Пікірлер
@RajathirajaD
@RajathirajaD 7 сағат бұрын
நன்றி அண்ணா அருமையான யான விளக்கம்
@gnanamsavi1
@gnanamsavi1 12 күн бұрын
Congratulations Anna keep more videos
@adhi.adhilakshmi8425
@adhi.adhilakshmi8425 12 күн бұрын
வரப்பில் பெரிய விவசாயமே இருக்கு அதை இப்படி செய்வது விவசாயிக்கு பழனலிக்காது உதாரனம் உளுந்து மக்காசோலம்பச்சைபயிர் போன்றவைகளை நடலாம் அல்லது மாடுகளுக்கு வளரும்புள்கலை அருத்து உணவலித்து பயடையலாம் இதுவே விவசாயம் .
@MrBlackGod001
@MrBlackGod001 12 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. ...🎉
@mathus5507
@mathus5507 13 күн бұрын
பின்னுறீங்க ராதா ரவி
@m.pranavvarshan2624
@m.pranavvarshan2624 13 күн бұрын
🎉🎉
@sridhar8959
@sridhar8959 13 күн бұрын
வாழ்த்துக்கள் சார்
@Narmatha-l9i
@Narmatha-l9i 13 күн бұрын
Super
@JayalakshmiV-ih9yw
@JayalakshmiV-ih9yw 13 күн бұрын
Super
@nonstopnagaippu9490
@nonstopnagaippu9490 13 күн бұрын
Please upload another video sir please
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 13 күн бұрын
என்ன சொல்ல நினைக்கிறீங்க புரியல. நமது சேனலில் எதார்த்தமான அனுபவ பதிவுகள் மட்டுமே பதிவிடப்படும். பணத்திற்காக எதையும் இங்கு மிகைப்படுத்தி பதிவிடப்பட மாட்டாது
@latestmovielovers152
@latestmovielovers152 13 күн бұрын
Bro innaka Sona medicine anga ikku
@jagadeesank9484
@jagadeesank9484 14 күн бұрын
தக்காளி செடிக்கு பயன்படுத்தலாம
@Prasathkutty80
@Prasathkutty80 24 күн бұрын
தர்பூசணி வாங்கும் வியாபாரி யாராவது இருந்தால் கமெண்டில் தெரியப்படுத்தவும் சாகுபடி செய்துள்ளோம்
@msubam346
@msubam346 26 күн бұрын
நன்றி
@kmsgoutham2134
@kmsgoutham2134 26 күн бұрын
❤🎉
@manic594
@manic594 29 күн бұрын
மீன் அமிலம் தயாரிக்கும் போது மீன் உடன் சரி பங்கு வாழைப்பழம் சேர்த்து தயார் செய்யலாமா?
@senthilkumar1513
@senthilkumar1513 Ай бұрын
வணக்கம் சார் பாரம்பரியம் நெல் ரகங்கள் தவிர வேற நெல் ரகங்கள் பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் சொல்லுங்கள் சார் உதாரணம் ADT37, ADT 45, CO 51, RNR , MAHINDRA 606,
@sethuraman-nq4tl
@sethuraman-nq4tl Ай бұрын
Dharboosaniin. Aayutkaalam. Evvalavu 8:04
@Thangaraju-g3y
@Thangaraju-g3y Ай бұрын
நாட்டு சக்கரை பதில் கரும்பு சாரு சேருக்கலமா ஜயா
@salihabegum1431
@salihabegum1431 Ай бұрын
Chennai la ega kidaikum
@jeszinthajeszintha3250
@jeszinthajeszintha3250 2 ай бұрын
தொட்டச்சிணுஙாகி இலையைப் போல் இருக்கிறது. இதன் பூ எப்படி இருக்கும்??
@aamhicdeena3202
@aamhicdeena3202 2 ай бұрын
sownthalai maram soldranga...but ituhuvum athuvum onnanu theriala
@mohanakrishnan3313
@mohanakrishnan3313 2 ай бұрын
Thuring tree.
@mangaisa7868
@mangaisa7868 2 ай бұрын
தென்னைக்கு எவ்வளவு குடுக்க வேண்டும் ?10வருடம் ஆன தென்னைக்கி எந்த அளவு? எவ்வாறு குடுப்பது ? மரத்தைச்சுற்றி ஊற்றலாமா?
@mangaisa7868
@mangaisa7868 2 ай бұрын
தென்னைக்கு எவ்வளவு குடுக்க வ
@anubala7
@anubala7 2 ай бұрын
Powder available
@vpgtyrecarts7256
@vpgtyrecarts7256 2 ай бұрын
❤❤😂
@susithasri4292
@susithasri4292 2 ай бұрын
ஐப்பசி மாதம் நாற்று விடலாமா
@subbaiaholai9739
@subbaiaholai9739 2 ай бұрын
அருமை
@jeyalakshmisanthu7757
@jeyalakshmisanthu7757 2 ай бұрын
Anna kaliman boomiyil ippasi masam amman brand nel payiridalama nanga dharamapuri dt harur
@amaravathymahalingam6190
@amaravathymahalingam6190 2 ай бұрын
இதன் விதை தரமுடியுமா சகோதரா...
@ChandrkumarE-i8x
@ChandrkumarE-i8x 2 ай бұрын
Enakkum
@வெங்கடேசன்குப்புசாமி-ழ3ந
@வெங்கடேசன்குப்புசாமி-ழ3ந 3 ай бұрын
இதுஉசிலைமரம்இந்தமரத்தைவெட்டிபட்டையைஉரித்துவிட்டால்இரண்டுமனிநேரத்தில்அடுப்புஎரிக்கலாம்
@sselvamsselvam3614
@sselvamsselvam3614 3 ай бұрын
Supper 🎉 nandri
@natarajan8882
@natarajan8882 3 ай бұрын
It's suitable for clay soil.. Pls reply sir
@vijaya1431
@vijaya1431 3 ай бұрын
தலை தேய்த்து குளித்து வந்தால் புசு புசவென்றுபறக்கும்முடிவீதியில்விற்றுக்கொண்டுவருவார்கள்ஏனோசாம்புவந்தபிறகுஇதைஅதிகம்கண்டுகொள்வதில்லை
@AjithKumar-fr9lv
@AjithKumar-fr9lv 3 ай бұрын
புடலங்காய் கொடிக்கு அளவு சொல்லுங்கள் அண்ணா
@ChamundeeswariChamundeeswa-z1u
@ChamundeeswariChamundeeswa-z1u 3 ай бұрын
Roambakeate Yagayauilathu
@KumarKumar-j9q2t
@KumarKumar-j9q2t 4 ай бұрын
வீடியோ பார்க்க நண்பர்கள் இவங்களோட மருந்த 11 நிமிஷத்துக்கு மேல தான் சொல்லுவாங்க அதனால வீடியோவை தள்ளிட்டு 11 நிமிஷத்துக்கு மேல பாருங்க இவ்வளவு பொறுமையா எல்லாம் பார்க்க முடியாது தலைவரே
@a.j.sa.jaishankar115
@a.j.sa.jaishankar115 4 ай бұрын
👌 அருமை யான பதிவு இது. ரோஜா செடிக்கு எப்படி பயன் படுத்துவது செல்லுங்க
@senthamilk5908
@senthamilk5908 4 ай бұрын
Sir flowering and fruiting stage la meen amilam spray panalama
@COCONUTGOPAL
@COCONUTGOPAL 4 ай бұрын
1கிலோ மீன் கழிவுக்கு 2நாட்டுசக்கரை போடலாமா
@ranjithmurugan5791
@ranjithmurugan5791 4 ай бұрын
Savundal maram na enna
@aamhicdeena3202
@aamhicdeena3202 2 ай бұрын
same doubt..from tiruvarur dt
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 ай бұрын
இந்த விதை கிடைக்குமா அண்ணா
@nikhilnithin3163
@nikhilnithin3163 4 ай бұрын
Sir medhuvaa uruttunga...
@DuraiSamy-xg3ci
@DuraiSamy-xg3ci 4 ай бұрын
அருமையா.தெளிவான.விழக்கம்.நன்றி
@ramachandranv7772
@ramachandranv7772 4 ай бұрын
குமிழ் மரம். அறுப்பது வனத்துறை அனுமதி. வேண்டுமா??? பதில்
@savithrimathivanan5303
@savithrimathivanan5303 4 ай бұрын
Sir I need seed can you pls give the whatsapp number. Iam in bangalore
@amsavarthinis1172
@amsavarthinis1172 4 ай бұрын
எங்க ஏர்ல் நிறைய இருக்கு❤❤❤❤❤
@Velliangiriherbals
@Velliangiriherbals 4 ай бұрын
Pl share ur no..
@ABC-gt2vq
@ABC-gt2vq 5 ай бұрын
பீட்ரோராஜ் ஐயா கருத்தரங்கம் இந்தவருடம் எந்த மாவட்டம் இருந்தால் சொல்லுங்க அன்னா
@Vijayakumar.007
@Vijayakumar.007 5 ай бұрын
Thagara marama sir