எல்லாம் சரி ஆனால் நிலம் கையகபடுதப்பாதுவது இன்னும் இல்லை
@st-740210 сағат бұрын
Road ah, no chance to that, bro.😢
@krajarambk560014 сағат бұрын
Seat ukkaradhukku problem illa. But romba harda irukku Long travel la romba neram ukkara mudiyadhu
@rajendranv744017 сағат бұрын
ராமேஸ்வரம்-கோயம்புத்தூர் இடையை (மதுரை-பழநி )வழியாக இயக்க வேண்டும்
@lenin0450Күн бұрын
Thank you good information sir
@maheshma3480Күн бұрын
what happened ? any progress... and information on date of opening.. ? @TN Rounds
@kamarajs1465Күн бұрын
திண்டிவனம் to பாண்டி to சிதம்பரம் செல்ல, பாண்டி கடலூர் உள்ளே போகாமல் இந்த சாலைக்கு எப்படி செல்வது,அதாவது திண்டிவனம் to பாண்டி சாலையிலிருந்து இந்த சாலைக்கு எப்படி செல்வது கூறவும் bro.
@prakashc-rr4npКүн бұрын
திருநெல்வேலி யில் இருந்து இயக்க வேண்டும்
@saravanankeerthyКүн бұрын
Kovai to trichy is necessary…so it needs extention….
@sudharsan2064Күн бұрын
Singapore,malaysia,dubai buses and now TN bus
@pawankumarcv4767Күн бұрын
Tnstc ashok Leyland blue colour low floor city buses in madurai city are in my mind permanently
@TnroundsКүн бұрын
They look so classy and elegant.
@pawankumarcv4767Күн бұрын
@@Tnrounds ok
@Murugesan-i7q2 күн бұрын
Ippo 20buses viturukanga motham yethana bus bro madurai ku
@Tnrounds2 күн бұрын
Totally 80 buses for Madurai
@viralwebtamil4750Күн бұрын
100
@Mini_vlogs_-2 күн бұрын
Neenga Sonnathu 💯 💯 unmai
@GOPINATHIndhumathi-jm4mg2 күн бұрын
கடைசி இருக்கை காற்றோட்டம் இல்லை
@sathishb55092 күн бұрын
Thank You Modi Ji
@trendygaming15673 күн бұрын
Madurai ❤❤❤
@SARAVANAKUMAR-lu8kb4 күн бұрын
Namakkal stop available or not..
@senthilmanimuthusamy21064 күн бұрын
Why do you speak in Thanglish. Are you a Tamilian or somebody>?
@naturalhoney19774 күн бұрын
சார் வணக்கம், வாழ்க வளமுடன் சார் இந்த பேருந்து மாதிரி மதுரையில் சாலைகள் மற்றும் தெரு விளக்கு இருந்தால் நல்ல இருக்கும் சார்
@ayaltechmedia25115 күн бұрын
Madurai, arrapalayam, thirumangalam new bus stand eppa varum
When will demu & memu she'ds under madurai division?
@mahi777gaming97 күн бұрын
Tidel park and AIIMS hospital update video poduga sir please
@Tnrounds5 күн бұрын
Sure bro, I'll try to post it as soon as possible.
@Sundaram-ts3xs7 күн бұрын
எல்லா மாவட்டங்களிலும் ரிங்ரோடு இருக்கிறது ஆனால் கோயம்புத்தூருக்கு மட்டும் ரிங் ரோடு கிடையாது
@thiyagupavan24787 күн бұрын
Vedio potta edhavadu pesunga....
@SenthilKumar-b5y4f7 күн бұрын
Sriviliputur to Virudhunsgar to Aruppukottai to Sayalgudi four line wanted
@saravanapandian29317 күн бұрын
We need daily trains to develop tourism and madurai smart city sir
@trendygaming15677 күн бұрын
Brother periyar under ground and periyar to railway station walking fly over is there are not
@santhoshv30285 күн бұрын
Maybe they will start during madurai metro work. Because it will easier to connect all three in underground at that time. If we built now it will be two work .
@maha196118 күн бұрын
Very good coverage. Do you have any idea whether the old junction building is going to be demolished or they are going to retain the old uilding
@ramnishadkuttuva93068 күн бұрын
thanks
@vadivelkumarvetrivelpandia19568 күн бұрын
Goripalayam flyover la underpass varum nu sonnangale bro. Ipo flyover Ashok pillar kittaye mudikkira maari kattirkanga. Under pass varuma varadha bro.
@muralidharank77848 күн бұрын
நல்லா iyakkungo....vadakkans orae நாளில் புகையிலை துப்பி nara aduchuduvanunga.
@iqrarahmed92139 күн бұрын
Ac Coach..?
@bhupathiperumalsamy29819 күн бұрын
எட்டு வருடங்களாக கோவையில் அவிநாசி சாலை மேம்பாலம் பணி நடக்கிறது. என்று நிறைவுபெறும் என்று அந்தக் கடவுளுக்கே தெரியாது. இதனால் மக்கள் படும் துன்பம் சொல்லிமாளாது தினந்தோறும் U திருப்பங்கள் புதியதாக உருவாக்கி மக்களை தடுமாறச் செய்கிறது நிர்வாகம். கரூர் - கோவை ஆறு வழிச்சாலை பல வருடங்களாக பேசப்படுகிறது. இதற்காக பல்லடம் அருகில் எனக்குச் சொபந்தமான பூமிக்கு அருகில் கள்ளக்கிணர் பகுதியில் சாலை எல்லை தீர்மானிக்கப்பட்டு அதற்கான குறியீடுகளும் செய்யப்பட்டது. இன்று வரை அது கிணற்றில் போடப்பட்ட கல் போன்று இருக்கிறது. நமது நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் அடுத்து வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் அது கிடப்பில் போடப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும். மத்திய அரசின் இன்றைய போக்குவரத்துத்துறை அமைச்சர் நெடுஞ்சாலைகள் அமைப்பதில் தீவிரமாக செயல்படுகிறார். அதற்கான மாநிலங்களுடனான ஒத்துழைப்பும் கோருகிறார். ஆனால் மாநில அளவில் உரிய ஒத்துழைப்பு தரப்படுவதில்லை இங்கு வளர்ச்சி ஒரு பொருட்டல்ல. எங்கும் எதிலும் அரசியல் என்பதே பிரதானமாக இருக்கிறது.
@suzyrightly249 күн бұрын
Train accidents 2024 la naraiya, now cg has asked railways not ro maintain data of accidents, just like curtain closer, they are hiding real.problems and showing vande bharat trains, and people get fooled, daily derailment and accidents kavach ku antha buildup koduthanga anna onnum panala
@thalashankar76569 күн бұрын
Entha project Chennai to trichy to Thanjavur toThoothukudi variai mattum than not into madurai Don't spread fake information
சென்னை தாண்டி andra வுக்கு மேல போற train ஆள தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பிரயோஜனம்?? அந்த train க்கு என்ன பேர் இருந்தா என்ன??
@shyamrug9 күн бұрын
ஆயிரக்கணக்கான தமிழர்கள், ஒன்ன மாதிரி தமிழ்நாட்டை தாண்டாத உபிஸாக இருந்து கொண்டு குதிரையிலே குண்டுச்சட்டி ஓட்டாமல், பிற மாநிலங்களில் குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், சத்திஸ்கர் மாநிலங்களுக்கு வேலைக்காக சென்று அங்கேயே குடும்பத்தோடு தங்கி அங்கே உள்ளநிலக்கரி, காப்பர், பாக்ஸைட் போன்ற பலவித சுரங்கங்களில் 20,30 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். அவர்கள் விடுமுறைக்கு தமிழகம் வரவேண்டுமெனில் விமானத்திலா வரமுடியும்? கேனத்தனமாக ஏதோ தான் அதிபுத்திசாலி என எண்ணாமல் யதார்த்தத்தை புரிந்து கொண்டு பதிவிடவும்.
@ananthcm9 күн бұрын
It's just a proposal. No source of confirmation.
@SankarS-p8n10 күн бұрын
ரயில்வே இந்தியாவின் அத்தியாவசியம் எல்லாரயிலயும் இதேமாதிரி கட்டமைக்கனும் கட்டணம் கூடுதலாக.இருந்தாலும்சரி வந்தே பாரதம் வந்தே பாஜக
@selvarajabraham960810 күн бұрын
Speeding trains in India are turning to be death threats.. 😂
@trendygaming156710 күн бұрын
Madurai to kashmir srinagar venum spr ah irukum
@rameshramesh209310 күн бұрын
Namakkal stop must
@rajaseenivasan892910 күн бұрын
திருநெல்வேலி டு கொல்கத்தா
@rajaseenivasan892910 күн бұрын
கன்னியாகுமரி டு ஜெய்ப்பூர் தமிழ்நாடு வழி
@rajaseenivasan892910 күн бұрын
திருநெல்வேலி டு டெல்லி
@rajaseenivasan892910 күн бұрын
திருநெல்வேலி டு மும்பை,
@arundellpan8 күн бұрын
Quite lot of trains are available and more over existing trains between TEN-CSMT/LTT are running with lot of vacant seats, so I don't think there will be a requirement for a new train from Mumbai to Tirunelveli route.