இங்கே இருப்வர்கள் மிகவும் உடல்நலம்பாதிக்கப்பட்டால் திருப்பி அனுப்பி விடுவீர்கள் அருமையான சூசகமான பதில் கள்😢
@ELANGOVAN31493 күн бұрын
இங்கே வரும் முதியவர்கள் உடல்நலம் பாதிகாகப்பட்டால் திருப்பிஅனுப்பிவிடுவீர்களா
@lenifymartin6353 күн бұрын
Song ku meaning sollunga pa
@ChandrasekranPerumal2 күн бұрын
😅😅
@vels21853 күн бұрын
பாவம் பண்ணவன் தான் பொண்டாட்டி யோட வாழ்வான், நம்ம புண்ணியம் வாழும் போதே மோட்சம்
@rajag70874 күн бұрын
அந்த காலத்தில் இப்படி ஒரு மனைவியா?????
@சக்திபாலா3 күн бұрын
😅 எல்லா காலத்திலும் இப்படித்தான் இருப்பார்கள் பொண்டாட்டிமார்கள்
@farithabanu10154 күн бұрын
❤
@SethuTradingOfficial5 күн бұрын
💯
@love-nn9nr6 күн бұрын
Indha mari peigala than unmaiyana nalla ponnunga kettavala pakranga
@chitrapravin74276 күн бұрын
Ozhunga samaichu podra enaku idha anupinar ena katinavar adhai ketadhuku அவ்வையார் pengalai எப்டி இருக்கணும்னு சொன்னார் அத parunu soldrar. இங்க prob பெண்கள் தான் பொறுமையா இருக்கணும் மெதுவா பேசணும். என்ன ஆண்கள் யாரும் ezhuthala பெண்ணை எப்டி nadathunumnu. அப்படி இருந்தாலும் அது வெளிய varathu வந்தாலும் ezhuthnvangala குறை சொல்வாங்க. Feminism pesaranu சொல்லுவாங்க. Humanism na manidhathuvam adhey mathri feminism pennukum thanithuvam vendum than kekrom yarayum engaluku அடங்கி நடங்க நாங்க soldratha matum கேளுங்க nu solala.
@viswanathanarthanari14226 күн бұрын
Men should see the views of “Pattinathar and his songs “in this regard about women also.😂
@JakirHussain-nd2ji7 күн бұрын
எத்தனை மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது
@Robot-r2d7 күн бұрын
Poda go inside center Jail
@saivignesh.d4848 күн бұрын
Super
@kavinjr19538 күн бұрын
Everyone should understand one thing. The teacher who said his opinion was wrong was an eye-handicap, Vishnu says that if you committed sins in your previous life, you will come to this life with out arms, legs or eyes. So I think that's why he's triggered. But politician took advantage on both of them.
@madheshdhanasekaran82249 күн бұрын
அவையார் அந்த பெண்ணய் பார்த்து பாடிய படாலக்கு அர்த்தம் கூறுங்கள் (வீட்டில் பாடிய படாலக்கு )
@saranyagopal73174 күн бұрын
மனைவியானவள் கணவனின் மனம் புரிந்து நடந்து கொள்பவராக அமைந்திருக்க வேண்டும். அப்படி அல்லாது குடும்பத்திற்கு ஒத்து வாழாத வளாக இருக்கையில் அவளோடு இல்லறத்தில் ஈடுபடுவதை விட துறவறம் மேற்கொள்வதே நல்லது
@madheshdhanasekaran82243 күн бұрын
@saranyagopal7317 super மிக்க நன்றி
@subramanianvanjiappan30989 күн бұрын
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து. (௯௰ - 90) அனிச்ச மலர் மோந்தவுடனே வாடிவிடும்; முகம் மாறுபட்டு நோக்கிய உடனே விருந்தினரும் உள்ளம் வாடி விடுவார்கள்
@ChitraVadivel-mo6vt10 күн бұрын
எங்களுக்கு திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆகிறது ஒரு நாள் கூட இது மாதிரி நான் பரிமாறியது இல்லை அது வரையில் எனக்கு பெருமையாக தான் இருக்கிறது திருமணம் ஆன புதிதில் என்ன தான் பிரச்சினை இருந்தாலும் சாப்பாடு விஷயத்தில் கோபமோ அலட்சியமோ இருக்க கூடாது அப்படினு எனக்கு அம்மா சொன்னது இன்று வரை வண்டி ஓடிட்டு இன்னும் கொஞ்ச காலம்
@Behappy112319 күн бұрын
உங்கள் தன்மை வாழ்நாள் முழுதும் நன்மை பயக்கும். அது தங்களை உயர்த்தும் ஒரு பண்பு. 👌👌👌
@ChitraVadivel-mo6vt9 күн бұрын
@Behappy11231 நன்றி சகோதரர்
@chinnapparaj17156 күн бұрын
🤝🤝🤝🤝🤝🤝👌👌👌
@Aaram201910 күн бұрын
காரியம் ஆக மட்டும் அன்பாய் நடிக்கும் பெண்கள்
@Aaram201910 күн бұрын
இப்படி பட்ட குணம் கொண்ட பெண்கள் தெய்வமாம் 😂😂😂😂
@Regina-s4r11 күн бұрын
Nice
@rajnvr11 күн бұрын
Mr.Raja is not qualified to be a judge. He is spoiling his mentor Prof.Solomon Pappaya's reputation. Event organizer, pls consider
@arulpma5012 күн бұрын
ராஜி இப்போ செம அழகா ஆகிட்டா போட்டா இவள போடணும்
@mohanrajcvraj872912 күн бұрын
Thimir pidithavan.. Vis..
@jollymanikandan724612 күн бұрын
Congratulations
@balasubramaniyan197312 күн бұрын
இதேபோன்று தான் என் வாழ்விலும் நடந்தது. எனக்கு திருமணம் 2003 இல் நடந்தது. அப்பொழுது நான் சொந்தமாக ஒரு நகரத்தில் ஒரு தொழில் செய்து கொண்டிருந்தேன். என்னுடைய கிராமத்தில் இருந்து இராமலிங்க அடிகளாரின் தொண்டர்கள் நான்கு பேர் நகரத்தில் வசிக்கும் என் வீட்டை நோக்கி வந்தார்கள். அடிப்படையில் அவர்களுக்கு நல்ல பசி ; உணவு ஆகாரம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. அவர்கள் எதிர்பாராத நிலையில் மதிய வேளையில் வந்ததால், நாங்கள் எங்கள் இருவருக்கு மட்டும் உணவு சமைத்து வைத்திருந்தோம். ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நாகரிகம் என்னவென்றால், சுய கவுரவத்துடன், 'நாங்கள் சும்மா உன்னை பார்த்துவிட்டு செல்லலாம் என்றுதான் வந்தோம்' என்று சொன்னார்கள். நான் அப்பொழுது புரிந்து கொண்டேன் இவர்கள் நிச்சயமாக, 'பாலு வீடு பக்கத்தில் இருக்கிறது அங்க போய் உணவு எடுத்துக் கொள்ளலாம்' என்று தான் வந்திருக்கிறார்கள் என்பதை நான் தெளிவாக புரிந்து கொண்டேன். எனக்கு தெரிந்தவர்கள் வந்திருப்பதால் என் மனைவியின் முகத்தில் அப்பொழுது ஈ ஆடவில்லை எறும்பு ஆட இல்லை. புன் சிரிப்புடன் கூட அவர்களை வரவேற்கவில்லை. முகத்தை 'உர்' என்று வைத்துக் கொண்டாள். என்னை பார்க்க வந்தவர்களில் ஒரு பெரியவர் அதனை தெளிவாக கவனித்து விட்டார். உடனடியாக அந்தப் பெரியவர் சொன்னார் : "நாங்கள் உங்களுக்கு தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. நான் உடனடியாக இங்கிருந்து கிளம்பி விடுகிறோம்" என்றார். ஆனால், அவர்கள் வந்த நோக்கமே, 'பசியாற உணவு சாப்பிட்டு செல்லலாம்' என்றுதான். நான் அதை தெளிவாக புரிந்து கொண்டு, கடையில் வாழை இலை வாங்கி வந்து, அவர்களை அமர வைத்து இருக்கின்ற உணவை முழுவதும் அவர்களுக்கு பரிமாறி திருப்தியுடன் அவர்களை அனுப்பி வைத்தேன்...
@srikumar996312 күн бұрын
Tamilians are known for their hospitality, which is why people from other states are finding jobs here. If someone comes home, first they'll offer water to start with.
@balasubramaniyan197311 күн бұрын
@@srikumar9963 ஆமாம் தண்ணீர் தான் முதல் உணவு. விருந்தாளியை தண்ணீர் கொடுத்து வரவேற்பது அல்லது உபசரிப்பது தான் தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் பண்பாடும் கூட...
2000 ku பின்னர் பிறந்த ஆணோ பெண்ணோ இது போல பல முறை பார்க்கவும். அப்போது உள்ள பெற்றோர் பக்குவம் கொண்டு பொறுமையுடன் இருந்தனர். இப்போது tv cellphone எதிலுமே நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் பதிவுகள் இல்லை. அதனால் வாழ்க்கை என்பது என்ன?! விட்டுக்கொடுத்தல் சகிப்புத்தன்மை விருந்தோம்பல் மற்றும் அன்பு பாசம் இப்போது மண்ணாகி விட்டது😢😢
@rajagopalrajagopal380114 күн бұрын
😂
@GunasekaranPanjanathan-ve9zh14 күн бұрын
Super.
@GunasekaranPanjanathan-ve9zh14 күн бұрын
Super.
@anandb351414 күн бұрын
அந்த வாய் கொழுப்பு.... Dr. Shaliniக்கு....இந்த video அனுப்பி கருத்து கேட்டாகனும்....😂😂
@MalaMala-dg8te13 күн бұрын
கருத்துகேளுபுரியும்படிசொல்வா..😂😂😂😂😂😂😂😂
@yaalinikumaran12 күн бұрын
😂ஆமா கண்டிப்பா #drdhalini
@CodelessCareer2 күн бұрын
😂😂
@VijayKumar0123414 күн бұрын
இந்த videoவ என் பொண்டாட்டிக்கு forward பண்ணினேன் இன்னியோட மூணாவது மாசம் நான் ஹோட்டல் சாப்பாடு தான் சாப்டுட்டு இருக்கேன்... கைய வெச்சுகிட்டு சும்மா இருந்திருக்கலாம்! 😢