Пікірлер
@sheebapreethi259
@sheebapreethi259 Сағат бұрын
Pettagam LA irruka protein powder 1 ghee dates 1 Ellam eaduthutanga eppadi complaint pannurathu
@shanavazbabusahib7674
@shanavazbabusahib7674 Сағат бұрын
True
@pavithrap3894
@pavithrap3894 3 сағат бұрын
Marriage ku evolo days mudinchu apply panlam sir? after marriage one month mudinchu panalama?
@dhanapalsujatha8313
@dhanapalsujatha8313 4 сағат бұрын
Totelly vest
@palaniyappanp182
@palaniyappanp182 6 сағат бұрын
Worst
@praveensriramrkm3450
@praveensriramrkm3450 8 сағат бұрын
ஃபிராடு ஆப்! மக்களுக்கு ஆப்பு!
@Kannathasan-yv4tn
@Kannathasan-yv4tn 8 сағат бұрын
நான் இன்னும் புக்கிங் செய்யவில்லை நான் இப்போது எதை செய்ய வேண்டும்
@kavithag8630
@kavithag8630 10 сағат бұрын
தவறான தகவல் கொடுத்து காயப்படுத்த வேண்டாம்.
@endhiran555
@endhiran555 13 сағат бұрын
நீங்க சும்மா கொடுத்தாக் கூட வேணம்யா சாமி. ஷோரூமை எரிக்கிற அளவுக்கு எல்லாம் வசதி இல்லை.
@selwynjoseph3717
@selwynjoseph3717 23 сағат бұрын
மெண்டல்
@Pr.S.Jebaraj
@Pr.S.Jebaraj Күн бұрын
த்தூ த்தூ தத்ததி தகிட நக் நகி நகி
@ElavElav-t6z
@ElavElav-t6z Күн бұрын
இது உண்மையா
@sundharpandyansundharpandy8797
@sundharpandyansundharpandy8797 Күн бұрын
கிசான் கார்டு எப்படி வாங்குவது
@97shankar
@97shankar Күн бұрын
Very very worst bussiness ideas
@Hariharan-vp8gf
@Hariharan-vp8gf Күн бұрын
Card irundha mattum pothuma bro
@elumalaiking6391
@elumalaiking6391 Күн бұрын
Sir en wife ku 6 month start aguthu but unnum oruva kuda tharla pro enga poi compliment pananum
@apsnmt4794
@apsnmt4794 Күн бұрын
சார் நான் கரூர் மாவட்டம், குளித்தலை -po, நங்கவரம் village, & நங்கவரம் பேரூராட்சி, தெற்குதெரு. ஐய்யா நான் படித்திருக்கேன் ஆனால் எந்த எந்த கையூட்டு ம் கொடுத்து வேலை வாங்கும் அளவுக்கு வசதி இல்லை அரசு காலர் பணத்தில் படித்தேன்.எனக்கு குடும்பம் இருக்கிறது. ஆனால் குடியிருக்க வீடு இல்லை.வாடகை வீடு.ஐய்யா என் பெயரில் 2 சென்ட் நிலம் இருக்கிறது ஆனால் வீடு கட்டும் அளவுக்கு எந்த வசதியும் வாய்ப்பும் இல்லை.ஐய்யா தொழிலாளர் நலம் வாரிய அமைப்பு சங்கத்தின் மூலம் தமிழ்நாடு அரசு 4 லட்சம் இலவச வீடு திட்டம் கொடுக்கிறது நான் SC இந்து இனத்தைச் சார்ந்த வன் தமிழக முதல்வர் கருணைகாட்டுமாறு ஐய்யா தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.9965360144.
@valliradhakrishnan1253
@valliradhakrishnan1253 Күн бұрын
ஏன் சார் நீங்க வேற அரசியல்வாதிகளோடு அடங்கிப் போச்சு அப்புறம் விவசாயி எங்கே இது எல்லாம் சும்மா சார் காலத்துக்கும் விவசாயி நாங்க கஷ்டப்பட பிறந்த ஜென்மங்கள்
@TamilvananV-g1n
@TamilvananV-g1n Күн бұрын
Details bro
@anandaselvamn535
@anandaselvamn535 Күн бұрын
தவறான தகவல் என்று நினைக்கிறேன் ( மா த வருமானம் எட்டுலட்சம்)
@PalaniKumar-mr8yx
@PalaniKumar-mr8yx Күн бұрын
Stationary and gift shop sir
@SadagopanSadagopan-h9y
@SadagopanSadagopan-h9y Күн бұрын
ஆட்சியில்உள்ள அரசியல்வாதிகள் அயோக்கியர்களைமீறிவாஙகமுடியாது நேர்மையான அதிகாரிகளும்இல்லை
@thirumalai.nvenketraman1274
@thirumalai.nvenketraman1274 Күн бұрын
Idhellam arasiyalvadhigalukkaga podhumakkalukalla
@vinothbalagopal8308
@vinothbalagopal8308 Күн бұрын
Thank u sir
@sankar.k5348
@sankar.k5348 Күн бұрын
EMI முறையில் கொண்டு வந்தால் பலருடைய நகை விரைவில் ஏலத்திற்கு சென்றுவிடும்.மாத வருமானம் உள்ளவர்களுக்கு தான் இந்த முறை சரிபட்டு வரும். வருட வருமானம் வரும் நபர்களுக்கு இது சரிபட்டு வராது.வங்கிகள் நகைகளை விற்பனை செய்து அதிக இலாபத்தை மீட்க புதிய யுக்தியை நடைமுறைப்படுத்த பார்க்கிறதுங்க.
@senthilgobuk3472
@senthilgobuk3472 Күн бұрын
Fraud headline
@Atmask_Ak
@Atmask_Ak Күн бұрын
Bro work agala bro
@spbalaassspbalaass5994
@spbalaassspbalaass5994 2 күн бұрын
Sir Nan madurai enaku veedu illai aana na tamilnadu housing board la apply pani one year aaguthu 50 times poittu vanthen oru response um illa ethula Ena oru athirchi na veedu irukaravaangalum veedu vaaangi irukiranga ethulai um broker um irukaanga
@Mklables
@Mklables 2 күн бұрын
RBI க்கு வராகடனை வசூல் பன்ன திறமை இருக்கா
@selvas2853
@selvas2853 2 күн бұрын
E M I மாதவருமானம் உள்ளவர்களுக்கு பொருந்தும். விவசாயத்திற்கு என்றால் வெள்ளம், வறட்சி, புயல், காற்று, மழை இவைகள் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கிறது. மாதாமாதம் செலுத்தும் நிலையில் இருந்தால் ரெக்கரிங் டெபாசிட் செய்து ஒரு வருடத்தில் அந்த பணத்தை திரும்ப பெற்று பயன்படுத்துவேனே இதற்கு யாரையும் நாடவேண்டிய அவசியமில்லையே.
@gajalakshmib8642
@gajalakshmib8642 2 күн бұрын
Waste plan . It should be for all ladies who are working and college student.
@999healthcafe
@999healthcafe 2 күн бұрын
என் பெயரில் இடமே இல்லை
@samdaniel4524
@samdaniel4524 2 күн бұрын
இது ஒரு தகவலா! வழவழன்னு சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ற.கடைசில என்னதான் நடக்கிறது.
@Samy-mp5sv
@Samy-mp5sv 2 күн бұрын
ஐயா நான் நேதாஜி ஆட்டோ ஸ்டாண்ட் ஈரோடு மாவட்டம் நலவாரிய அட்டை நலவாரிய அட்டை தொலைந்து விட்டதால் அந்த இது எனக்கு நலவாரிய அட்டை கிடைக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் ஈரோடு மாவட்டம்
@rafisahibsargamimela5844
@rafisahibsargamimela5844 2 күн бұрын
பொய்யான செய்தி
@RameshBabu-v8i
@RameshBabu-v8i 2 күн бұрын
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலூகா வீடு இல்லை மண்ணயும் இல்லை உடனடியாக தரவும்
@karthikeyanpalani4436
@karthikeyanpalani4436 2 күн бұрын
Already Roma naal munadiyea vanthuchi entha scamm
@saravanansaran6518
@saravanansaran6518 3 күн бұрын
ஹோட்டல்
@mageshblousedesign6776
@mageshblousedesign6776 3 күн бұрын
Super
@subbarayankrishnan2460
@subbarayankrishnan2460 3 күн бұрын
Mental heading mathuda.
@sivagamasundari3681
@sivagamasundari3681 3 күн бұрын
தம்பி... உங்களுக்கு 😂😂😂😂😂டைம் பாஸ் ஆகலன்னு.... வீடியோ போடறீங்க
@krishnavenichandran4355
@krishnavenichandran4355 3 күн бұрын
Yenna super romba yellai than kurandha vattiku nagaya vaikiran ithil vaikirvan thirumpa edukka vasathi parthu than loan koduthal yeppadi
@mahalingam4812
@mahalingam4812 3 күн бұрын
ஒன்றுக்கு மேற்பட்ட , ஒன்றுக்கு மேற்பட்ட எத்தனை தடவை சொல்லி practice pannuvathu pola news
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 3 күн бұрын
தமிழை உச்சரிக்க பழகுங்கள்..
@maduraipillai1917
@maduraipillai1917 3 күн бұрын
இனி நடவடிக்கை எடுத்து என்ன செய்ய முடியும் RPI கன்ட்ரோலில் தான் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் வருகிறது நீங்கள் எல்லாம் மக்களின் வரிப் பணத்தை வசூல் செய்து வங்கிகளில் கடன் வாங்கி கார்ப்பரேட் கம்பெனிக்கு வாராக் கடனாக 16 லட்சம் கோடி ரூபாய் பணம் தள்ளுபடி செய்து உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் நீங்கள் செய்த சாதனை விளக்க போட்டு சொல்லி கொண்டு இருப்பீர்கள் ஆனால் இந்தியாவில் உள்ள மக்கள் தான் ஏமாற்ற அடைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் மோடி ஜி அரசு சிறப்பு RPI யின் நடவடிக்கையும் மிகவும் சிறப்பாக உள்ளது இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
@maruthamuthu5674
@maruthamuthu5674 3 күн бұрын
Need tamilnaadu details
@er.k.l.raajamaanickamkanda1694
@er.k.l.raajamaanickamkanda1694 3 күн бұрын
😭 Don't repeat Tell short & quick 😡
@kamalkkannan2634
@kamalkkannan2634 3 күн бұрын
Subsidy not received waiting for almost one year. Its not in the way as mentioned in headline.
@gunasekar186
@gunasekar186 3 күн бұрын
ஜியோ நிறுவனம் மறுத்துள்ளதாக நீயே சொல்ற அப்புறம் என்ன மயிறுக்கு நீ வீடியோ போட்ட?
@raviantonyclement3251
@raviantonyclement3251 3 күн бұрын
ஒன்றிய குன்றிய அரசும் RBI யும் செல்ல காசு தான்டா.