வணக்கம் அண்ணா எங்கட ஊர்லயும் கொஞ்சம் கஷ்டப்படுறாங்க பாடசாலை உபகரணங்கள் அடுத்து உதவி செய்யலாம் அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை அவங்க குடும்பத்துக்கு ஏதாவது உதவி அண்ணா நான் மஸ்கெலியா சாமி மலையில் இருந்து பேசுற
@Rasi597 Жыл бұрын
சப்கிரைப் பன்னுங்க நான் பன்னிட்டன் உங்கள அண்ணா
@gnanarajahnagarajah9661 Жыл бұрын
வணக்கம்.மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.வாழ்க மனிதம்.கோட் பிளஸ் யூ ஆல் தெயர்.சமாதானம்.நன்றி.
@IyappanSivarasa Жыл бұрын
மிகவும் நன்றி கூற கடமைபட்ட்டுள்ளோம்❤❤🙏🙏🙏🙏🌹🌹🌹
@tsiam9509 Жыл бұрын
தொடர்ந்தும் உங்கள் முயற்ச்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள் ! 💐🎊 சிறப்பாக தமது உதவும் கரங்களை நீட்டிய கனேடியர்களுக்கு தமிழ்இனம் சார்ந்து நன்றிகள் 💐🤝