ஆனா பானா சதி அ அவசரம் ப பதட்ட ச சதி இதுதான் இதனுடைய விரிவாக்கம் 😂😂😂😂
@Victorious2805 сағат бұрын
Thank you sir 🙏
@dhanalakshmipaul25546 сағат бұрын
Please இதன் தொடர்ச்சியை வெளியிடவும் 🙏🙏🙏
@dhanalakshmipaul255410 сағат бұрын
True 100./.🙏🙏🙏
@rajipvr10 сағат бұрын
Thank you so much Master 🙏🙏🙏
@rajipvr10 сағат бұрын
Thank you so much Sir 🙏🙏🙏
@umapathiumapathi495611 сағат бұрын
தி என்றால் ஆணவம் மாயை கண்மம். அவனம் என்றால் ஐம்புலன்கள். ஐம்புலன்களை கட்டுப்படுத்தி மும்மலங்களை ஒழிப்பதே தியானம்.
@sivaramansivaraman36613 сағат бұрын
நல்லது, இதனால் நீங்கள் பெற்ற பலன், பக்குவம், தெளிவு என்ன? அதனால் நீங்கள் ஏதும் லாபம் பெற்றிருந்தால் அதனால் இந்த மானுட சமூகத்திற்க பயன் உண்டா? இருட்டு அறையில் கருப்பு பூனையை குருடன் தேடிய கதைதான். இது போல் குருட்டு குருமார்களளை நம்பி கெடுவதை விட்டு அருளாளர்களை, ஞானிகளை பற்றிக்கொள்வதே நம் பிறவிக்கு பயன் அளிப்பதாகும்🙏
@munilakshmimunilakshmi488113 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@muthulekshmi354014 сағат бұрын
❤🎉🎉👍👍🙏🙏🙏
@murugans-el8np14 сағат бұрын
நல்ல கதை...கதை கேட்கும் கூட்டம்
@WhiteBubbles9 сағат бұрын
நீங்க ஏன் இந்த கதையை கேட்க வந்தீங்க?
@SKiv76048 сағат бұрын
Thumb nail la, kadavulai kanden potrukaha…. We wanted to know, how much he improved after doing pyramid meditation, how much his behaviour changes,? Did he get any samadhi stage, how he was being in samadhi stage, did he explained anything about eyebrow color changes into light..? Nothing he explained, just story … and telling use flavor jasmine, sandalwood and rose for meditation..
@murugans-el8np53 минут бұрын
@@WhiteBubbles நீங்க கேட்டு மயங்கும் போது நான் கேட்டுத் தெளிவாக இருக்கேன்..
@Ram-ev1cb14 сағат бұрын
அற்புதமான விளக்கம் ஆனந்தம்
@3llearning12415 сағат бұрын
Thank you jee
@yesodhanagarajan376416 сағат бұрын
Iya🙏🙏🙏🙏🙏
@MythiliSaraswathi16 сағат бұрын
❤
@sarathianitha17 сағат бұрын
Excellent excellent sir
@leopeacock117017 сағат бұрын
அருமையான பதிவு. தெளிவான உரை.நன்றி ஐயா!!❤❤
@lemonTube-218 сағат бұрын
Good speech and very useful!!!
@legendsofartist783518 сағат бұрын
Pls make more videos sir from your side
@legendsofartist783518 сағат бұрын
Sir really valuable speech ,very clear clarity about the spiritual ia m really feel happy I searched many years about this today I got thanks universe I love you universe
@arandhaibgmwolrd21418 сағат бұрын
Yes yes test in family every minutes also 😊🙏🏻
@அ.சிவநாதன்அய்யாச்சாமி18 сағат бұрын
Thank you very much kindly information Ayya.....
@soumyabalan97418 сағат бұрын
Thank you sir 🙏🙏🙏
@anuradhajayakumar251218 сағат бұрын
Excellent speech sir
@madhavanmadhavan526919 сағат бұрын
நீங்கள் பேசுவது அத்தனையும் கற்பனை, தன்னைத்தானே பிரம்மாண்டமாக நினைத்துக் கொள்வது, வள்ளல் பெருமான் ஐந்தாம் திருமுறை எழுதும் வறை இதுபோன்ற கற்பனையில்தான் இருந்தார். வடிவுடையம்மன் தனக்கு சோறு ஊட்டினார் என்றும், பின்னாளில் என்பதை அவரே ஆறாம் திருமுறையில் குறிப்பிட்டுள்ளார். இதை தான் மாயை என்கின்றனர் சித்தர்கள்
@chennans520420 сағат бұрын
Nanri ayya
@chitrasaminathan826523 сағат бұрын
Excellent ayya
@rajipvrКүн бұрын
Thank you so much Master 🙏🙏🙏
@rameshnmesh8595Күн бұрын
சார் இது மாதிரி பித்தலாட்டம் எல்லாம் செய்யாதிங்க . உண்மையான தியானம் மீது மதிப்பு இழக்க செய்யாதிங்க.
@sulochanarasappan8610Күн бұрын
Super master ❤️❤️❤️
@JeeVan-n1kКүн бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய வயது எவ்வளவு
@PathmanathanNathan-e5n3 сағат бұрын
92
@JeeVan-n1kКүн бұрын
நான் வேணும்னா சொல்லிக் கொள்ளலாம் காற்றாக வாழலாம் உடலோடு வாழ முடியாது
@JeeVan-n1kКүн бұрын
தியானம் செய்தால் நம் சக்தியை வளர்த்துக் கொள்ளலாம் ஆரோக்கியமாக வாழலாம் மரணத்தை தள்ளிப்போட யாராலயும் முடியாது அப்படிப்பட்ட வள்ளலாரே முடியவில்லையே
@JeeVan-n1kКүн бұрын
ஐயா வணக்கம் தியானம் பண்ணா மரணங்கள் தள்ளிப் போடலாம் சொல்கிறீர்கள் பத்ரிஜி அவர்கள் ஏன் மரணத்தை தள்ளிப் போட முடியவில்லை அவர் உலகம் முழுவதும் சைவமாக ஆக வேண்டும் என்று விரும்பினார் அவர் உயிரோடு இருந்திருக்கலாமே ஏன் அவரால் மரணத்தை தள்ளிப் போட முடியவில்லை
@VigneshVickky123Күн бұрын
want more intraction with ayya THANK YOU
@DANDAPANITHIRTHAPILLAIКүн бұрын
Arumaianavilakam
@manimozhim1941Күн бұрын
Excellent explanation for all questions.Thank you Pradeep sir🙏