அபியின் வாய்ப்பன் செய்முறை பலரைக் கவர்ந்துள்ளது அபி சொன்னபடியே நானும் செய்து பார்த்தேன் மிக அருமையாக வந்தது என் மகனின் நண்பருக்கும் அனுப்பிவைத்தேன் அவரும் நன்றாக இருக்கிறதே எப்படிச் செய்தீர்கள் என்று கேட்டு மகி அபியின் சமையல் முறையைத் தரும்படி கேட்டுள்ளாரென்றால் பாருங்கோவன் பலரும் விரும்பும் இந்த செய்முறையைத் தந்த சகோதரிக்கு மிக்கநன்றி
@MahiAbiSamayal16 сағат бұрын
மிக்க மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻❤️❤️
@Chareltube2 күн бұрын
சுப்பர்❤❤❤
@MahiAbiSamayal2 күн бұрын
மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻❤️❤️
@thirukkumaranjayavathani31842 күн бұрын
Super akka
@MahiAbiSamayal2 күн бұрын
Thank you 🙏🏻🙏🏻❤️❤️
@om83872 күн бұрын
உண்மையில் சகோதரி உங்கள் நல்ல மனதிற்கு நன்றிசொல்லி முடியாது இன்று பலகுடும்பப் பெண்களுக்கு சரியான சமையல் முறைகள் தெரியாது உங்கள் உதவியால் செய்முறைகளை தெரிந்துகொண்டு அவர்களும் தங்கள் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ சுவையான உணவுகளை பலகாரங்களை செய்துகொடுக்க உதவி புரியும் சகோதரிக்கு மிக்க நன்றிகள்
@MahiAbiSamayal2 күн бұрын
உங்கள் அன்பான கருத்திற்கு மிக்க மிக்க நன்றி🙏🏻🙏🏻❤️❤️
@om83872 күн бұрын
நாங்கள் சிறுபிள்ளைகளாய் இருக்கும்போது இதே முறையில்தான் என்தாயார் அப்பம் சுட்டுத் தருவார் நன்றாக இருக்கும் மீண்டும் அந்த முறையை ஞாபகப்படுத்திய சகோதரிக்கு நன்றிகள்
@MahiAbiSamayal2 күн бұрын
ஆம். நானும் என் அம்மாவிடம் கற்றுக்கொண்ட செய்முறை இது. நன்றி❤️❤️🙏🏻🙏🏻
@AhilaVeerakathy2 күн бұрын
அருமை👍🏻
@MahiAbiSamayal2 күн бұрын
நன்றி சகோதரி🙏🏻🙏🏻❤️❤️❤️
@Chareltube2 күн бұрын
அருமை அருமை❤❤❤
@MahiAbiSamayal2 күн бұрын
மிகவும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻❤️
@Raam-k4p2 күн бұрын
🎉
@Prashanthsivapathgunam2 күн бұрын
Wow …
@MahiAbiSamayal2 күн бұрын
Thank you ❤️❤️
@nerthikapatkunam30702 күн бұрын
I love how easy you made this look. Can’t wait to give it a try this weekend!
@MahiAbiSamayal2 күн бұрын
Thank you sister ❤️❤️❤️
@brain0002 күн бұрын
சூப்பர்
@MahiAbiSamayal2 күн бұрын
நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻❤️
@selvanayakyvaratharajah28582 күн бұрын
பார்க்கவே super ஆ இருக்கு. 👍👍👍மிக்க நன்றி நானும் செய்து பார்க்கிறேன்
@MahiAbiSamayal2 күн бұрын
செய்து பார்த்து சொல்லுங்கள் சகோதரி. நன்றி❤️❤️❤️
@arulthinesh63462 күн бұрын
Hi Akka, Appam super 👌
@MahiAbiSamayal2 күн бұрын
Hi.thanks a lot❤️❤️❤️🙏🏻
@ruthwesley12 күн бұрын
நன்றி சகோதரி. இலகுவான முறையாக இருக்கின்றது ❤❤
@MahiAbiSamayal2 күн бұрын
மிக்க மிக்க நன்றி🙏🏻❤️
@ranjanikangatharan65612 күн бұрын
Your recipe seems to very easy make. Less incrediants to make.
அன்பான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மிக்க நன்றி சகோதரி❤️❤️
@om83873 күн бұрын
தங்கச்சி நீங்கள் செய்முறையைச் சொல்லும் விதமே பண்பு பணிவுடன் பதமாய் இனிக்கிறது பணியாரத்தின் சுவையைச் சொல்லவா வேண்டும் மிக அருமையாக மிகஇலகுவான முறையை முறையாய் தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி
@MahiAbiSamayal3 күн бұрын
உங்கள் அன்பான வாழ்த்துக்களிற்கு மிக்க மிக்க நன்றி🙏🏻🙏🏻
@suganthinimahendran75854 күн бұрын
Lovely video. Thank you for sharing
@MahiAbiSamayal3 күн бұрын
Thank you too sister ❤️❤️
@AhilaVeerakathy4 күн бұрын
Nice👍🏻
@MahiAbiSamayal3 күн бұрын
Thank you so much sister 🙏🏻❤️
@Kisan-rz7vj4 күн бұрын
❤❤❤
@eselva275 күн бұрын
முதலில் மரக்கறி அவிய குறைந்த தண்ணீரில் அளிக்க வேண்டும்.பின்னரே மீன்,றால்,நண்டு சேர்த்து கூத்தாண்டவர் விட்டு தொட ர்ந்து உங்கள் முறைப்படி காய்ச்சலாம்
@kularajpaul12995 күн бұрын
Super
@MahiAbiSamayal5 күн бұрын
Thank you ❤️❤️
@arultharan77155 күн бұрын
Arumayana uppuma.thank you
@MahiAbiSamayal3 күн бұрын
Thank you too ❤️❤️
@nerthikapatkunam30706 күн бұрын
Wow… crispy dhosai
@MahiAbiSamayal5 күн бұрын
Thank you sister ❤️❤️
@nerthikapatkunam30706 күн бұрын
Your videos are always so helpful … I hate uppuma, but it looks nice 👌 gonna try
@MahiAbiSamayal6 күн бұрын
Thanks for your support sister 🥰🥰❤️
@Prashanthsivapathgunam6 күн бұрын
Wow… Thank you for such clear instructions.
@MahiAbiSamayal6 күн бұрын
Thanks for your lovely comment 🥰🥰
@Santhurega7 күн бұрын
அக்கா சுப்பர் லேட்டு எண்டாலும் அருமையான தகவல் நான் செய்து பார்க்கா போறன் நன்றி
@MahiAbiSamayal6 күн бұрын
நன்றி சகோதரி❤️❤️
@jonathansimon13528 күн бұрын
Super 😍😋👍
@MahiAbiSamayal7 күн бұрын
Thank you so much ❤️❤️
@creative-z6f10 күн бұрын
Good recipe
@MahiAbiSamayal10 күн бұрын
Thank you so much 🙏🏻🙏🏻
@om838710 күн бұрын
உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த சத்துள்ள உணவு எள்ளுப்பாகு அதை முறைப்படி செய்துண்ண முறை தந்த சகோதரிக்கு மிக்க நன்றிகள்
@MahiAbiSamayal10 күн бұрын
உங்கள் அன்பான கருத்தை என்னுடன் பகிர்து கொண்டமைக்கு மிகவும் நன்றி🙏🏻🙏🏻🥰
@PeruPerumal-u7m10 күн бұрын
Super akka
@MahiAbiSamayal10 күн бұрын
You are very welcome and thank you so much 🥰🥰🙏🏻
@nerthikapatkunam307011 күн бұрын
Wow… Will definitely try this at home …
@MahiAbiSamayal10 күн бұрын
Thank you so much sister 🥰🥰🥰❤️
@Prashanthsivapathgunam11 күн бұрын
Panneer gravy looks amazing
@MahiAbiSamayal10 күн бұрын
Thank you so much for your lovely comment 🥰🥰
@selvarasanagalingam371011 күн бұрын
நன்றி அக்கா சிறப்பான விளக்கமான பதிவு
@MahiAbiSamayal10 күн бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻❤️❤️
@Nasrin-p9m11 күн бұрын
Appam rusei ella
@MahiAbiSamayal11 күн бұрын
Nanri
@neelathatchik535711 күн бұрын
What is avecha kothumai ma?
@kirusanamahalingam747411 күн бұрын
Super ❤ kothumai mavil idijappam seythu kadduvenkala?
@MahiAbiSamayal11 күн бұрын
Seithu kaddukiren 🥰🥰thank you so much 🙏🏻🙏🏻
@euguneemanuel867212 күн бұрын
Very good
@MahiAbiSamayal12 күн бұрын
Thank you 🥰🥰🙏🏻
@சென்12 күн бұрын
அழகு தமிழில் அருமையான உணவு பற்றி தெளிவான ஈழத் தமிழில் விளக்கம் தந்த அம்மாவுக்கு நன்றி
@MahiAbiSamayal12 күн бұрын
வணக்கம். உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மிக்க நன்றி🙏🏻🙏🏻❤️
@arulthinesh634612 күн бұрын
Hi Akka Pannier curry Paarkkave nallai Irukku super 👌