Idha paakradhuku book la direct ah padikrathu better such a worst lecture 😂
@rosanlal49623 ай бұрын
தானசெட்டில்மூலம் 3சர்வேஎண்ணில்120 சென்ட் 4நபருக்கு30 எனசமமாக பிரிக்காமலும் இருவர் விலைஉயர்ந்த முன்பகுதியபதிந்துள்ளனர்.சமமாகபிரிக்க பிழைதிருத்த பத்திரம் உரிமைமாற்றுபத்திரம் எது போடவேண்டும்.ஐயா.
@muthukumarg73253 ай бұрын
section solluge
@logeshlogun54826 ай бұрын
Its working thank you bro
@sreedharanpaulpandian28176 ай бұрын
அருமையான விளக்கம்
@ashokkumar.a83086 ай бұрын
Sir class super
@mrarish46286 ай бұрын
Good teaching
@dhivyapandian41847 ай бұрын
Sir nethi naa ungala Thanjavur family court la paartha
@prakashm22588 ай бұрын
சார் எங்கள் தாத்தா பெயரில் உள்ள சொத்தை எங்கள் அப்பா பெயரில் தானம் செடில் மெண்ட் ஆகி 3 வருடம் ஆகிறது.ஆனால் மைனர் 1 வயது பையன் உள்ளான் என தவறுதலாக ரிஷிஸ்டர் ஆகிவிட்டது இப்பொழுது இழப்பீடு ஏற்பட்டுள்ளது என75800 கட்ட கடிதம் ஒன்று வந்துள்ளது என்ன பன்னுவது
@cbasteni91899 ай бұрын
Thank you sir, really useful class 🙏
@neelanst Жыл бұрын
Nice video
@sarathkumarvs38 Жыл бұрын
ஐயா எங்கள் சொத்து பத்திரத்தில் பிழை உள்ளது ஆனால் சொத்து விற்றவர் வர மறுக்கிறார் இப்போது நாங்கள் என்ன செய்வது .நீதிமன்றத்தின் மூலம் பிழை திருத்தம் மேற்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்
@dstextileskaraiyur477011 ай бұрын
Enna panninga
@sangeethab9777 Жыл бұрын
Super sir👍
@palanisubramani-jk6lt Жыл бұрын
Ennanu thelivave sollamalaye , neengalay mudichitanu soldringale sir
@masterpremrs2249 Жыл бұрын
iyya vanagam helpfull unga mobile numbar sollu nga iyya😢
@மக்கள்சேவைகழகம்.தமிழ்நாடு Жыл бұрын
V.good. sir
@Appunuu Жыл бұрын
Sry for saying.. Sec 25 is wrong sir..
@ranjinipalani7584 Жыл бұрын
Sir ,you lectures is super
@DINESHKUMAR-ml2ho Жыл бұрын
Good class sir but more in detail sir
@selwincastro3196 Жыл бұрын
Good Sir
@selvapriyanka3577 Жыл бұрын
Very clear so useful sir thank you
@asaithambi8767 Жыл бұрын
❤super sir very Thank you sir..
@simplysurya9181 Жыл бұрын
ப்ரோ இதை கேமராக்கு கனெக்ட் பண்ண யூஸ் பண்ணலாமா
@s.p.murugesan Жыл бұрын
முஸ்லீம் ஷரியத் சட்டப்படி எழுதப்பட்ட வாய்மோழி ஹிபா பற்றி ஒரு பதிவு போடுங்க சார்!.
@athisivan2256 Жыл бұрын
Thank you Sir
@anupriya_aravindhan Жыл бұрын
நன்றி ஐயா🙏🏻மிக்க பயனுள்ள பதிவு 🙏🏻😊
@santhoshsandhiya4830 Жыл бұрын
அய்யா இரண்டு மூன்று கைகள் மாறி இருந்தால் ஒருவரே போதுமா அல்லது அனைவருமே வர வேண்டுமா
@aprameyanbharanidhar7195 Жыл бұрын
Thanks
@akashs9188 Жыл бұрын
Sir enaku law of agency la relationship with third parties konjam explai pannunga sir
@bhuvaneshwar2004 Жыл бұрын
good
@lakshaaassociates5426 Жыл бұрын
உங்கள் தொடர்பு எண் தாருங்கள் ஐயா.
@lakshaaassociates5426 Жыл бұрын
ஐயா, புல எண் பிழை. விற்றவர் இருக்கும் இடம் தெரியவில்லை. வாங்கியவர் உறுதிமொழி மற்றும் பிழை திருத்தம் பத்திரம் போட்டு மாற்ற முடியுமா? 40 ஆண்டுகளுக்கு முன் வாங்கியது
@vijayakumarvijayakumar0862 жыл бұрын
Super sir
@arjunaanoj91622 жыл бұрын
Is there any punishment for registration rectification for registrar
@Hari-xg9ur2 жыл бұрын
How long will it take to get judgement if we file a case for rectification deed
@rajsar637111 ай бұрын
Hi.. may i know if you got any reply for this question?
உயலில் தகப்பனார் தவறதலாக புலத்தின் எண்ணை தவராக குறிப்பிட்டிருந்தால் என்ன செய்வது. தற்போது தகப்பனார் உயிருடன் இல்லை. இந்த நிலையில் நான் அதை கிரையம் சேய்வது எப்படி?உங்கள் contact no என்ன?
@Rajasekar-iw4hc2 жыл бұрын
Thany you so much sir
@GopiNath-ho9ql2 жыл бұрын
Tq sir
@YUNA-EVENUE-42 жыл бұрын
Year thappa potta correction pannallamma
@HomeFoods5822 жыл бұрын
Fantastic explanation sir...
@ishumurugan24082 жыл бұрын
Survey no ellamal sothu vivaram eruthal enna seivathu 60 years old sothu pathiram eppothu selluma?