குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல என் நெஞ்சுல ஆனகவுனி கீழாண்ட elephant gate மேலாண்ட ரவுசு காட்டி குதிச்சாளே என்னான்ட color blouse குலுங்க சிரிச்சாளே வூட்டாண்ட night வூட்டாண்ட குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல கொண்டித்தோப்பு மாமனுக்கு சுண்டிசொறு ஊதிக்கினா உச்சிமுடி நட்டுக்கும்டி கிக்குல உன் நெனப்புல தான் போத கூட நிக்கல அது நிக்கல ஆச வச்சான் துலுக்காணம் அலுத்துபுட்டா அரக்கோணம் சேல போல மாத்திக்குவா பொண்ணு நீ செருப்ப போல தேயிறியே கண்ணு - என் கண்ணு குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல வாழ்க்க ஒரு சீட்டாட்டம் ராணி பாடு கொண்டாட்டம் ஜெயிச்ச கையில செந்துக்குவா ரம்மி பாவம் இளிச்சவாயன் ஆம்புள தான் dummy - சுத்த dummy வெள்ளைக்காரன் கொயுப்படக்கி கோட்ட மேல கொடிய ஏத்தி சுதந்திரம் தான் பொறந்ததடி nightல காதல் சொதந்திரம் தான் தவிக்குதடி இருட்டுல - இன்னும் இருட்டுல குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல என்னாடி அலமேலு நீ குடிப்பது single பாலு எங்கிட்ட உடாத வீண் சவாலு ஒன்னு வுட்டேன்னுனா எகிறிபோகும் செவுலு - left செவுலு காதலிச்சது பாவமா காதலுக்கே சாபமா பச்ச தண்ணி பல்லுல படல பட்டினி எனக்கு எது வந்தாலும் நீ தான் என் பத்தினி - தர்ம பத்தினி குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏My THALAIVAR Song!🙏 Always Best Song!🙏 Thank u!🙏
@ameerdeen8424Ай бұрын
ஆண்: சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி... ஆனமல காத்தடிக்கும் தோப்போரம் ஹோய் ஆச மனம் பாடுதொரு தேவாரம் ஆண்: மேற்கால வெயில் சாய... வாய்க்காலில் வெல்லம் பாய... மயக்கம்...ஒரு கெரக்கம்... இந்த வயசுல... மனசுல... வந்து வந்து பொறக்கும்... பெண்: : சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி... ஆனமல காத்தடிக்கும் தோப்போரம் ஹோய் ஆச மனம் பாடுதொரு தேவாரம் ~~~~~~ ஆண்: மெல்ல மெல்ல தாளம் தட்டும் மத்தளமும் சம்மதத்த தருமோ கச்சேரிய நானும் வைக்கும் நாள் வருமோ? பெண்: அஞ்சு விரல் கோலம் போட அச்சம் என்ன மிச்சமின்றி விடுமோ? அன்னாடந்தான் ஆசை என்னும் நோய் வருமோ? ஆண்: மொட்டு விரிந்தால் வண்டு தான் முத்தம் போடாதா? பெண்: முத்தம் விழுந்தால் அம்மம்மா வெட்கம் கூடாதா? ஆண்: கட்டி புடிச்சிருக்க மெட்டு படிச்சிருக்க... எனக்கொரு வரம் கொடு மடியினில் இடம் கொடு... பெண்: சின்ன சின்ன சேதி சொல்லி.. ம்ம்ம்ம்.. வந்ததொரு ஜாதி மல்லி ஆனமல காத்தடிக்கும் தோப்போரம் ஹோய் ஆச மனம் பாடுதொரு தேவாரம் ~~~~~ பெண்: உன்ன விட்டு நான் இருந்தால் அந்தி வரும் சந்திரனும் சுடுமோ? மன்மதனின் அம்புகளும் பாய்ந்திடுமோ? ஆண்: வெண்ணிலவ தூது விடு, வண்ண மயில் உன் அருகில் வருவேன் பள்ளியறை பாடல்களை பாடிடுவேன்... பெண்: என்னை கொடுப்பேன் கொண்டு போ உந்தன் கையோடு ஆண்: ஓட்டி இருப்பேன் ஆடை போல் உந்தன் மெய்யோடு பெண்: தன்னந்தநிசிருக்க, உன்னை நினச்சிருக்க பனி விழும் இரவினில் உதடுகள் வெடிக்கிது... ஆண்: சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி ஆனமல காத்தடிக்கும் தோப்போரம் ஹோய் ஆச மனம் பாடுதொரு தேவாரம் பெண்: மேற்கால வெயில் சாய வாய்க்காலில் வெல்லம் பாய ஆண்: மயக்கம் ஒரு கெரக்கம் இந்த வயசுல மனசுல வந்து வந்து பொறக்கும்