Nan Sri Lanka la Amma ellarijum viddu thaniya irukken intha song enakku aruthal thank u Jesus alys love only u
@user-yw3pt7ze8e23 күн бұрын
Sothiram amen❤
@antoinfant5098Ай бұрын
Amen Amen Amen
@JayaKumar-yb1umАй бұрын
I love you song
@user-sj8ru3wt2xАй бұрын
🙏 🙏 🙏 Amen
@karpagamk1818Ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I Love you Appa Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@irinisaac8492Ай бұрын
Pllllll
@user-cs6wt7rg3kАй бұрын
AmenAppA 😢😢🙏🙏🙏
@CharlesNepolian2 ай бұрын
My favourite song my best paster santhraj
@sundarp.raghunath18222 ай бұрын
" Praise the Lord ". Annointed voice the singer has. Wonderful song and any will get immersed in the meaning of it. Let God bless him immensely in all his attempts. 🙏 God bless the zubger
@Murugananthi-wb8sn2 ай бұрын
Amen andavare
@user-gr7yq4uu8u2 ай бұрын
Passport kidaikanum yessapa
@HMMM12480Ай бұрын
Jesus will take care! Read philippians 4:6,7 and pray!
@karpagamk18182 ай бұрын
Amen Appa Kodi Kodi Nandri Appa Thank you Jesus 🙏🙏🙏🙏🙏
@poonkodisuresh55212 ай бұрын
❤ Jesus
@sabithamanoj11592 ай бұрын
தேடினதால் கண்டடைந்தேன் ஆண்டவரே❤
@EsthersekarEsther2 ай бұрын
Amen 💔🥺✝️🫂
@prabusakthisakthi94593 ай бұрын
Yesappa enutaya kaneeruku pathil thankapa pls....
@crmvsrikanthasasti3 ай бұрын
ஆண்டவரே இயேசுவே கடன் என்னும் கடலில் விழுந்து தத்தளிக்கும் என்னை கரை சேர்த்து அருள் புரிவீராக🌹🙏
@HMMM12480Ай бұрын
12 ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். உபாகமம் 28:12 Read Deuteronomy 28 and Pray! Deuteronomy 28:12
@SenthilKumar-pg9sp3 ай бұрын
Praise the lord ❤❤❤
@aswinimary92143 ай бұрын
Yes Lord my heart is bubbling
@user-be9pe6fm9z3 ай бұрын
இந்த பாடலை கேக்கும் போது ஆத்மா மன நிறைவடைகிறது
@jothiamulraj44463 ай бұрын
Songs Vera lyrics thapuu😢
@user-kz5yg1hc5b3 ай бұрын
Amen 🙏❤
@vanajavani16304 ай бұрын
He is my reedmer
@user-zu6wn4fx6i4 ай бұрын
Enngaa esappa கண்ணின் மணி போல பாதுகாத்தார் ஆமென் 🙏🙏
@Divya-vc8qs4 ай бұрын
My favourite song love you Jesus 🎉❤
@user-rj1do2yt6z4 ай бұрын
I love my jesus
@user-rn4fl2wc1b4 ай бұрын
Supper song✨💓💗💞💖✨🌹💐
@estherdavid77744 ай бұрын
ஆமென் இயேசப்பா உனக்கு நன்றி ஐயா
@vinonago3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@SARATEXTILES4 ай бұрын
நெருக்கதிலே UMMAI அழைத்தேன் நெருங்கி EANAKU உதவி எண்ணக்களிதீர் இயேசுவே ஆமென்
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே சரணங்கள் 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம் 4. என் முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம் 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கினை நறுக்கிக் கிளை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம் 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம் 7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்