அன்பான இஸ்லாமிய நெஞ்சகளே! எமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த உம்மத்துக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு தியாகம் செய்து இந்த தீனை எமக்கு தந்தார்கள். அதனை ஸஹாபா பெருமக்கள் தமது விறுப்பு வெறுப்புக்களை துறந்து அடுத்த சந்ததியினருக்கு ஒப்படைக்க.... தொடராக குறிப்பாக பிரபல நான்கு இமாம்களும் தமக்கு அக்காலத்தில் கிடைத்த ஹதீஸ்களை வைத்து முடிந்தளவில் மக்களுக்கு எடுத்துச் சொல்லி இறுதியாக தமது கூற்றுக்களுக்கு மாற்றமாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹதீஸ்கள் இருந்தால் அதனையே பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். தவறுகள் நடக்கும் போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மாத்திரமே வஹி மூலம் அது அறிவிக்கப்பட்டு சரி செய்யப்படும். அடுத்த எவருக்கும் இந்த வாய்ப்பு இல்லை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குப்பின் மிகவும் உன்னத மனிதர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கே இந்த வாய்ப்பு இல்லை என்றால் அதற்குப்பிறகு வேறு ஒருவருக்கும் கிடையாது. எவறாக இருந்தாலும் மனித பலவீனங்கள் உள்ளன. இமாம்களுக்குப் பின்னர் ஹதீஸ் கலை இமாம்களால் பல சிரமங்களுக்கு மத்தியில் ஹதீஸ்களை ஒன்று சேர்த்து அதைத் தரம் பிரித்து வடிகட்டி இஸ்லாமிய உம்மத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. இன்று நாம் சுமார் 1440 (3) வருடங்களுக்கு பின்னர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அன்று இருந்த அதே அல்-குர்ஆன் பாதுகாக்கப்பட்டு இன்று புத்தக, ஓடியோ போன்ற வடிவங்களில் இருக்கின்றது. ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டு அதுவும் எம்மிடம் இருக்கிறது. அதில் தெளிவுகளைப் பெறாது யஹூதிகளின் கைக்கூலியாக இருக்கும் ஷீயாக்களை வழிகாட்டிகளாக எடுத்து முஸ்லிம்களை வழிகெடுக்கிறார்கள். இதைப் பிழை என்று சொல்ல முன் வந்தால் ..................... உங்களிடமே விட்டு விடுகிறேன்.
@seyedmahmood9423 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@m.s.fsifatha4931 Жыл бұрын
Alahu taalaku ungaluduya segu pattam peridhalla naavai kavanamaaga paavikkavum