ஆம்புலன்ஸ் சேவைக்கு பொருத்தமான - அழகுத் திருப்பெயர் "புராக்". இந்த அதிவிரைவு வாகனம்தான் மண்ணிலிருந்து விண்ணுக்கு மன்னர் மாநபியை கண்ணிமைக்கும் பொழுதுக்குள் சுமந்துசென்றது. ஆகவே ஆபத்து காலங்களில் புராக்காக விரைந்து பயணிக்க - இந்த ஆம்புலன்ஸை வாழ்த்துவோம்.
@thangaveluappasamy332010 сағат бұрын
பழைமையிலும் கற்பனையான நம்பிக்கையிலும் ஊறிக் கிடைக்கும் அன்பர்களே!! கால பரிணாம மாற்றத்திற்கு ஏற்ப அறிவியல் ரீதியாக சிந்தியுங்கள்! அது சற்று சிரமமாக இருந்தாலும் வருங்கால சந்ததியினர் உங்களை மிகவும் விரும்புவார்கள் அதனால் நீங்கள் அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும்! அது நமது முதுமைக்கு நல்ல பாதுகாப்பாக இருக்கும்!! எல்லாம் வல்ல இயற்கை பரிணாம விதிகளே உலகை ஆளும் இறைவன்! எல்லா புகழும் அவனுக்கே!!
@padavanamsavannah498610 сағат бұрын
சந்தோஷமான நிகழ்வு அல்லாஹுக்கு நன்றி கூறிகிறேன்" மேலும் நபி (ஸல்) நவின்றார்கள் பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய மாபெரும் பொக்கிஷம் என்ற வென்றால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பயனுள்ள கல்வியும், தர்பியா என்னும் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளும் ஆகும், இப்போது ஆலிம் உலமாக்கள் நவீன தொழில் நுட்பங்களை படிக்கும்படி ஏவிய கண்மணி நபி(ஸல்) அவர்கள் நவின தொழில் நூட்ப்ப பாடங்கள் சட்டதிட்டம்கள் படித்தால் தான் மத்திய மாநில அரசு அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் இவ்வுலகில் வாழ வழியாகும், நம்மில் எத்தனை ஆலிம் உலமாக்கள் உள்ளார்கள், யாராவது இதை பற்றி மக்களிடம் எடுத்து கூறினார்களா? இதுவரை இல்லையே.? ஒன்றுக்கும் புரோஜனம் அற்ற மனிதன் பகுத்தறிவுடன் வாழ மூட நம்பிக்கை இல்லாத இஸ்லாத்தை தமிழகம் மட்டும் அல்லாமல் முழு உலகத்திற்க்கும் பரப்பிய ஒலியுல்லாக்கள் எத்தனை? குறிப்பாக திருச்சியில் நத்தர்ஷா ஒலியுல்லா, நாகூர் சாகுல்ஹமீது ஒலியுல்லாஹ், ஏர்வாடியின் இப்ராகிம்ஷா ஒலியுல்லாக்கள் செய்த சன்மார்க அழைப்பு பணிகள் இன்று பெறும் பான்மை ஆலிம் உலமாக்கள் செய்து வருகிறார்கள்? இனியாவது உலமாக்கள் ஒன்று பட்டு நம் தாயகத்தில் இஸ்லாமியர்களுக்கு நடக்கும் தீமைகள் குடியுரிமை உயிர் சேதம் பொருள் சேதம் நடந்திடாமல் இருக்க நம் முன்னோர்கள் செய்த பணிகளை ஆலிம்கள் எப்போது செய்வார்கள்? தயவு செய்து நம் தேச நம் தொப்புள்கொடி உறவுகளை தீட்டும், தீண்டாமையை விட்டும் பகுத்தறிவுடன் வாழ வழி காட்டும் வழியை செய்யுங்கள் நம் சாமு சிகாபுதீன் ஒலியுல்ல அவர்களின் தாய் ஒரு சவ்ராஷ்ட்டா பிராமனர் அதிகம் எழுத முடிய வில்லை,
@thangaveluappasamy332017 сағат бұрын
உலகத்தில் பிற்போக்கு பழமைவாதத்திற்கும் மற்றும் முற்போக்கு அறிவியல் வளர்ச்சிக்கும் நடக்கும் மோதல்களில் மதவாதிகள் பிற்போக்கிற்கும் அறிவியல் சிந்தனைவாதிகள் முற்போக்கிற்கும் ஆதரவாக இருக்கிறார்கள். பிற்போக்கு மத சாதிகளில் மிகவும் பிற்போக்காக இருப்பது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மட்டுமே! இவர்கள் ஒழிக்க பட்டு கொண்டிருப்பது என்பது காலம் ஏற்படுத்தும் கட்டாய நிகழ்வு.
@MohamedAbdUIkaderКүн бұрын
👍
@ismailanwari3283Күн бұрын
உங்கலால் ஒருபித்தான செயலைகூட ஒலிக்க முடியாத கூட்டம்தானே உண்மையான குர்ஆன் ஹதிஸ் வழியில் இல்லாத சூழலே
@thangaveluappasamy3320Күн бұрын
அரபு மொழி அடிமைத்தனத்தை நிரூபிக்க முதலில் அரபு வாக்கியங்களை பாடாமல் பரப்புரையை தொடங்க மாட்டார்கள்! இந்த பட்டமளிப்பு விழாவில் எத்தனை முஸ்லிம் பெண்கள் பட்டம் பெற்றுள்ளனர்? இன்றைய இஸ்லாத் என்பதே இஸ்லாத்தை உருவாக்கிய முஹம்மது நபியின் கருத்துக்களை புறந்தள்ளி விட்டு அவற்றிற்கு எதிரான தங்களின் கொள்கைகளை நடைமுறை படுத்த ஸஹாபிகள் உருவாக்கிய மாதமாகும்! நபியை போற்றி புகழ்ந்து கொண்டே இறைவாக்கு என்ற பெயரில் நபிக்கு எதிரான கொள்கைகளை குர்ஆன் என்று தொகுத்து உள்ளார்கள். அதனால் தான் நபியின் பேரன் உசேனை நயவஞ்சகமாக கொலை செய்தார்கள் அன்றைய காலிஃபாவின் ஆட்கள்! ஆகவே இன்று இருப்பது நபிகள் கூறிய இறைவாக்காகிய குர்ஆனும் அல்ல நபிகள் உருவாக்கிய உண்மையான இஸ்லாத்தும் அல்ல!! எல்லாம் அரபு சஹாபிகளும் காலிஃபாகக்களும் தங்கள் பணத்தாலும் அதிகாரத்தாலும் உருவாக்கியவைகள் ஆகும்.
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
வாசிப்பதை சுமையாக நினைக்கின்றனர் இன்னறைய சமூகத்தின் உயிர்கள்.
@jarinajamal184715 күн бұрын
சிறப்புடன் நடக்க துஆ செய்கிறேன்.
@jarinajamal184715 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹ்.
@yaseenneyveliyaseen2915 күн бұрын
தக்க நேரத்தில் தக்க பலன்
@MohamedBasith-c4y18 күн бұрын
EMI கடனை உறுதியாக அடைத்து விட முடியும் தடை ஏற்படாமல் என்று சொல்றீங்க அதை நாம் எவ்வாறு முடிவு செய்ய முடியும் நாளை என்ன நடக்கும் என்று அல்லாஹ் வே முற்றிலும் அறிந்தவன்.. நாளை அந்த தடையை நாம் உடைக்கும் சூழலை அல்லாஹ் ஏற்படுத்தினால் என்ன செய்வீர்கள்
@abdoulsouckour781120 күн бұрын
உரக்கச் சொல்லுங்கள் உண்மையை இன்ஷா அல்லாஹ் தெளிவடையட்டும்
@mohamedraficrafic966121 күн бұрын
நன்றாக விளக்கம் கொடுத்து மிக தெளிவாக பேசியுள்ளார் நமது இமாம் அவர்கள்.
@BenazirBegam-k8h21 күн бұрын
Mashallah 🤲☄️
@maharoufraja292722 күн бұрын
Alhamdulillah
@எமன்பரலோகம்22 күн бұрын
என் பையன் பங்கு பெற்றதை சவூதி யில் இருந்து பார்க்க வைத்ததற்கு நன்றி.🎉🤲👌🤲🤲
@எமன்பரலோகம்22 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉
@எமன்பரலோகம்22 күн бұрын
🎉🎉🎉 Ameer from Saudi
@Abdullah.noorjahan24 күн бұрын
الحمدللہ الحمدللّٰہ ربلالمن میں
@user-lo2zr1pc3g24 күн бұрын
கல்விக்கடல் மாணவர்களுடன் நண்பனாக பேசி பழகி பாடம் நடத்தினால் கண்டிப்புடன் மாணவர்களுக்கு ஆசானாகவும் எல்லோரிடமும் அன்புடனும் தமாசாகவும் பழகக்கூடிய ஹஜ்ரத் அவர்களை பிரிந்து துயரரும் உலமாக்கள் உளவிகளுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக ஹஜ்ரத் குடுபத்தார்களுக்கும் நாள்லருல்பாலிப்பானாக
@kamaludeentajudeen2126 күн бұрын
Insya Allah 🤲 Barakallah 🤲
@gecnrr70326 күн бұрын
❤❤❤❤❤Insha Allah Aminn Aminn Aminn ya rappil Alamein zajakkalla kair ❤❤❤❤