
Hii sis emma bed pathi sollunga
@saraswathi7619
@saraswathi7619 19 сағат бұрын
Old mattress what u did sister?
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 8 минут бұрын
Gave it to ecocrew
@sarojinisanthoshkumar2491
@sarojinisanthoshkumar2491 19 сағат бұрын
Neenga teacher job ku pona all children pass panniduvanga..... Very clear explanation..... ❤
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 15 сағат бұрын
Ha ha.. thankyou 😊
@annam12149
@annam12149 19 сағат бұрын
Thanks for useful information.
@GayathriS-mr5rf
@GayathriS-mr5rf 18 сағат бұрын
Hi sis ... bed vacum cleaner Pathi video potunga affortable
@GayathriS-mr5rf
@GayathriS-mr5rf 18 сағат бұрын
Useful la irukum... epdi use panrathunum solunga
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 8 минут бұрын
Welcome 😊
@dharis6388
@dharis6388 19 сағат бұрын
Hi sis ur cot is super where buy how many cost
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 8 минут бұрын
Local shop
@chithrasri74
@chithrasri74 19 сағат бұрын
I am also using wakefit bed both single and double it’s very comfortable ❤
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 7 минут бұрын
Glad to know
@santhinipari6719
@santhinipari6719 20 сағат бұрын
Thanks ma.which pillow is best.im waiting for your reply
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 7 минут бұрын
Wakefit has pillows also.. will review soon
@bavanichelliah6087
@bavanichelliah6087 20 сағат бұрын
ஆனால் சிறிய கரப்பான் பூச்சிகள் உள்ளே அடைகளம் ஆகி விடுகின்றன
@bulletvvv23
@bulletvvv23 21 сағат бұрын
Hai sissy Detail information about the wakefit mattress 🙌👍
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 7 минут бұрын
I hope you found the video helpful! 😊
@nes7737
@nes7737 21 сағат бұрын
எதற்கெடுத்தாலும் கேரளா ஸ்டைலா இப்படியெல்லாம் அவர்கள் செயுயமாட்டார்கள்
@sabanaj2942
@sabanaj2942 21 сағат бұрын
Yeah... im also using wakefit bed..from last year.. its 8 inch thickness .. absolutely right choice... my husband me and my son sleeping comfortably... Good sleep... no back pain or neck pain... cozy and smooth.. Its a one tym investment for our good sleep... If any body looking for a good matress... wakefit is the right option
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 7 минут бұрын
Glad to hear that 😌
@shakilasalem9587
@shakilasalem9587 22 сағат бұрын
ஹாய் ஹலோ சிஸ்டர் ஹவ் ஆர் யூ? நான் ரெகுலரா உங்க வீடியோ பார்க்கிறேன் ரொம்ப நல்லா போடுறீங்க நல்லா இருக்கு எனக்கு ஒரு டவுட் நீங்க பெங்களூரில் இருக்கிறதா சொல்றாங்க அங்க வந்து டீமாட்ல இருக்கிற triply கடைக்கும ் indus kadai கும் என்ன differenc எது good என்றும் என்ன டிஃபரென்ஸ் அது கம்மியா இருக்கு இது விலை அதிகமா இருக்குன்னு என்னன்னு எனக்கு தெரியல அது நீங்க உங்களுக்கு நிறைய நீங்க பெரிய எக்ஸ்பெட்டாக நிறைய விஷயங்கள் சொல்றீங்க நிறைய அதை பத்தி ஆரஞ்சு ஆரஞ்சு ஒவ்வொன்னா சொல்றீங்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு உங்க வீடியோ எனக்கு இந்த ஒரு சின்ன டவுட் நீங்க கிளியர் பண்ண முடியுமா ஓகே தேங்க் யூ 🙏
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 22 сағат бұрын
I will try sis.. thankyou for watching
@happylifej.p
@happylifej.p 22 сағат бұрын
Useful sis
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 22 сағат бұрын
Glad you found it helpful! 😊
@JasmineRoseJasmine-l7i
@JasmineRoseJasmine-l7i 22 сағат бұрын
Beautiful video sister ❤❤❤❤❤❤❤❤❤❤
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 22 сағат бұрын
Thanks! Glad you liked it!
@silambarasanp9744
@silambarasanp9744 22 сағат бұрын
அருமையான விளக்கம்🙏
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 22 сағат бұрын
Thankyou 😊
@sudhasanjay794
@sudhasanjay794 22 сағат бұрын
Hi sister. How are you
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 22 сағат бұрын
Good . Thankyou 😊
@manonmani7948
@manonmani7948 22 сағат бұрын
Hi sis..❤
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 22 сағат бұрын
Hi 👋😊
@prettyfamily1653
@prettyfamily1653 22 сағат бұрын
Hi sis my first comment first ❤❤❤❤like
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 22 сағат бұрын
Thanks for your support! 💖
@Axlvl
@Axlvl 22 сағат бұрын
First view sister
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 22 сағат бұрын
Thanks for watching! 😊
@lakshmihimanickam2846
@lakshmihimanickam2846 22 сағат бұрын
Super
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 22 сағат бұрын
Thanks
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil Күн бұрын
✨ Wakefit Mattress buying link - bit.ly/3V4340p Upgrade your home today: Get ready for better sleep and a healthier lifestyle!
@saranyapremanand6204
@saranyapremanand6204 21 сағат бұрын
Very true......enga veetla ithe bed thaan 5yrs ah use panni ipa en spine fully damaged..thanks for this video❤
@Dhakshinya-p8f
@Dhakshinya-p8f Күн бұрын
Plzz be aware about detergent ,salt nd rinse that using in machine it highly toxic it cause ashma.....so plz use the products without toxic ....
@SelvanRangasamy
@SelvanRangasamy Күн бұрын
🎉🎉🎉
@chitrabalu8746
@chitrabalu8746 Күн бұрын
இதில் முக்கால்வாசி பொருட்கள் வாங்கிய இருக்கேன் Super thaan. But பாத்திரம் தேய்க்கும் scrubber messho la வாங்கினேன் single layer தான் இருக்கு hard பொருள் தேய்த்தால் clean ஆகிறதில்லை
@VeluMani-i9m
@VeluMani-i9m 2 күн бұрын
Super.Always your vedios very usefull. Plz. send me your list.
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil Күн бұрын
Thanks for the feedback! You can find the list in the WhatsApp channel.. link in description box
@JasmineRoseJasmine-l7i
@JasmineRoseJasmine-l7i 2 күн бұрын
Very nice video
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil Күн бұрын
Thanks
@mekala.s8891
@mekala.s8891 2 күн бұрын
Nice
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil Күн бұрын
Thanks
@aksharaakshara8406
@aksharaakshara8406 2 күн бұрын
Counter top cleaning video pidunga sis
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil Күн бұрын
Sure. Will try to make one soon!
@npapyas
@npapyas 2 күн бұрын
U can finish it off while fresh by putting in tea,seasoning n grinding along with coconut for any dish...taste will increase n healthy also...instead of drying n losing its nutrients
@npapyas
@npapyas 2 күн бұрын
Microwave use pannalaam...earlier wen it came people didn't know much about it n spread that news,especially those who didn't have or decided not to buy..but now,many people have researched on it n bring their points citing its not dangerous n it's use keeps the nutrients intact... again using or not using is personal choice
@ShanjuVlogsccc
@ShanjuVlogsccc 2 күн бұрын
Mam yellow colour video link share pannunga menu
@ramyadevi2363
@ramyadevi2363 2 күн бұрын
நம் வாழ்க்கை அவசர கதியில் சென்று கொண்டு இருக்கிறது. இதில் இரசாயனங்கள் பல வகைகளில் ஊடுருவி விட்டது. நாம் சமைக்க பயன்படுத்தும் இய்யம் எனப்படும் அலுமினிய பாத்திரங்களில் அவை அடுப்பில் வைத்து சமைக்கும் போது அலுமினியம் ஆக்சைடு வெளியாகி உணவையும் உடலையும் கெடுக்கிறது. மற்றும் நான்ஸ்டிக் பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்க மிகவும் மோசமான ரசாயனம் உள்ளது .இதை பயன்படுத்தும் போது உடலுக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவைகளை தவிர்த்து நல்ல தரமான மண், இரும்பு சார்ந்த பாத்திரத்தில சமைக்க வேண்டும். இவற்றில் சமைப்பதால் ஆரோக்யமாக வாழ முடியும். இவற்றை பயன்படுத்தும் சரியான முறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். தரமான கனமான சில்வர் பாத்திரத்தில் கூட சமைக்கலாம் இது எந்த நன்மையும் செய்யாவிட்டாலும் எந்த தீமையும் செய்யாது. கல்சட்டி கூட இப்போது பயன்படுத்தபடுகிறது. மேலும் உணவு, உணவு சமைக்க தேவைப்படும் பொருட்களை பிலாஸ்டிக் பொருட்களில் வைப்பதை தவிர்த்து சில்வர் கண்ணாடி குடுவையை பயன்படுத்த வேண்டும். மண் பாத்திரங்களில் முதலில் சமைக்கும் உணவின் மணம்தான் கடைசி வரைக்கும் வரும்.எனவே முறையாக பழக்கப்படுத்தி பயன்படுத்த வேண்டும். அதற்கு step 1: புது மண் பாத்திரத்தை மூன்று நாட்கள் நல்ல தண்ணீரில் ஊரவைத்து பின் கழுவி வெய்யிலில் நன்றாக காய வைக்க வேண்டும். Step 2: பின் அரிசி கழிந்த நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பின் கழுவி மீண்டும் வெய்யிலில் காய வைக்க வேண்டும். Step 3: பின் அந்த மண் பாத்திரத்தை அடுப்பில் வைத்து முதன் முதலில் நெய் ஊற்றி நன்றாக தடவி விட்டு பின் துருவிய தேங்காயை போட்டு மண் பாத்திரத்தில் எல்லா இடங்களிலும் படும் படி வறுக்க வேண்டும். அப்போது நெய்யும் தேங்காயும் சேர்ந்து அருமையான மணம் வரும். இப்போது அடுப்பை அனைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் முதன் முதலில் சமைத்த நெய் தேங்காய் சேர்ந்த மணம்தான் எப்பொழுதும் இருக்கும்.இது எல்லா சமையலுக்கும் பொதுவான மணம் என்பதால் இவ்வாறு சிசனிங் செய்யப்படுகிறது. Step 4: சூடு முற்றிலும் குறைந்த பின் நெய்யை முழுவதும் மண் பாத்திரம் உறிஞ்சிக்கொள்ளும். பின் வெறும் தேங்காய் நாரில் தேய்த்து கழுவ வேண்டும். சோப் லிக்விட் எப்போதும் பயன்படுத்த கூடாது பயன்படுத்த தேவையேயில்லை. Rules: 1. அடுப்பில் வைத்து சூடு ஆகும் வரை மட்டும் எப்போதும் அடுப்பை மெதுவாக வைத்துக்கொண்டால் போதும் புகை வராது 2. நல்ல தரமான கனமான ஒரிஜினல் மண் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். 3. மரக்கரண்டிகளை மட்டுமே இதில் சமைக்க பயன்படுத்த வேண்டும். 4. அசைவம் சமைக்க தனியாக ஒரு மண் பாத்திரம் வைத்துக்கொள்ள வேண்டும். 5. சூடு செய்யும்போது உறிஞ்சி வைத்திருக்கும் எண்ணெய் நெய் திரும்ப வரும் என்பதாலும் அடுப்பை அனைத்த பின்பும் சூடு அடங்க ஒரு நிமிடத்திற்கு மேல் ஆகும் என்பதாலும் மண் பாத்திரத்தை பால் காய்ச்ச, நெய் காய்ச்ச,முட்டை வறுக்க, எண்ணெய் பலகாரம் செய்ய, மசாலா வறுக்க பயன்படுத்த கூடாது. Benefits: 1.உணவில் சத்துகள் வீணாகாது. 2.சுவையும் மணமும் நன்றாக இருக்கும். 3.உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். 4.உணவில் உள்ள நச்சு தன்மை நீக்கப்படும். இரும்பு பாத்திரம் Rules: 1.வாங்கிவுடன் பலமுறை சத்தமாக கழுவ வேண்டும். 2.இரும்பு பாத்திரங்களில் அதிக புளிப்பான தக்காளி சட்னி புளி குழம்பு எலுமிச்சை சாதம் போன்றவற்றை சமைப்பதை தவிர்த்து விட வேண்டும். 3.இதில் சமைத்தவுடன் உணவை அதிலிருந்து வேறு பாத்திரத்திற்கு உடனே மாற்றிவிட வேண்டும். 4.சமைத்தவுடன் கழுவி அடுப்பில் வைத்து ஈரம் போக சூடு செய்து பின்பு தேவைபட்டால் சிறிது எண்ணெய் தடவி வைக்க வேண்டும். இதனால் துரு பிடிக்காமல் இருக்கும். 5.நான்ஸ்டிக் கோட்டிங் இல்லாத தரமான இரும்பு பாத்திரங்களை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். Benefits 1.இரும்பு சத்து கிடைக்கும் 2.மசாலா, மாவு போன்றவற்றை அரைக்க இரும்பு கடாயில் வறுத்து அரைத்தால் நீண்ட நாள் மணமாக கெடாமல் இருக்கும். இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் சலபமாக இந்த பாத்திரத்திரங்களில் சமைத்து ஆரோக்யமாக வாழலாம். அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வாழ்க வளமுடன்...
@sathyahilda6254
@sathyahilda6254 2 күн бұрын
எங்க வீட்லயும் super fan தான்.நன்றாக பிரயோஜனமாக உள்ளது 6 வருடங்களாகிவிட்டது எந்தப்பிரச்சனையும் இல்லை
@swethavasuresh8483
@swethavasuresh8483 2 күн бұрын
Price?
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil Күн бұрын
Product in long video and also tagged in screen
@jayalakshmysridhar158
@jayalakshmysridhar158 2 күн бұрын
எங்க இருக்கீங்க
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil Күн бұрын
Bangalore
@jayalakshmysridhar158
@jayalakshmysridhar158 2 күн бұрын
நெலவு இல்ல நெலை
@sivanoviya7747
@sivanoviya7747 2 күн бұрын
Waaaaw nice organisation ❤❤❤ I love it sooo much 😍😍😍