Will always miss her wit & humour as she regaled us with so many of her stories - the true of story of our blood, sweat & tears. Rest in peace, Aunty Muthamal. Love you lots. Time is something we must never take for granted & unfortunately have taken it for granted that I had still time to see you. 😌😔😪
@jessiekrishnan92968 ай бұрын
❤
@tayagvellairoja27369 ай бұрын
Best wishes.....🎉🎉🎉
@sendhilbaluswami184410 ай бұрын
அருமையான பதிவு.அய்யா
@devachandranmani528911 ай бұрын
எழுத்தாளர் கிருஷ்ணன் அவர்களின் மொத்த தொகுப்பு எங்கே கிடைக்கும் என கூறுங்கள் அந்த பதிப்பகம் தெரியாமல் வாங்க முடியாமல் உல்லேன்
@devachandranmani528911 ай бұрын
இது போன்ற புத்தகங்களை ஒலிப் புத்தகமாக சந்தையில் கிடைத்தால் தமிழ் வாசிக்கத் தெரியாத மற்றும் இயலாதவர்களுக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும் ஆகையால் இந்த புத்தகத்தை நீங்கள் நாங்கள் கேட்டபடி கொண்டுவர முயற்சி மேற்கொள்ள வேண்டும்
@devachandranmani528911 ай бұрын
இந்தப் புத்தகம் எதைப் பற்றி பேசுகிறது என்ற ஒரு விமர்சனப் பதிவை இங்கே பதிவிட்டு இருந்தால் மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும் புத்தகம் வாங்குவதற்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்
@devachandranmani528911 ай бұрын
வல்லினம் இதழில் வெளியான பிறகு அவற்றை புத்தகமாக எந்த பதிப்பகத்தில் வெளியிடுகிறீர்கள் என்ற தகவல் எங்களுக்கு தெரிவதில்லை ஆகையால் சிங்கப்பூர் மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளை வாங்கி வாசிக்க இயலவில்லை
@devachandranmani5289 Жыл бұрын
சு வேணுகோபால் அவர்கள் எழுதிய படைப்புகள் மொத்தம் எங்கு கிடைக்கும் என தெரிந்தால் கூறுங்களேன்
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
You are god and i believe
@மாகருப்பண்ணன் Жыл бұрын
டேய் சுயமோகா, அறம் பற்றி இத்தனை பொளக்கும் நீ ஏன்டா ஒரு பாக்கெட் புளிச்ச மாவுக்காக பெட்டிக்கடை வச்சு பிழைக்கும் விளிம்பு நிலை மகளிரிடம் சண்டை போட்டு ஒரு உழைக்கும் வர்க்க மனிதனிடம் தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டு, பொய்யாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி போலீசை இன்ஃப்ளுயன்ஸ் செய்து பொய் கேஸ் புனைந்து அவர்களை மிரட்டப் பார்த்தாய்? இதுதான்டா உன் அறம். தெருத்தெருவாக நவாப்பழம் விற்றுச்செல்லும் ஒரு உழைக்கும் மனிதனிடம் நவாப்பழம் பேரம் பேசி அவன் என்னமோ கொள்ளை லாபம் அடிப்பதாக குற்றம் சாட்டி அவனை இழிவு படுத்திய உழைக்கும் வர்க்கத்தின் எதிரியான சங்கிப் பயலே, போலி முற்போக்குவாதி பொறம்போக்கு எழுத்துக்காரா, உன் சுயரூபம் தெரியும்டா சுயமோகா.
@மாகருப்பண்ணன் Жыл бұрын
டேய் அறச்செல்வர் தர்மமிகு எழுத்தாளர் மாண்புமிகு மு.வ. அவர்களின் எழுத்தை குப்பை என்று சொல்லும் சங்கிப்பதரே, நீ தலகாணி தலகாணியா பெத்து போடும் வெங்காய முரசு, குசுவு புரம் போன்ற குப்பைக் கூளங்களை எவன்டா படிப்பான்? அவற்றை குழந்தைகளின் கக்கா தொடைக்கும் பயன்பாட்டுக்கு தான் தமிழ்நாட்டு தாய்மார்கள் பயன்படுத்தக்கூடும். தமிழறிஞர் தீபம் நா பா, வேங்கையின் மைந்தன் அகிலன் போன்ற அரசியலர்கள் எழுதியது உனக்கு குப்பையாடா அயோக்கிய பயலே?
@மாகருப்பண்ணன் Жыл бұрын
1991இல் மணிவாசகர் நூலகம் வெளியிட்ட முனைவர் சி இ மறைமலை அவர்களின் ' இலக்கியமும் சமூகவியலும்' என்ற நூலை படித்துவிட்டு வந்து பாலிஷ் செய்து மேக்கப் போட்டு ஓலா கேப்ஸ் ஒட்டி கதையளக்கிறான் இந்த புளிச்ச மாவு புலவன். கட் அண்ட் பேஸ்ட் கலையில் கரைதேர்ந்தவன் கம்ப்யூட்டர் சங்கிப் போராளி இந்த நவாப் பழ நயவஞ்சக ஆஷாடபூதி.
@சு.செல்வகுமாரன்குமரி Жыл бұрын
எளிமையான அருமையான உரை. மிகவும் பயனுடையது
@RamGopal-fj9sy Жыл бұрын
சும்மா சும்மா சுந்தர ராமசாமின்னு சொல்றியே, அவன் என்ன பெரிய புடுங்கி எழுத்தாளனா?
ஏங்க மலேசியக்காரர்களே, இந்த சங்கீப் பயலை எதுக்கு மலேசியாவுக்கு கூப்பிட்டீங்க? இவன் இன்டர்நேஷனல் எழுத்தாளன் னு சொல்லி இருப்பானே...?
@BlueMoon-ng6nn7 ай бұрын
திராவிட சொங்கிகளைக் கூப்பிட்டிருக்கலாமாடா? இல்லாட்டி சிறுபான்மை நக்கிகளைக் கூப்பிட்டிருக்கலாமா?
@vae2168 Жыл бұрын
புளித்த மாவு cultural pluarilism. வாளா? வாலா? உம்மை விடவா. நீர் எடுத்த வாந்தியை நீரே...மலேசியாவிலே.. .சிங்கப்பூரிலே...உருட்டல்..தூஃபூ.. வள்ளுவர்...யாரைக்கொச்சைப்படுத்துகிறீர்...3 வருடத்திற்கு முந்தைய பேச்சை இன்னமும்...உருட்டும் மேட்டிமைத்தனமா...
@vae2168 Жыл бұрын
வளைத்துக் கட்டி. உருட்டி உருட்டி கதையடிக்கும் புளித்த மாவு. அறம் பாடிற்றே ஆயிழை கணவ... கல்லாமை கற்ற கயவன் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. Blow your own trumpet...till the blood oozing out from the years of ignorant listeners...Go-ahead ...
@RamGopal-fj9sy Жыл бұрын
சபாஷ்!
@sarojiniganeshan2403 Жыл бұрын
H are zczcxcxcxcccczž
@batminisugumar9436 Жыл бұрын
நன்றி வல்ஙினம். அவரோடு வாழ்ந்த வாழ்வில் இதுவும் ஓர் அங்கம்.இல்லாமல் இருப்பது போல!
எழுத்தாளுமைகளை செதுக்கும் உளி....நீங்க *ஜெய*மோகன். எங்களுக்காக குறைந்தபட்சம் மாதம் ஒரு உரையாவது ஆற்ற வேண்டும்...தாங்கள். நன்றி.
@karunatt2 жыл бұрын
Sirandha urai, nandri
@vigneshkumar29162 жыл бұрын
தமிழில் சமகாலத்தில் அறிஞர்களே இல்லாத இப்போது தமிழில் நடக்கும் உருப்படியான மாபெரும் விஷயம் தமிழ் விக்கி. மனமார்ந்த நன்றிகள்.
@sankarduraiswamy66152 жыл бұрын
தமிழ் விக்கி சிறப்பாக செயல்படுகிறது. மலேசிய தமிழ் விக்கி சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள். திரு.ஜெயமோகன் மற்றும் தமிழ் விக்கி குழுவினருக்கு பாராட்டும் வாழ்த்துகளும்.
@rajarajan11368 ай бұрын
you want to be a real quick and his family and his family and his family and his family and his family and re up tyhytrrttttr i 😢y🎉(kkkkk
@thangambhuvana53002 жыл бұрын
அருமை அருமை
@rmaheshk2 жыл бұрын
அழகான உரையாடல். 🙏
@ARULJ2 жыл бұрын
உள நாடக தருணங்களை தொட்டு காட்டி கவித்துவ வரிகளை நினைவில் இருந்து எடுத்து சொல்வது மட்டுமல்லாமல் தீமையில் சிறு விதை எங்கனம் மனதில் தங்கி வளர்ந்து பெரும் அழிவுகளை உருவாக்குகிறது என்பதை எடுத்து கூறிய விதம் அருமை. வழக்கம் போ இயல்பான மொழியில் பேசி காணொளியில் காணும்போதும் அருகிருந்து கேட்கும் உணர்வை அளிக்கிறார்.
@vijayalakchumiappackirykpm16902 жыл бұрын
அரியதொரு முயற்சி👏👏👏
@mohamedmatharmohideen98982 жыл бұрын
சிறப்பான தெளிவான உரை.. கோமாளியை முன்வைத்து விளக்கிய இடம் சிறப்பு.. வாழ்த்துக்கள் ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்