Bio fertilizers
2:00
4 ай бұрын
Dish Washing Liquid
6:37
5 ай бұрын
Bio fertilizers
1:01:29
5 ай бұрын
June 14 Blood Donor Day
29:18
5 ай бұрын
Green Manure
57:45
6 ай бұрын
Integrated farming
35:46
6 ай бұрын
Organic Input Preparations
43:29
6 ай бұрын
Floor Cleaner
6:58
6 ай бұрын
Integrated Farming
6:22
11 ай бұрын
Impact of People Mutual Insurance
2:42
Пікірлер
@mamapappu
@mamapappu 10 күн бұрын
Ingredients ellam enga kidaikkum plz sollunga sis
@VayalagaVanoli
@VayalagaVanoli 9 күн бұрын
எல்லா கெமிக்கல் கடைகளிலும் கிடைக்கும்
@fathimarifky4604
@fathimarifky4604 10 күн бұрын
Gelesarin gum tewaya gum illama nalla thikka waruda
@VayalagaVanoli
@VayalagaVanoli 9 күн бұрын
இந்த முறைக்கு இவைகள் தேவை இல்லை
@nanthananthu3140
@nanthananthu3140 12 күн бұрын
Anaku nurai varava madankuthu ana panrathi
@VayalagaVanoli
@VayalagaVanoli 9 күн бұрын
நார்மல் சோப் பேஸ் வாங்கி செய்யுங்க
@vijaikannan3143
@vijaikannan3143 20 күн бұрын
What flavour scent you used mam
@VayalagaVanoli
@VayalagaVanoli 9 күн бұрын
இயற்கையாக கிடைக்கும் சந்தனம், ஜவ்வாது சேர்க்கலாம்
@vijaikannan3143
@vijaikannan3143 20 күн бұрын
What scent you used?
@designertextile1095
@designertextile1095 21 күн бұрын
26 மூலிகை பொருட்களின் அளவை description-la போடவும் mam
@subramaniyan607
@subramaniyan607 24 күн бұрын
Meassurment is not given.to all chemical mixing ok ,
@maryprabha4211
@maryprabha4211 24 күн бұрын
Caustic soda பயன்படுத்தினால் கிடைக்கும் சோப்பு சலவை சோப்பு. Caustic potash பயன்படுத்தினால் தான் மென்மையான குளியல் சோப்பு கிடைக்கும்.. அடுத்து நீங்கள் அடிக்கடி Chemical என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள். சோப்பு தயாரிக்க பயன்படும் caustic soda மற்றும் caustic potash எல்லாமே chemical தான்.
@HalidaBegam-s5g
@HalidaBegam-s5g 25 күн бұрын
Soap seira antha achi etukelluma enga
@muthulingamnagaraj2720
@muthulingamnagaraj2720 27 күн бұрын
💐💐💐
@ambikak515
@ambikak515 Ай бұрын
நான் கிளசரின் சோப் பேஸ் வாங்கி சோப் செய்த அதில் நுரை வரவில்லை என்ன செய்வது
@VayalagaVanoli
@VayalagaVanoli 24 күн бұрын
கிளிசரின் சோப் பேசில் நுரை அதிகம் வராது பேஜ்வாஸ் மாதிரி தான் வளவள வென இருக்கும். நார்மல் சோப் பேஸ் வாங்கி பயன்படுத்தலாம்
@sparkn444ff7
@sparkn444ff7 Ай бұрын
Sir neeka vankina kadai addres sollunka please
@VayalagaVanoli
@VayalagaVanoli 24 күн бұрын
மதுரை வெங்கலக்கடை வீதி திருமால் ட்ரேடர்ஸ்
@safwanjanabdeen9655
@safwanjanabdeen9655 Ай бұрын
Super sister
@aarthi_threads_
@aarthi_threads_ Ай бұрын
எந்த சோப்பு தயாரித்தாலும் ஒரு மாதம் முடிந்த பிறகுதான் யூஸ் பண்ண வேண்டும்
@kannangvaidya20g
@kannangvaidya20g Ай бұрын
പരസ്യത്തിന് വെളുത്ത സ്ത്രീകൾ മാത്രം
@rajashripr9388
@rajashripr9388 Ай бұрын
நுரை வருமா மா நல்லா
@VayalagaVanoli
@VayalagaVanoli Ай бұрын
நன்றாக நுரை வரும்
@whiteangelwings1389
@whiteangelwings1389 Ай бұрын
Ninga mix panna perfume its athar cobra brand its very strong so skin erichal aagum
@sivakumari1431
@sivakumari1431 Ай бұрын
Ewlo naal kaya vaikanum packaging panna yewlo naal kalichi pannanum use pandradu 30 ok Nan senji Parthen Nan use pandra vasanai ellam soap kainda Pragu illama poidudu adu yen konjam solla mudiuma
@VayalagaVanoli
@VayalagaVanoli Ай бұрын
சென்ட் பொருத்தவரை கெமிக்கல் கடைகளில் சோப்புக்கு பயன்படுத்துவது என்று கேட்டு வாங்க வேண்டும்.
@tamilanban9698
@tamilanban9698 2 ай бұрын
@AnbalaganE
@AnbalaganE 2 ай бұрын
Your cell number pl
@subbulakshmi484
@subbulakshmi484 2 ай бұрын
கையில் தோல் உரிகிறது என்றால் கூடுதலாக 30+15=45நாள் கழித்து சோப் உபயோகிக்கவும். காஸ்டிக்சோடா கலவையை வடிகட்டி சேர்க்கவும்.👍
@MumthajBegum-e3m
@MumthajBegum-e3m 2 ай бұрын
காஸ்டிக் சோடா நானு ம் சோப்பு பண்ணேன் கைல தோல் உரித்து வருது ஏன் சொல்லுங்கள்.
@barathibarathi59
@barathibarathi59 2 ай бұрын
சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்கீங்க.
@saranyad3527
@saranyad3527 2 ай бұрын
👍
@vijayakumar-bf2zp
@vijayakumar-bf2zp 2 ай бұрын
Caustic soda vessel leye arikkumna mugathila side effects ethum varatha
@Elmaria_
@Elmaria_ 3 ай бұрын
சந்தன கட்டை எங்கு கிடைக்கும்
@VayalagaVanoli
@VayalagaVanoli 2 ай бұрын
நாட்டு மருந்துக்கடையில்
@ParivallalA
@ParivallalA 3 ай бұрын
Soap achu angu kidaikk
@VayalagaVanoli
@VayalagaVanoli 2 ай бұрын
கெமிக்கல் கடைகளில் கிடைக்கும் ஆன்லையனிலும் கிடைக்கும்
@bjakan3578
@bjakan3578 3 ай бұрын
Perfume ,coloring added udaluku theengu so natural colors evlo iruku adha kondu seinga
@krishnanvinaysaran611
@krishnanvinaysaran611 3 ай бұрын
Give me your number to order the moolikai kuliyal powder.
@bjakan3578
@bjakan3578 2 ай бұрын
Sales for kuliyal podi 36 mooligai
@Krishnan-hi7ec
@Krishnan-hi7ec 3 ай бұрын
Jegamunish 😊😊😊😊😊
@cutelittlethings2287
@cutelittlethings2287 3 ай бұрын
Caustic and water forms lye not dye. Please correct ur self mam
@Kousalya-so1hu
@Kousalya-so1hu 3 ай бұрын
Sent use pannlannu sonneenga but sent name sollamattringa
@priyathangam7361
@priyathangam7361 3 ай бұрын
Caustic soda face Ka pongadi loose.
@thavathamilj3858
@thavathamilj3858 2 ай бұрын
All soap made castic soda all r loose u use only karambai man
@suganthirajkumar2430
@suganthirajkumar2430 3 ай бұрын
❤️🤝🤝👌❤️நானும் அப்போ அப்போ செய்வேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹
@VayalagaVanoli
@VayalagaVanoli 3 ай бұрын
நன்றி
@nitharshanaganesan6435
@nitharshanaganesan6435 4 ай бұрын
Mam na try panna first time correct a oil a vanthuchi but second time liquid form layae iruku mela water a kela white colour la iruku
@VayalagaVanoli
@VayalagaVanoli 3 ай бұрын
யூரிய அளவு சரியா இல்லைனா இப்படி வரும்
@Mindrelaxingmusic-e8l
@Mindrelaxingmusic-e8l 4 ай бұрын
Caustic soda measurement coconut measurement sugar and no salt use the soap
@kavisworld2968
@kavisworld2968 4 ай бұрын
Sister boy baby ku use pannalama?
@VayalagaVanoli
@VayalagaVanoli 3 ай бұрын
மஞ்சள் தவிர்த்து
@Wolfgameplay-o2k
@Wolfgameplay-o2k 4 ай бұрын
Online ல வாங்கலாம் Soap Box
@VayalagaVanoli
@VayalagaVanoli 3 ай бұрын
வாங்கலாம்
@MohammedYasik-f6d
@MohammedYasik-f6d 4 ай бұрын
சோப்பு பேஸ் பயன் படுத்தி பன்ன சோப்ப எத்தநாள் காயவைக்கனு அது தண்ணீர் பட்ட உடனே கொலக்கொலனு ஆகிவிட்டது விலுவிலுனு இருக்கு அம்மா
@vairaviezhilan3306
@vairaviezhilan3306 4 ай бұрын
1 day
@VayalagaVanoli
@VayalagaVanoli 3 ай бұрын
நாள் பட நாள் பட சோப் இறுக்கம் கொடுக்கும்
@mahalakshmi8123
@mahalakshmi8123 4 ай бұрын
Washing liquid um podunga akka please
@VayalagaVanoli
@VayalagaVanoli 3 ай бұрын
kzbin.info/www/bejne/np-mamSobNdjmKc
@jesril3172
@jesril3172 4 ай бұрын
காஸ்டிக் சோடாவை use பண்ணி விட்டு ..மூலிகை சோப் என்றால் முறையாகுமா!
@sekarsubramanian3898
@sekarsubramanian3898 4 ай бұрын
சார் காஸ்டிக் சோடாவும் எண்ணையும் சேர்ந்து கெமிக்கல் ரியாக்சன் ஆகும் போதுதான் சோப் உருவாகும். காஸ்டிக் சோடா இல்லாமல் சோப் செய்யவே முடியாது
@VayalagaVanoli
@VayalagaVanoli 3 ай бұрын
நன்றி
@vigneshvasantha4436
@vigneshvasantha4436 4 ай бұрын
மேடம் இவை அனைத்து எங்க மேம் வாங்கலாம்
@VayalagaVanoli
@VayalagaVanoli 3 ай бұрын
அருகில் உள்ள கெமிக்கல் கடை அல்லது ஆன்லைன்
@yarupaanigala4474
@yarupaanigala4474 4 ай бұрын
Atha . Products . Ingredients anga kedaikum medam
@VayalagaVanoli
@VayalagaVanoli 4 ай бұрын
கெமிக்கல் கடைகளில் கிடைக்கும், தற்போது ஆன்லைனிலும் கிடைக்கிறது.
@karthiksekar5289
@karthiksekar5289 4 ай бұрын
Speech semma sister
@VayalagaVanoli
@VayalagaVanoli 4 ай бұрын
thank u sister
@saravanann8340
@saravanann8340 5 ай бұрын
Very good information
@VayalagaVanoli
@VayalagaVanoli 5 ай бұрын
Thanks
@Rakshan-yc5tz
@Rakshan-yc5tz 5 ай бұрын
Slsன் முழுப்பெயர் என்ன அக்கா 😊😊
@VayalagaVanoli
@VayalagaVanoli 5 ай бұрын
Sodium Lauryl Sulfate
@VayalagaVanoli
@VayalagaVanoli 5 ай бұрын
Sodium Lauryl Sulfate
@BaskarBaskar-u8l
@BaskarBaskar-u8l 5 ай бұрын
காஸ்டிக்சோடாவைக்கண்டு பயப்படுபவர்களுக்கு ஒரு விளக்கம் ! மருத்துவமணைகளில் அறுவைசிகிச்சையின்போது மயக்கமருந்து கொடுப்பதுபோல்தான் ! அதன் நேரம் முடிந்தவுடன் அதன் வீரியம் போய்விடும் ! அதையே நினைத்துக்கொண்டு பயப்படத்தேவையில்லை ! அதற்குத்தான் 30 நாட்க்கள் ! அதற்காக ஃபிரிஜ்ஜில் வைத்து உடணடியாக பயன்படுத்தலாமா ? என கேட்க்கக்கூடாது !
@marisudan9265
@marisudan9265 5 ай бұрын
super madam
@VayalagaVanoli
@VayalagaVanoli 5 ай бұрын
Thank you very much
@marisudan9265
@marisudan9265 5 ай бұрын
super
@VayalagaVanoli
@VayalagaVanoli 4 ай бұрын
Thank you
@SeethaKumar-kq1ob
@SeethaKumar-kq1ob 5 ай бұрын
மஞ்சத்தூள் கலந்து இருக்கும் போது எப்படி தலைக்கு தேய்த்து குளிப்பது😢
@VayalagaVanoli
@VayalagaVanoli 4 ай бұрын
தலைக்கு குளிப்பதற்கு பயன்படுத்தும் போது மஞ்சளை தவிர்த்து விடுவது சிறப்பு