*எனதன்புக் குழந்தையே!* *இருக்கும் பொழுது இயன்றவரை இணக்கமாய் இரு! இழந்தபிறகு "இப்படி இருந்திருக்கலாமே!" என்று வருந்தி ஆவதொன்றும் இல்லை என்பதை உணர்வாயாக!* --- 🌹 *இது சாயின் குரல்!* 🌹 🙏🌹 *ஜெய் ஸ்ரீ சாய்ராம்* 🌹🙏
@AnithasekarcookingvlogsКүн бұрын
Super 😊😊👍
@1a13mohamedshayid4Күн бұрын
அனிதா அக்கா என்னை தெரியுதா😂😂😂
@AnithasekarcookingvlogsКүн бұрын
Hi jacks👍😊
@சேரநாட்டுசூலூர்மைந்தன்2 күн бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *முடிவு தெரியாத நம் வாழ்க்கையில்.....* *நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும்.....* *நம் வாழ்க்கையை மாற்றிக் கொண்டே இருக்கும்.....* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@AnithasekarcookingvlogsКүн бұрын
Super 👍😊
@சேரநாட்டுசூலூர்மைந்தன்2 күн бұрын
*எனதன்புக் குழந்தையே!* *வயிற்றுக்கு நல்லுணவில்லாத சூழலுக்காக வருந்தாதே! எந்நிலையிலும் மனதில் நல்லுணர்வில்லாத சூழலுக்கு மட்டும் தள்ளப் பட்டுவிடக் கூடாது என்பதை உணர்வாயாக!* --- 🌹 *இது சாயின் குரல்!* 🌹 🙏🌹 *ஜெய் ஸ்ரீ சாய்ராம்* 🌹🙏
@AnithasekarcookingvlogsКүн бұрын
Nice lines 👍😊
@சேரநாட்டுசூலூர்மைந்தன்2 күн бұрын
இன்றைய உலகில்.............. *சரியாய் இருப்பவன்* சங்கடத்தை அனுபவிக்கிறான்......... *நரியாய் இருப்பவன்* சந்தோசத்தை அனுபவிக்கிறான்......!! அன்பான பன்னாட்டு காலநிலை வணக்கம்.