நீங்க கரெக்டா வாசிக்கிறீங்க ஆனா ஒரு ஒரு சங்கதியும் நீங்க வாசிக்கிறது அவங்க கரெக்டா வாசிக்கிறாங்க கவனிங்க
@hariselva3046 күн бұрын
நீங்க வாசிக்கிறீங்க உங்க சிஷ்ய புல்ல கரெக்டா வாசிக்கிறாங்களா நீங்க எந்த இடத்துல துத்துக்காரன் குடிக்கிறீங்க ஆதாரம் கொடுக்குறீங்க தன்னகரம் கொடுக்குறீங்க அது அவங்க கரெக்டா கொடுக்கிறாங்களா அந்த வீடியோ இன்னொரு வாட்டி கூட நீங்க பாருங்க சொல்லிக் கொடுக்கிறது பெருசு கிடையாது கரெக்டா உங்கள் செய்றார்களா இல்லையா என்றால் அது தப்பு திருத்தணும் அதான் கரெக்ட் அதை கொஞ்சம் சரி பண்ணுங்க
@VelaZhan19 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@veeraumasankar.g19 күн бұрын
🎉அருமை அருமை... இறைவா எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும்..
@ThazhampattuNaveenkarakattam21 күн бұрын
super anna
@eswarrao4531Ай бұрын
Namaskar Guru Garu hamsadhwani ragam cheppandi
@rviswamАй бұрын
அருமை ❤
@MamVRamachandranАй бұрын
@@rviswam நன்றி
@ragasri-narasimhan51Ай бұрын
ஸுஸ்வரமான வாசிப்பு. வெகு விரைவில் கலைமாமணி விருது வர இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.
Palli kattu shadarimalaki kallu mulmum songs ayapaya
@cbd8491Ай бұрын
வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவு நன்றி
@arularjunanarularjinan6609Ай бұрын
Super anna
@kjagan299Ай бұрын
🎉🎉❤
@saravanansaloon5668Ай бұрын
சார் என் அப்பா நாதஸ்வரம் வித்துவான் என் அப்பாவும் இறந்து விட்டார் ஆனால் எனக்கும் நாதஸ்வரம் கத்துக்குனும் எனக்கு ஆர்வம் இருக்கு ஆனா. என் வயது 29 ஆகுது சார்...
@saravanansaloon5668Ай бұрын
சார் பெண்கள் எந்த வயதில் வரை கத்துதறுவிங்க எத்தனை வருடம் ஆகும் சார்.. pls சின்ன பசங்க என்ன வயசுல. சேர்க்கவும் என் மகன் 6ம் வகுப்பு படிக்கிறான் சார் அவனுக்கு ஆர்வம் உள்ளது என் கணவ ர் தவில் வித்துவான் ஆனா இப்ப இல்ல இறுந்துவிட்டார் சார்..ஆனா. அவங்க அப்பா மாதிரி. கை சும்மா இருக்கமாட்டான் சார்... கை ஏதாவது மோளம் தட்டிட்டு இருக்கான். சார்...