விமல் நயன்தாரா எல்லாம் வந்தார்களா சாமி அது எனக்கு தெரியவ ஆனால் மற்றவர்கள் வந்தார்கள் அஜுத்து சூர்யா கார்த்திக்கு மற்றும் ஜெயலலிதா அம்மா மற்றும் அண்ணாமலை சமீபத்தில் பல பிரபலங்கள்.ஐயாவை பற்றி தெரிந்து வைத்துள்ள வாழ்த்துக்கள் ஆனா அவர் குறி மாதிரி வாக்கு சொல்ல வில்லை சூச்சகமாக பேசுவார் பா.ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🦚🦋🙏