இஸ்லாத்துக்கு முரணான சூழலில் வாழ்பவர்கள் பள்ளிக்கு அழைக்கப்பட்டு ஈமான் இஸ்லாம் பற்றி போதிப்பது பிழையா?
@mknoormohamed645918 сағат бұрын
25:32
@ajmalhassan958320 сағат бұрын
ஷேஹ், தப்லீக் ஜமாஅத் இல் பிழைகள் இருக்கின்றன. பிழை இல்லாத ஜமாத் ஏதாவது இலங்கையில் இருக்கா? தெளஹீத் வாதிகளின் பித்தலாட்டாங்கள் கூட பல உன்டு. நபி ஸல் அவர்களின் தாவாவில் சிறப்பு ஹக்கை தெளிவாஸ்க எடுத்துக் கூறுவதே தவிர பிரிவினை குரோதம் குத்திக் காட்டல் நக்கல் தளுவாமல் இருக்கும். விவாதங்கள் உலமாக்களுக்கு மத்தியில் அலசப் படுவதே தவிர, பாமரர்கள் மத்தியில் குழப்பம் வரக்கூடாது. ஒரு சமூகத்தின் பிரச்சினைகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விடயங்கள் எது என்பதில் தெளிவு ஒரு தாயீயிட்கு வேண்டும். 16ம் நூற்றாண்டு காலத்தில் அரேபிய உலமாக்கள் மார்க்க விடயங்கள்பற்றியே விவாதித்துக் கொண்டிருக்க, ஐரோப்பா தொழில் நுட்பத்தில் முன்னேரி, முஸ்லிம் உலகையே நாசம் செய்தது. தப்லீக் தௌஹீத், தரீக்கா என்பதைவிட, இலங்கையில், சிறுபான்மை முஸ்லீம்களின் பிரச்சினைகள் ஏராளம். இஸ்லாத்தை விட்டு மதம் கூட மாறுகிறார்கள். சிறுநீர்கூட சுத்தம் செய்யத் தெரியாத வனிடம் நாஸிஹ் மனஸுஹ், தப்ஷீர் பேசி, தனது அறிவைக் காட்ட முயலும் உலமாசக்கள் தான் உம்மத்தின் பெரிய அவலம். இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.
@AzhamAmm18 сағат бұрын
தப்லீக்கை எட்டிப்பார்க்க வேண்டாம் உள்ளே நுழைந்து பாருங்கள்
@akbarjahan885923 сағат бұрын
Alhamdulillah Allah swt ungalku rahmath seivanaha...
As salamu alaykum wa rehamathulla hi wa barahathuku
@namaz0055 күн бұрын
Alhamdulillah ❤
@SathisKumar-tt2bc5 күн бұрын
நபித்தோழர் தனித்து கருத்து கூறினால் அது மார்க்கம் இல்லை. பல நபித்தோழர்களின் கூற்று மார்க்கம் என்று நீங்கள் எடுத்துள்ள நிலைபாட்டுக்கு எந்தக் குர்ஆன் வசனமும் நபிமொழியும் ஆதாரமாக உள்ளது? எனவே வழக்கம் போல், தவ்ஹீத் ஜமாஅத்தினர் நபித்தோழர்களை ஏசுகிறார்கள், அவமதிக்கிறார்கள் என்று பல்லவி படிக்காமல் நாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். நபித்தோழர்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டுவிட்டு நழுவிச் செல்லக்கூடாது. அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்வானாக! உங்கள் கொள்கையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்கள் அகில உலகத் தலைவர்களையோ உங்கள் தமிழகத் தலைவர்களையோ அழைத்து வந்து எங்களுடன் விவாதிக்க முன்வாருங்கள். அப்படி விவாதித்தால், உங்களுக்கும் கப்ரு வணங்கிகளுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதையும், உங்களுக்கும் மத்ஹப்வாதிகளுக்கும் அடிப்படை ஒன்றுதான் என்பதையும், உங்கள் நடைமுறையும் தரீக்காவாதிகளின் நடைமுறையும் ஒன்றுதான் என்பதையும் நாம் நிரூபித்து உங்களது வழிகேட்டை உங்களுக்குப் புரியவைக்கத் தயாராக இருக்கிறோம்
@abdullahr68046 күн бұрын
🤍🤍🤍🤍
@yasminzackie75196 күн бұрын
கலீபா க்கள் வரலாறு பற்றிய புத்தகம் ஆங்கில மொழி யில் எடுக்கமுடியுமா😊
@jamaldeenjunais82326 күн бұрын
adai ne yarukku sorgam yarukku Narayan endru totally ne than tajjaal
@jamaldeenjunais82326 күн бұрын
adai ne oru Manuka madaoyan
@jamaldeenjunais82326 күн бұрын
poda ne oru eruma made tableehu oru sariyana pathai
யசித் ன் ஆட்சியும் இஸ்லாமிய ஆட்சி கிடையாது அவருக்க முந்தைய ஆட்சியான மு ஆவி யா வின் ஆட்சியும் இஸ்லாமிய ஆட்சி கிடையாது பிறகு எப்படி ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு செய்தது கிளர்ச்சி ஆகும்
@MDHUSSAIN.236 күн бұрын
கர்பலா வில் நடந்தது யுத்தம் அல்ல அது இனப்படுகொலை
@DjfjDjfj-e1i6 күн бұрын
Baarakallah. From Kattankudy.
@mohamedfarook28447 күн бұрын
நீங்கள் ஒரு முறை 3 நாள் ஜமாஅத் சென்று அவர்களின் அமல்களை பாருங்கள். பிறகு, உங்களுடைய அபிப்பிராயத்தை கூறுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும்.....
@abdullahr68047 күн бұрын
🤍💚
@FathimahajarHajar7 күн бұрын
Clear ஆக சொல்லி தருகிறீர்கள். உங்கள் பதிவுகளையே தஜ்வீது கற்க பயன்படுத்தலாம் என இருக்கிறேன்
@FathimahajarHajar7 күн бұрын
காலத்துக்கேற்ற சிறந்த விடயம். உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக