அய்யா உங்கள் விசாரணை குழுவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா.அய்யா விசாரணையில் மேலை நாட்டு சாஃப்ட் ஆன நிறுவனர் தான் தொகை வழங்கி உள்ளார்.அதுவும் கை குலுக்கி வேலையை சிறப்பாக முடிக்க வேண்டும் என்று பணத்தை வாரி இறைத்தவர் என்பதை அறிந்து கொண்டிர்கள்.மற்றவற்றை எல்லாம் உன்னை போல் பத்தாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் படித்தவளுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை எனக்கு உணர்த்தியமைக்கு நன்றிகள் அய்யா.விசாரனை விரைவாக நடக்க வேண்டும்.சிந்து சமவெளி நூற்றாண்டு விழா சிறக்க பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்.நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்.அப்படியே என் குடும்பத்தையும் குறிப்பாக என் மகனுக்கு பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் அய்யா.மதியத்திற்கு மேல் உங்களுக்கு ஒரு தகவலை சொல்கிறேன் அய்யா.
@Ps_10_1015 сағат бұрын
we can clearly see certain political ideologies being forcefully associated with IVC ,
@mohammadrafikmahabu190819 сағат бұрын
அய்யா எல்லாவற்றையும் பொறுமையாக விசாரித்து விட்டு கடைசியில் என்னை நேரில் அழைத்து பேசுங்கள் அய்யா.அருள் குடும்பத்தை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள் என் மகனுக்கு இழைத்த துரோகத்தை இத்தனைக்கும் என் மகன் வேலையை பறித்து எங்கள் பணத்தை அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து என்னை அழிக்க வேண்டும் என்று துடிக்கும் அளவிற்கு நான் என்ன செய்து விட்டேன்? அதுவும் கிட்டத்தட்ட ஐந்து வருடமாக சம்பந்தப்பட்டவர்களின் அந்தரங்கம் குறித்து நான் வெளியில் சொல்லவில்லை அட்டகாசம் அதிகமானதால் தான் நான் இது குறித்து வெளியில் சொன்னேன் என்பதை விட வெளியில் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன் அய்யா.
@ColSri2 күн бұрын
Excellent Sukumar. For a layman, your articulation of the subject of IVC has indeed made me inquisitive. Very interesting to know that so many of you are studying this subject and am sure one day these interpretations will converge to let us know the truth. Grateful . Regards
@sukumarrajagopal2 күн бұрын
Thanks for watching Colonel Sir. Grateful for your kind words.
@iamDamaaldumeel2 күн бұрын
23:20. 26:28 Stop this nonsense. Indus people don't know anything called *"Dravidi"* _This is a concoction of Rob and Ram disciples!_
@AgamudayarOtrumai14 күн бұрын
செயற்கரிய செயல். தமிழ் சமூகத்தின் சார்பாக பாராட்டுதல்களும் நன்றிகளும். அதேநேரம் archive தளத்திலும் பதிவேற்றினால் நன்றாக இருக்கும் ஏனென்றல் archive நூலின் உள்ளே இருக்கும் செய்திகளையும் தேடுதல் செய்து உடன் படிக்கும் வசதி உள்ளது. மின் நூல்களை அத்தளத்திலும் பதிவேற்றம் செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்
@k.v.22-6114 күн бұрын
இந்த சின்ன விளக்கு மேன் மேலும் சுடர் விட்டு பிரகாசமாக எரிய மனதார வாழ்த்துகிறேன். இந்த அரிய தொண்டாற்றி வரும் அனைவருக்கும் மிக்க நன்றி
@RaviKumar-mj3gs19 күн бұрын
Yajnadevam has used AI to decipher indus script and has linked it to Sanskrit.
@dineshanandm441520 күн бұрын
Wide knowledge and vision in a person. Great talk.
@shadigital38825 күн бұрын
Tamil ye English la thaan pesuvàru pola
@LOKESH-bz5km25 күн бұрын
எல்லா புகழும் தமிழுக்கே...🙏 வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
@Shanmugamanickavel25 күн бұрын
Sir nambave mudiyala excited
@ashokannaastrologer600626 күн бұрын
ஐயா சும்மா அருவி மாதிரி இல்லை மழை மாதிரி கொட்டு தூ. ...அற்புதம் ஆனந்தம்...ஐயா
@KarthikeyanR3D27 күн бұрын
47:19 அறிவு திருட்டு, உழைப்பை சுரண்டுவது, புரியர மாதிரி சொல்லுங்க அய்யா...தமிழர்கள் அறிவு வளத்தை சுரண்டிய e ve ராமசாமி போல. கருப்பை சட்டை ராமசாமி. அய்யயோ உங்களுக்கு வேற குத்துமே.. மேடையமைத்ததே தி கா வ இருக்குமோ... பாவம்
@sridharanjagadeesan562928 күн бұрын
So excellent Sir, Will have to revisit this video again and again.
@Heisenberg-880828 күн бұрын
An incredible lecture by Dr. Arumugam! His deep expertise in AI, paired with his unwavering passion for the Tamil language, has resulted in a truly fascinating and insightful presentation. It’s inspiring to see how ancient Tamil scripts can be woven into the fabric of cutting-edge AI and LLM development.
@ravichandran644229 күн бұрын
Remarkable information's
@panchapancha368929 күн бұрын
Sir, above is one of your best extempore speeches that I heard during my 25 yrs of service with you. The speech was innovative, explorative, educative and above all informative to the august audience. They were not only spell-bound but applauded at the appropriate quotations. Great & knowledgeable speech. I am really proud to be associated with u. It is unfortunate that I could not hear it in person. Kind regards. G.M. Panchatcharam
@worldasithink12329 күн бұрын
Dr. Arumugam has delivered a remarkable lecture on the evolution of AI and the importance of how Tamils must adapt to this transformative technology. He has outlined a visionary roadmap for leveraging AI to keep the Tamil language and culture relevant in the digital era. Key highlights of his vision included the digitization of the Sangam corpus, making it AI-ready to interpret the past in innovative ways while being close to the ground truth. He has emphasized the urgent need to accelerate NLP research and projects focused on Tamil, ensuring both the sanctity of context and global accessibility through AI-driven translation tools. Dr. Arumugam has also proposed leveraging AI for cultural dissemination through storytelling and literature, enabling Tamil heritage to reach audiences worldwide. Building a robust Tamil Gen-AI ecosystem, he stressed, is not just an aspiration but a necessity for the survival and growth of the Tamil language and society. Hope Tamil students would collaborate with tech teams to bring this inspiring vision to life.
@venkatakrishnaraomadhusudh695729 күн бұрын
Wonderful lecture sir for AI role in Tamil language
@jayakumarsingaram8218Ай бұрын
Thanks to Dr Arumugam sir
@jayakumarsingaram8218Ай бұрын
Sir Human beings having 3 Billion neurons, but chatGPT appears to be having above 200 billion neuron
@handleh25 күн бұрын
Not 3 billion it's 100 billion
@jayakumarsingaram8218Ай бұрын
Sir How do you define a Self aware system
@jayakumarsingaram8218Ай бұрын
NLP is புது பாதை
@jayakumarsingaram8218Ай бұрын
Nice ,ஆறுமுகம் intelligence, welcome news.. yes sir,need to move with new technologies
@srisenthil5815Ай бұрын
wonderfull speech sir
@ViswaMitrannАй бұрын
Is there a recording with better quality
@RAMESHT1976Ай бұрын
@50:00 Regarding question on which X is transferred to Progeny. Mother provide Cytoplasm for both boy and girl child. Hence the mitochondrial DNA - which is part of cell body also travel through mother. In girls, out of 2, one of the X chromosome is switched on and the off in different cells randomly.
@RAMESHT1976Ай бұрын
@39:15 மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏ தாய்வழியாக கடத்தப்படுவதாலும் குழந்தையின் சைட்டோபிளாசம் தாயை ஒத்து இருப்பதாலும் நீண்ட கால அளவில் அதிக மாறுபாடுகள் இன்றி இருக்கும்.
@vaheesАй бұрын
Can the moderator please post the bibliography of the papers and books mentioned in the talk as a compilation?
@aimlastrologyАй бұрын
@49:40 Just an addition. There are multiple ice ages. The penultimate one happened before 70k years. மனித இனங்களின் காலம் என்ற யூடியூப் உரையில் இந்த பனியுகங்கள் பற்றி விரிவாக விளக்கி உள்ளேன்.
@aimlastrologyАй бұрын
இந்த உரையில் குறிப்பிட்டுள்ள பல ஆங்கில கலைச்சொற்களை எனது அடுத்து வரப்போகும் காணொலியில் விரிவாக எளிய தமிழில் விளக்க இருக்கிறேன்.
@raguramramamoorthy8569Ай бұрын
there is a theory called out of india theory ...they argue the Indo European language originated and spread out from india ..... saying that a gene pool must have originated in a place hwhere it has more variety ....and it seems r1a originated in india and spread ut ...how credible is this argument ??...or how to disprove it with all the above studies .
@PUDHUEZUTHUManonmani2 ай бұрын
நல்வாழ்த்துகள- சுகவன முருகன்
@varshanshree2 ай бұрын
@iamDamaaldumeel2 ай бұрын
1:25:30 This is a *"politically loaded"* question Dr Kannan! 1. Tamils _went to Indus_ valley 2. Tamils _came from Indus_ valley 3. How about Tamils *lived and traded* with Indus valley?
@k.v.22-612 ай бұрын
இந்தப் புள்ளிகளை இதுவரை யாரும் கவனித்து பார்த்திருப்பார்களா?. இதை வரைந்த ஒவியர்களுக்கு இனியாவது அங்கிகாரமும் பாராட்டுகளும் கிடைக்க வேண்டும்
@iamDamaaldumeel2 ай бұрын
1:01:09 Prof Raj.. you graciously applied the alias dravidian for Tamil component of the Jaipuri dialect of Rajasthani language. The gentleman who sought the clarification straight away stuck the dravidian label on your views!
@Sumerian_Tamil2 ай бұрын
ஐயா சிறப்பு தொடரட்டும் தங்கள் பணி.. யாதும் ஊரே.. அடிக்கடி நினைவு படுத்த வேண்டும்.. தாய் வழி கல்வி: எங்கு சென்றாலும் அங்குள்ள மக்களுடன் ஒன்றாக எவ்வளவு சீக்கிரம் கலந்துவிட வேண்டும்.. தாய் வழியில் மகள் புகுந்த வீடு செல்லும் போது சொல்கின்ற அறிவுரை போலும்.. வெளியூர் நாடு செல்லும் போது தாய் மகனுக்கும் சொல்லியது அத்துடன்.. Metaphysics.. Survival Instinct ensures individual survival and sex instincts ensures survival of the race itself.. sex and research are associated and, sex ever remain unfulfilled, so that it remains perineal.. god had made, survival of the fittest through probability, increasing the chances through higher variations to face highly variable future.. as odd thoughts..
@Sumerian_Tamil2 ай бұрын
தொல்காப்பியத்தின் பிறப்பியல் மெய் பாட்டியல் அத்துடன் அகரமுத திருக்குறள் இவை மொழி விலங்குகளும் சேர்த்து எவ்வாறு ஆதிகாலத்தில் இருந்து பிறந்திருக்கும் என அறிய இயலுகிறது என முன் வைக்கிறேன்.. இது மொழி வகை சண்டைகளை தீர்க்க. எனது கூகுள் புத்தகம் சுமேரியன் சங்கக் கிழாரே என்பதை காணவும்.. தமிழ் மற்ற மொழிகளுக்கு சென்ற விதத்தின் ஆரம்ப படிகள் காணலாம்.. சிந்து சமவெளி சின்னங்கள் ஆரம்ப நிலையில் படம் பார்த்து கதை சொல்வது போல்.. நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல படிக்க புரிந்து கொள்ள என எழுந்த உத்தி.. மீனாட்சி சுந்தரனார் சொல்வது போல் முந்து தமிழில் எழுது தமிழில் இலக்கணம் இன்று போல் இருந்திருக்க வேண்டும் என்று கருத இயலாது.. தென் வேங்கடம் பாயிரம் பாடிய புலவர் காலம் என கருத வேண்டும்.. அகரமுதலி பேராசிரியர் மதிவாணன் கூற்றாக..வடக்கில் இந்தி பேசும் பெரும் மக்களின் பாட்டன் பூட்டன் தமிழ் பேசினர் என்பதை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.. முந்து திராவிடம் என்றாலும் முந்து தமிழ் என்றாலும்.. குறிப்பால் திராவிட மொழிகள் ஒன்றே காணவேண்டும்.. சுமேரிய சில இடங்களில் உங்காளு எங்காளு நாம் என்ற பயன்பாடு இருக்கிறது... ஓங்கார உ அ ம் இவை இயற்கையாக மனித உணர்வுகளால் எழுபவை மனிதருக்கு இயற்கையானது.. ஆழ் உள்ளுணர்வு சார்ந்தது..
@Sumerian_Tamil2 ай бұрын
I agree with Loganathan of Malaysia that study of Sumerian is important to know the evolution of world of languages.. I postulate that Sumerian gave way to development of all European and Semitics including Sanskrit..
@Sumerian_Tamil2 ай бұрын
J2 is interesting of Thodar.. earlier I had seen/shown the Thodar temple architecture and Sumerian, even today, the Marshy reed construction look alike.. I also postulated whether chanting (singing) by Thodar syllabic is reminiscent of Sumerian speaking..as I had read Sumerian transcripts in English.. when we say J2, should we look into other smaller ancestry say A,B,C etc.. we miss still the past.. I also used to wonder, as I have identified-as Dilmun, Western Mountain ranges of Kerala.. we could expect some kind of to & fro movement and communications.. will it be alright to just say J2 came here.. or J2 went from here..
@AmalaSingh2 ай бұрын
I suspect this study is flawed. I think by saying 'Mideast' genetic group, professor has taken into consideration, people living today in the mideast. I have seen this study about 'Marsh Arabs of Iraq'. But they may not be the descendants of sumerians. Sumerians could have been wiped out or spread out to South India without traces. So by saying people of mideast, does not represent people who invented farming, and the people who invented cueniform scripts. There are two sets of people at the same time, one is Sumerians and another Akkadians or Semitic people. I think your study only connects to Semitic people.. Not the genes collected from burial sites of Ancient sumerians.
@swathanthirakumar58662 ай бұрын
Excellent presentation with the available data.
@Vijinger102 ай бұрын
she was talking nonsense
@JayshankarV2 ай бұрын
Thank you Ms. Savithri for giving a great insight on not only Janaki Ammal, but also sharing the broader context of science in India during her time! 🙏
@JayshankarV2 ай бұрын
🙏🌱🌷👋
@Sumerian_Tamil2 ай бұрын
சுமேரியன் அகராதி ePSD இதில் அப்பா அய்யா ஆங்கிலத்தில் தேடவும்.. அங்கு எழுத்து கூட்டும் முறை வந்த விதத்தின் ஆரம்ப படியை காணலாம்.. உங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் என்னை இணைக்கவும்..
@Sumerian_Tamil2 ай бұрын
ஆரம்ப கால சுமேரியர் தமிழ் பேசினர் தமிழில் எழுதினர்.. காண்க எனது புத்தகம் 5000 ஆண்டுகளுக்கு முன் தமிழன்..
@Sumerian_Tamil2 ай бұрын
நானும் முந்தைய தென்னாற்காடு மாவட்டம் தான்.. பெண்ணாறு வெள்ளாறு பாலாறு எங்கள் நாடு.. எனக்கு என்னவோ ஆதி மனிதன் கடல் கடந்தும் இந்தியா வந்திருக்கலாம்.. மிதந்தும் வந்திருக்கலாம்.. எனது ஒரு பாடல்..என் பார்வையில்.. இந்திய திருநாட்டின் தொண்மைக்கு தொண்டைநாடு நடுநாடே: கல் கருவி - கல்வி செய்த நாடே: தொண்டை மண்டல சான்றோர் குடியானவர் சங்க கிழார் ஆதி கற்கால மனித இனம் வழி வந்தாரோ என் கேள்? முதன் முதலில் சுற்றி திரிந்த முதலிகள் இவர்களோ என்? முன் நின்றவர்கள் இவர்களோ? அகரமுதலி எழுதிய திருவள்ளுவன் இவர் கல்வி வழியோ கேள்? பார் உலக ஆதிமனிதன் குகைகளை குடில் ஆக்கி குகைகளில் வாழ்ந்து மான் முயல் சமைத்து காய் கனிகள் உண்டு விதைகள் தூவி காடு வளர்த்து காடு மேடு திரிந்த இவனுக்கு எல்லைகள் பெரிதோ என் கேள்? ஆப்ரிக்க இந்திய இணை கண்டத்தில் அடக்கவோ என்? மகன் எனும் மங்களூரூ கூர்க் மலைக் குறிஞ்சி ஆறு கடல் சேரும் பாண்டிச் சேரி பெண் என நிலம் பொருதும் வட தென் பெண்ணையாறு பால்யென ஓடும் பாலாறு இடையில் நாம் காணும் குடியம் குகை குடியிருப்பு சென்னை பூண்டி ஏரியின் முன்னாள் வாசிகள் செய்த கற் கருவிகள் இவை நாம் காண - கற்கள் உரசி தேய்த்து வளர்த்த கல்வி கற்க ஆயிற்றோ என்? கரை கடந்து சென்று புரட்டாறு பொட்டல் பூமி இன்றைய ஓமான் நெல் பூமி ஈர் ஆக்கு ஈராக்கு இந்த பக்கம் தாய்லாந்து சூரியனின் தாய்வீடு என அந்த பக்கம் இமயம் சந்திர ஒளி மயக்கும் சிந்தும் வெளி மலைக்காடு பனிக் காடு உயர்ந்த மேடு இந்த பக்கம் எல்லையில்லா பள்ளம் தென்னன் தென்றல் நாடு இவற்றிக்கு இடையில் எவ்வளவு உயிரூ அஞ்சரி மஞ்சரி செடிகொடி தாவரம் நாம் உயிர் பல பெருகி அனைத்தும் இறைவன் படைத்து நாமும் ஒன்றியம் அதில் பாரத பரப்பு பார் வெளி நாடு இதிலென்ன குழப்பம் காஞ்சிபுரம் இதிலொரு அங்கம் ஆனா ஆவண்ணா கானா காவண்ணா தமிழ் பிறந்து வளர்ந்த பூமி அஃகண்ணா நேர் கண்ணன் பார்த்த பூமி போற்று போற்றுக! குகைகள் அமைத்து உலோகம் உருக்கி ஊர் உருக்கு பேர் வைத்து சட்டி பானை வைத்து சோறு உண் படைத்து செங்கல்லும் சுட்டு குகைகுடில் மாற்று அமைத்து நீர் அடைத்து மடைதிறந்து நீர் பின்னி பயிர் வளர்த்த நிலக்கிழார் மொழியும் புலமையும் வளர்த்த சங்கக் கிழார் இவர் யாவரும் பாருக்குள்ளே ஓரினமே பறை சாற்றிய யாதும் ஊரே யாவரும் கேளிர் குன்றில் விளக்கிட்ட பொறி கணியன் குன்றனார் தமிழ் அமுதூட்டிவரே காண்! இவர் வழி வந்த நாம் பாரத நாட்டை தமிழ் சான்றோர் வழி வந்த நாம் மக்கள் போற்ற முன் நிற்கும் எவரும் முதலீயே என்று போற்றுக முன் நிற்க!