கவிஞர் கண்ணதாசன் தான் பாடலை தன்கையால் எழுதினார்?!!!
@sivashankar2347Күн бұрын
அண்ணா, நீங்கள் இலக்கிய துறைக்கு வந்திருக்க வேண்டும். எந்த துறையிலும் சிறந்து விளங்குவீர்கள். ஆனால் எந்த துறையானாலும் இலக்கிய சுவை சொட்ட சொட்ட, பேசுவீர்கள். உங்கள் பேச்சுக்கு என்றும் ரசிகன்
@seshadrisampath8435Күн бұрын
Arumai
@anandr78422 күн бұрын
எட்டாவது பிள்ளையார் பிறந்தார் எட்டாவது வரைதான் படித்தார் ஆனால் எவரும் எட்டாத உயரத்தை அடைந்தார் அவர் நமக்கு க்கிட்டாதவற்றை கஇட்டச்சஎய்தஆர்.மாபெரும்கவிஞருக்குவிழா எடுப்பது நம் கடமை.
We always love if anyone speaks about engal Kaviarsar hats off to you all
@karunanithikaruna21697 күн бұрын
மகாகவிகாளிதாஸ்படம்சான்று
@plnmohan8 күн бұрын
❤
@anandr78428 күн бұрын
கவியரசர் தான் எழுதிய பாடல் வரிகளில் வாழ்ந்து காட்டியவர் அதுதான் அந்த வைணவர்கள். நான் நிரந்தரமானவர் அழிவதில்லை எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை.
@daviddonilisagodiswithyou5309 күн бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
@anandr784210 күн бұрын
நீங்கள் தேர்ந்தெடுத்த பத்து பல்லவஇகளஉம்கடலஇல் கண்டெடுத்த முத்துக்கள்.இன்று பாடிய நீங்களும் இல்லை எழுதிய கவியரசரின் இல்லை.ஆனால் உங்கள் காரணங்களால் எங்கள் நெஞ்சில் உண்டு நீங்காத நினைவுகள் ஆம்.
@HariHaran-t7b13 күн бұрын
தமிழ் கடலே வாழ்த்துக்கள் அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nagarajan93313 күн бұрын
மிகவும் அருமை அருமை Dr ALM அவர்களே வாழ்த்துக்கள் 💐💐💐
@seshadrisampath843513 күн бұрын
Arumai Arumai Arumai
@muthuswamysanthanam268114 күн бұрын
Great speech by Maruthavar
@kpmurugankpmurugan903514 күн бұрын
மீனாட்சி சுந்தரத்தின்,நல்ல தமிழ் அழகு .❤
@arumugasamypalanisamy951614 күн бұрын
அருமையான உரை டாக்டர்🎉
@ramakrishnan677114 күн бұрын
❤ என்ன ஒரு அழகு தமிழ் பேச்சு.. மருத்துவரின் மயக்கும் பேச்சு... கவியரசர் கண்ணதாசனின் புகழ் பாட தகுதியான மருத்துவர்.... ஆழ்ந்த தமிழ் புலமை.... வாழ்க... வளர்க.... 🎉
@leobeemrao49414 күн бұрын
சிறப்பான புகழ் உரை.! கவிஞரின் பாடல்களில்... இலக்கியம், நடைமுறை வாழ்க்கை என இரண்டையும்.. கையாண்ட விதம் அற்புதம்.!! 🙏
@harinarayanana690814 күн бұрын
அருமையான பதிவு
@BhaskaranS.D.Sampath14 күн бұрын
Excellent mam. I am following u. I am with u
@safedrivesaveslife342014 күн бұрын
அற்புதமான கவிதா உரை மருத்துவர் அவர்களே நன்றி நன்றி நன்றி
@Sankaralingam-v1x14 күн бұрын
Super
@உலகத்தமிழர்தொலைக்காட்சிTamilWo14 күн бұрын
மருத்துவருக்கு வழுக்கை விழுந்தாலும் இளமை வாழ்க்கை விழவில்லை போலும்
@mutthuveldevarajah379314 күн бұрын
Super
@shreelekha418815 күн бұрын
😢🎉😊🎉
@shreelekha418815 күн бұрын
😢😮😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😮😮😮🎉🎉😮🎉🎉🎉🎉
@s.krishnamoorthy56715 күн бұрын
😊😊🎉🎉😊😊
@muthuswamysanthanam268116 күн бұрын
Greaqt Engal Kaviarsar his name will remember till this earth is on
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்..,... கண்ணதாசன்.
@NarayananRaja-fu4ln21 күн бұрын
" சாவே உனக்கு ஒரு சாவு வராதோ!.... காமராஜர் இரங்கல் கூட்டத்தில் பேசினார்.
@NarayananRaja-fu4ln21 күн бұрын
உவமை அழகும், கற்பனை வளமும் நிறைந்த வரிகளை கற்பனைக் களஞ்சியம் கண்ணதாசன் ஆவார்.
@muthuswamysanthanam268121 күн бұрын
Great about Vedam speech Ayya
@muthuswamysanthanam268121 күн бұрын
great speech about Kaviarsar
@sureshdpharm838221 күн бұрын
நல்ல வியாபாரி நீர். கண்ணதாசனின் ஒரு வரி கூட பேசாமல் புகழ் பேசுடகிறீர்களே. உங்கள் திறமை அவருக்கில்லை. வியாபாரி.
@muthuswamysanthanam268121 күн бұрын
Ayya i am not, in a position hear this song of that peran again it is hurt me so heavily please
@ramasamyuma111722 күн бұрын
அருவியாய் கண்ணதாசனின் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை சினிமாபாடல்கள் தொட்டு ரத்தின சுருக்கமாய் அழகுதமிழில் அமைந்த உரை என்றால் மிகையாகாது.கேட்க கேட்க இனிமை தமிழருவியாய்
@kaviarasukannadasantamilsa6722 күн бұрын
மிக மிக நன்றி சார்
@muthuswamysanthanam268124 күн бұрын
That is Tapalkaran Thangai kangale aruke imai irunythum
@muthuswamysanthanam268124 күн бұрын
Again watching this nagesh episode Great engal Nagaesh Anna