பிரசங்கத்தை கேட்டாலே வேண்டா வெறுப்பா கேக்குற என்னை திரும்ப திரும்ப தேடி தேடி கேக்க வச்சது பாஸ்டர் சுரேஷ் பண்ற பிரசங்கம் தான் ...
@sundaramoorthy-kn6ypАй бұрын
Excellent pastor thank you for the wonderful message.
@3roses966Ай бұрын
🙏
@ruthshaju44472 ай бұрын
God bless you and your family brother.
@suganlemulemu72692 ай бұрын
Thank you LORD for your immense love towards us.
@SRabert-fq9yi2 ай бұрын
நான் உண்மையாகவே தேவனை விட்டு விலகியிருந்தேன் இப்போது அவருடைய அன்பை உணர்ந்து கொண்டேன் உணர்த்தியதற்க்கு நன்றி பாஸ்டர் 🙏
@rehobothlydia31153 ай бұрын
❤👍
@rehobothlydia31153 ай бұрын
Hallelujah
@Lakshmi-xv2dv3 ай бұрын
Thank you pastor ji 🙏🙏🙏
@jamesi68783 ай бұрын
பாஸ்டர் ஸ்தோத்திரம், ஓசியாவின் செய்தியை கேட்டேன், மனம் மிகுந்த பாரமாய் இருக்கிறது, என்னை நான் பார்க்கும் போது எனக்கே அருவருப்பாய் இருக்கிறது, ஓசியா இருக்கிற இடத்தில் என்னை நான் வைத்துப் பார்த்தால் எனக்கு எந்தத் தகுதியும் இல்லை, நான் ஒன்றும் இல்லை, நன்றி பாஸ்டர், தேவன் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் 1:45:28
Thanks for your biblical message and excellent explanation paster Amen
@mohann.sylvester953110 ай бұрын
AMEN.JESUS
@sumindadissanayaka468410 ай бұрын
😊
@MeckWins10 ай бұрын
Mack vins
@rubydigitals136110 ай бұрын
நான் என் வாழ்வில் 2 மணி நேரத்தை பிரயோஐனப்படுத்தியிருக்கிறேன்....... தேவனுக்கே மகிமை உண்டாவதாக.... ஐயா தேவன் உங்களை இன்னும் அதிகமாய் எடுத்து பயன்படுத்தட்டும்.... இன்னும் அதிக வெளிப்பாடுகளை கொடுக்கட்டும்..... நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
@nataraj944211 ай бұрын
பாஸ்டர் ஐயா பேசியதால் களைத்துப்போய் டீ குடிக்கிறீர்களா? சரி ஐயா. நீங்க பேசுவதை கேட்டு களைப்படைந்த மக்களுக்கு டீ இல்லையா?
@nataraj944211 ай бұрын
இச்சையடக்க உபதேசமெல்லாம் மத்தவங்களுக்குத்தான். உங்களுக்கு இல்லை. நீங்க மட்டும் டீ குடிக்க தோன்றினால் உடனே குடிப்பீங்க. பிரசங்கம் பண்ணிக்கொண்டே குடிப்பீங்க. முடியிற வரை பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள். கேட்பாளர்கள் எல்லாம் நீங்கள் டீ குடிக்கும் அழகை ரசித்துக்கொண்டு வாயை சப்பிக்கொண்டே உட்கார்ந்து இருக்க வேண்டும். உங்க அன்பே அன்பு. மேனர்ஸே மேனர்ஸ். ஆஹா ஆஹா