Пікірлер
@m.kulandaivelkulanthaivel505
@m.kulandaivelkulanthaivel505 7 сағат бұрын
Yes
@hibyetips9485
@hibyetips9485 6 сағат бұрын
Thanks
@manjumanjula4572
@manjumanjula4572 9 сағат бұрын
Good one....ungal muyarchigaluku Parattugal🎉🎉💐💐
@hibyetips9485
@hibyetips9485 7 сағат бұрын
இப்பதிவினை சமூக ஆர்வலர்களுக்கு பகிர்ந்துள்ளேன்..மாமன்ற உறுப்பினர்கள் கவனத்திற்கும் அனுப்பி உள்ளேன். கண்டிப்பாக எதோ ஒரு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது...பார்ப்போம்..
@kalaikalaiyarasan7815
@kalaikalaiyarasan7815 10 сағат бұрын
Panamaraththupatti.eri.salem..manakarachi.sonthamanathu.palampattiyillerunthu.pana maraththu.eril.ivar.serthu.vaippar.intha.nallavar.
@hibyetips9485
@hibyetips9485 7 сағат бұрын
ஏரிகள் இணையுமோ இல்லையோ கண்டிப்பாக வறண்டு பனமரத்துப்பட்டி ஏரி நல்ல நீர் நிலை உள்ள ஏரியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது..
@anagarajanchettiar241
@anagarajanchettiar241 15 сағат бұрын
The plan you have suggested may not be feasible but what we can expect from government/corporation is through CSR projects each company may be given particular water summit to maintain year wise
@hibyetips9485
@hibyetips9485 15 сағат бұрын
@@anagarajanchettiar241 I believe that our salem corporation will initiate some action to review the panamaraththuppatti lake renovation with rain water storage.
@mahendranarunachalam5381
@mahendranarunachalam5381 17 сағат бұрын
இந்த அரசு, தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளை தூர்வாரி பாதுகாத்து பராமரித்து மக்கள் நலன் காக்க தங்கள் பதிவு துணையாக இருக்கும் என்பது 100% உறுதி. இதை தொடர்ந்து பகிர்ந்தால், இந்த பதிவு அரசின் பார்வைக்கு சென்று ஏரிகள் காப்பாற்றப்படும்...
@hibyetips9485
@hibyetips9485 17 сағат бұрын
@@mahendranarunachalam5381 பதிவு என்பது தகவல் மட்டுமே..செயல்படுத்தும் திட்டங்களில் நீர்வளத்தையும் அதற்கு தடையாக இருக்கும் காரணிகளையும் நீக்கினால் நீர்வளம் அடுத்தத் தலைமுறைக்கு உதவும்.
@chithujayes3942
@chithujayes3942 Күн бұрын
நல்ல யோசனை.மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் கவனித்து எதோ ஒரு வகையில் பனமரத்துப்பட்டி ஏரியில் நீர் வளம் அமைய ஏற்பாடு செய்யவேண்டும்..
@jayajayasekaran837
@jayajayasekaran837 Күн бұрын
நல்ல செய்திகளை மற்றவர்களுக்கு பகிருங்கள்
@velmuruganv5420
@velmuruganv5420 4 күн бұрын
இந்தியாவின் பல ஏரி, குளங்கள் இப்படித்தான் சீமைகருவேல மரங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. பிஜேபி PJP அரசு நடவடிக்கை எடுக்குமா....?
@hibyetips9485
@hibyetips9485 3 күн бұрын
@@velmuruganv5420 உங்கள் பதிவிற்கு நன்றி
@shivajis7017
@shivajis7017 6 күн бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🤝🙏..
@hibyetips9485
@hibyetips9485 6 күн бұрын
@@shivajis7017 நன்றி சகோதரரே.
@ArunachalamA-o1q
@ArunachalamA-o1q 6 күн бұрын
1970-80 galil salethil erundhu, sendru thoondilil meen pidittu varuvom! Lake muluvadhum kadal pol neer niraindhu erukkum. Ange travelers Bangala erundhadu! Eru dravida arasugalin alatchiyathinal,lake alindu varugiradhu! Arasu nadavadikai yeduttu yeeriai pudupikka vendum!
@jayajayasekaran837
@jayajayasekaran837 7 күн бұрын
Please share this link which will be helpful to the young generation
@thirumoorthyrajagopal2511
@thirumoorthyrajagopal2511 7 күн бұрын
Good Job & Keep It up,Nanba
@hibyetips9485
@hibyetips9485 7 күн бұрын
@@thirumoorthyrajagopal2511 thanks nanbha
@roshinijayes7567
@roshinijayes7567 7 күн бұрын
Salem corporation doing renovate work which will helpful for future generations
@chithujayes3942
@chithujayes3942 7 күн бұрын
good work by salem corporation
@mahendranarunachalam5381
@mahendranarunachalam5381 7 күн бұрын
ராசிபுரம் செல்லும் போது பஸ்சில் ஜன்னலோரத்தில் அமர்ந்து பிரயாணம் செய்யும் பொழுது, அந்த காட்சி மிகவும் ரம்மியமாக இருக்கும். சுற்றியும் விவசாயம் செய்வார்கள், பசுமையாக வயல்வெளிகள் கண்ணில் இருந்து மறையாது. பச்சைபசேலென்று இருக்கும், சாலையோரத்தில் இருபுறமும் குடைபிடிக்கும் மரங்கள். வெயில்ப்படாத சாலை. இளையராஜா இசையில் பாடல்கள் செவிக்கு விருந்தாகும். ஜன்னல் காற்று சில்லென்று அடிக்கும். தை மாதம் வந்தாலே அந்த மண்ணில் விளைந்ததெல்லாம் பொண்ணாக சேமித்த காலம். பசுமை நிறைந்த காலம். ஆனால், வடிவேலு கெனத்த காணோம் ன்னு தேடும் பாணியில் நமது எதிர்கால சந்ததிகள் நீர் நிலைகளை தேட வேண்டியிருக்கிறது. நமது மக்களின் சமூக பணி இது போன்ற நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். தங்கள் பதிவால் 2025ம் ஆண்டிலாவது ஏரிகள் புது பொலிவு அடையட்டும்... தங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
@hibyetips9485
@hibyetips9485 7 күн бұрын
@@mahendranarunachalam5381 நன்றி சகோதரரே.பழைய நினைவுகளை பகிரும்போது மகிழ்ச்சியாக இருந்தாலும் தற்போதய நிலைமை மனம் வருத்தமடைய செய்கிறது. நல்லதே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@thirumoorthyrajagopal2511
@thirumoorthyrajagopal2511 10 күн бұрын
உனது முயற்சிக்கு விரைவில் பலன் கிடைக்கும்.
@hibyetips9485
@hibyetips9485 10 күн бұрын
@@thirumoorthyrajagopal2511 நன்றி நண்பா
@JS-hn6ok
@JS-hn6ok 10 күн бұрын
அரசு மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை அடக்கி வாசிப்பது பொது ஜனத்துக்கு நல்லது. சவுக்க சங்கர் நிலையே இப்படி. பாத்துக்குங்க
@hibyetips9485
@hibyetips9485 10 күн бұрын
@@JS-hn6ok தவறான பதிப்பு எதுவும் இல்லை இதில். நான் சொன்னது எல்லாம் பாஸிட்டிவ் பேச்சு தான். என்னுடைய அனைத்து பதிவுகளும் நல்ல முறையில் எடுத்துரைப்பது தான்.
@chithujayes3942
@chithujayes3942 11 күн бұрын
பராமரிப்பு இன்றி இருப்பது வருத்தமாக உள்ளது.
@shivajis7017
@shivajis7017 11 күн бұрын
இந்த ஏரி ஒரு காலத்தில் சேலம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது. இப்போது பராமரிப்பு இன்றி இருக்கும் நிலை மிகவும் வருத்தமாக உள்ளது. "நீரின்றி அமையாது உலகு". உடனடியாக அரசும்/சேலம் மகராட்சியும் சேர்ந்து இந்த சிறப்பான பரந்த ஏரியை உயிர்ப்பிக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
@hibyetips9485
@hibyetips9485 11 күн бұрын
@@shivajis7017 நல்ல கருத்து சகோதரரே. நன்றி.
@roshinijayes7567
@roshinijayes7567 11 күн бұрын
Government has to take action to renovate this lake. Salem's biggest lake . Olden days this lake water diverted to rasipuram and mallur salem and in &around villages to use for drinking water.
@chithujayes3942
@chithujayes3942 11 күн бұрын
ஏரியைப் பார்க்கவே பரிதாபமாக உள்ளது. அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்..
@waheedabegumbegum-nt6bq
@waheedabegumbegum-nt6bq 12 күн бұрын
Superb explanation
@rudradanceteam
@rudradanceteam 15 күн бұрын
Super🎉
@hibyetips9485
@hibyetips9485 15 күн бұрын
@@rudradanceteam நன்றி சகோதரரே
@krishnamoorthy7470
@krishnamoorthy7470 17 күн бұрын
❤️❤️❤️SUPER SIR❤️❤️❤️
@hibyetips9485
@hibyetips9485 15 күн бұрын
@@krishnamoorthy7470 நன்றி சகோதரரே
@radhamoni1764
@radhamoni1764 26 күн бұрын
எனக்கு இந்த வேலை தெரியும் மிஸ் யூ
@nandakumarb.p.s3855
@nandakumarb.p.s3855 29 күн бұрын
❤superb ...good enjoyment
@hibyetips9485
@hibyetips9485 29 күн бұрын
@@nandakumarb.p.s3855 thanks brother
@InnerConversionMission
@InnerConversionMission 29 күн бұрын
Jeya very nice daa...❤❤❤ -Jebaraj
@hibyetips9485
@hibyetips9485 29 күн бұрын
Thanks nanbha
@abiramiselvaraj7773
@abiramiselvaraj7773 29 күн бұрын
School and College Days are Wonderful Experience for everyone and Friendship is always something special and most importantly continuing is Amazing 👏 ✨️ 🎉
@hibyetips9485
@hibyetips9485 29 күн бұрын
Yes. 36 வருட நட்பு தொடர்கிறது நமக்கு மிகவும் மகிழ்ச்சி.
@thirumoorthyrajagopal2511
@thirumoorthyrajagopal2511 Ай бұрын
Nice moments
@hibyetips9485
@hibyetips9485 29 күн бұрын
Thanks nanbha
@ravichandran7019
@ravichandran7019 Ай бұрын
இந்த காலத்தில் ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும்.. வாழ்க வளமுடன்
@hibyetips9485
@hibyetips9485 Ай бұрын
@@ravichandran7019 அனைவருக்கும் இந்த வாய்ப்பு உள்ளது. இளம் வயது நண்பர்கள் சந்திப்பு மிக முக்கியமான நிகழ்வு.
@globaldeveloper7
@globaldeveloper7 Ай бұрын
Very nice. I could recognise some.
@hibyetips9485
@hibyetips9485 Ай бұрын
@@globaldeveloper7 thanks brother
@roshinijayes7567
@roshinijayes7567 Ай бұрын
Good meet. Recalled my college memories.good.
@poonjikarthikeyanbakthar5671
@poonjikarthikeyanbakthar5671 Ай бұрын
Editing is good... You have put good effort. You may release one by combining left out good clips ...❤❤❤
@hibyetips9485
@hibyetips9485 Ай бұрын
@@poonjikarthikeyanbakthar5671 thanks nanbha
@gopalsrinivasan92
@gopalsrinivasan92 Ай бұрын
Really enjoyed 🎉❤
@hibyetips9485
@hibyetips9485 Ай бұрын
@@gopalsrinivasan92 thanks nanbha
@jeraldjosephjoseph3136
@jeraldjosephjoseph3136 Ай бұрын
Good gatherings and sharing old memories feel us always young
@hibyetips9485
@hibyetips9485 Ай бұрын
@@jeraldjosephjoseph3136 thanks Brother
@hibyetips9485
@hibyetips9485 Ай бұрын
@@jeraldjosephjoseph3136 thanks brother
@chithujayes3942
@chithujayes3942 Ай бұрын
super
@balajissp1444
@balajissp1444 Ай бұрын
மிக ரம்யமாக காட்சியளிக்கிறது.
@hibyetips9485
@hibyetips9485 Ай бұрын
@@balajissp1444 நன்றி
@mahendranarunachalam5381
@mahendranarunachalam5381 Ай бұрын
தன்னுடைய பொன்னான நேரத்தில் எங்களுக்கு ஏரிகளை அருமையாக படம்பிடித்து அதை பற்றி விளக்கத்துடன் பதிவிட்டதற்க்கு பல கோடி நன்றிகள் அண்ணா. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ❤🙏
@hibyetips9485
@hibyetips9485 Ай бұрын
நன்றி சகோதரரே
@abiramiselvaraj7773
@abiramiselvaraj7773 Ай бұрын
வரவேற்க தக்க செயல். பாராட்டுக்கள் 🎉
@hibyetips9485
@hibyetips9485 Ай бұрын
@@abiramiselvaraj7773 நன்றி சார்
@thirumoorthyrajagopal2511
@thirumoorthyrajagopal2511 Ай бұрын
Super... Please keep it up
@hibyetips9485
@hibyetips9485 Ай бұрын
@@thirumoorthyrajagopal2511 நன்றி நண்பா
@chithujayes3942
@chithujayes3942 Ай бұрын
தூய்மையான அருமையான ஏரி.
@roshinijayes7567
@roshinijayes7567 Ай бұрын
Lake water storage super.good clean rain water. Walkers plateform also good
@mahendranarunachalam5381
@mahendranarunachalam5381 Ай бұрын
நல்ல தகவல்
@narayankumar7073
@narayankumar7073 Ай бұрын
Which arasangam
@narayankumar7073
@narayankumar7073 Ай бұрын
Still no improvement waste of time and effort by initial development
@narayankumar7073
@narayankumar7073 Ай бұрын
It was developed long time ago
@narayankumar7073
@narayankumar7073 Ай бұрын
Waste of time and money
@hibyetips9485
@hibyetips9485 Ай бұрын
@@narayankumar7073 on smart city scheme it made..
@narayankumar7073
@narayankumar7073 Ай бұрын
Itjukku ithana varusama ready pannagala
@narayankumar7073
@narayankumar7073 Ай бұрын
Summa walking track mattuthana
@hibyetips9485
@hibyetips9485 Ай бұрын
@@narayankumar7073 walk track/children park/relax chair available
@InnerConversionMission
@InnerConversionMission Ай бұрын
Nice Jeya 🎉🎉🎉