அனைவருக்கும் வணக்கம்.
சொந்த வீடு, நிலம் என்பது அனைவரின் வாழ் நாள் கனவாகும். உங்கள் கனவை நனவாக்கும் முயற்சி தான் இது. GK Housing Properties-ல் முடிந்த வரை குறைந்த விலை சொத்துக்கள் மற்றும் பிற சொத்து வகைகளும் நமது சேனலில் பதிவிடுகிறோம். உரிமையாளர், இடைத்தரகர், டெவலபர்ஸ்/புரமோட்டர்ஸ் ஆகியோரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சொத்துக்கள் மட்டும் பதிவேற்றம் செய்யப்படும். உரிமையாளர் தவிர மற்றவர்கள் வீடியோ தரும் போது, அந்த சொத்தை விற்க உரிமையாளரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
உங்களது நிலம், வீடு, விவசாய நிலம் ஆகியவற்றை எங்களுடைய சேனலில் பதிவிடலாம்.. (சொத்து மதிப்பை விட மிக அதிக விலை சொன்னால் பதிவிட மாட்டோம்)
தொடர்பு கொள்ள வேண்டிய எண்--- 9150322490.
இ-மெயில் :
[email protected] விலை பேசுவது, சொத்தைப் பொறுத்த வில்லங்கங்கள் பார்ப்பது யாவும் வாங்குபவரது பொறுப்பு.
Thank you for Watching.....