NPK பாக்டீரியா வடிவில் உள்ளது. மண்ணில் உள்ள NPK வை வேருக்கு எடுத்து தரக்கூடியது.நன்றி
@MuthuKumar-SPRM3 ай бұрын
நான் தற்போது இயற்கை உரங்களைதான் கொடுத்து வருகிறேன் (தென்னை)... இதையும் (npk) சேர்த்து கொடுக்கலாமா ? எனவேதான் முதல் கேள்வியை கேட்டேன்... (நன்றி for yr reply)....
@akshayaorganicfarming20193 ай бұрын
@@MuthuKumar-SPRM என்ன மாதிரியான இயற்கை உரங்கள் கொடுத்து உள்ளது. காய்ப்பு எப்படி உள்ளது என்பதை தெரியப்படுத்தவும். மரங்களின் எண்ணிக்கை?
@MuthuKumar-SPRM3 ай бұрын
@@akshayaorganicfarming2019 தொழுஉரம் (மாடு), வேப்பம் பிண்ணாக்கு, கல் உப்பு.. 300 to 325 மரங்கள்...
@rajrealme74403 ай бұрын
Shed என்றால் என்ன?
@akshayaorganicfarming20193 ай бұрын
Aerobic Baktriya. Please Send Your WhatsApp number.
@akshayaorganicfarming20193 ай бұрын
மண்ணில் நுண் உயிரிகளை அதிகரிக்க கூடிய பாக்டீரியா உள்ளது. Soil Health Engegment Tecnology.
@geethakennedy28644 ай бұрын
🎉
@alwinvijayakumar61414 ай бұрын
ஒனும் புரியலை
@chellaidhevaraj49176 ай бұрын
Price
@krishnankarthikeyan29387 ай бұрын
கடலை பூண்ணாக்கு சரி அடுத்து ஸ்ட்டு னு சொல்கிறிர் புரியவில்லை.
@Ran.19717 ай бұрын
என்ன ரகம்
@kathirkathir392310 ай бұрын
Drip irrigation possible how to preparing
@akshayaorganicfarming201910 ай бұрын
Not Possible.
@vkselvappan10 ай бұрын
Enna sir solluringa shed shed mean???
@akshayaorganicfarming201910 ай бұрын
Biofit Product. More Information Pls Call 94896 83803
@pmurugesan173610 ай бұрын
ஜெய் நெட்சர்ப் 🌿✅
@pmurugesan173610 ай бұрын
Jai Netsurf
@karthick063410 ай бұрын
Bio la pannum podhy 250 plant ku how much cost varudhuga from start to end varaikkum
@akshayaorganicfarming201910 ай бұрын
கதளி வாழை நடவு முதல் அறுவடை வரை போன்ற 1வருட1 வாழை க்கு 45.00 ரூபாய். நேந்திரன், செவ்வாழை போன்ற 1 வருடத்திற்கு மேற்பட்ட வாழைக்கு 65 - 70 ரூபாய். (தொழு உரம் தனி) நன்றி.
@pmurugesan173610 ай бұрын
ஜெய் நெட்சர்ப்
@pmurugesan173610 ай бұрын
Jai Netsurf 🌿🌴🥥✅👍
@Enrootsintamilnadu10 ай бұрын
Netsurf full lose😭😭😭
@akshayaorganicfarming201910 ай бұрын
வணக்கம். பொருட்களை முழுமையாக பயன்படுத்தும் முறை புரிந்து கொண்டு பயன்படுத்தினால் அனைத்து விவசாயத்திற்கும் சிறந்த பலன் கிடைக்கும். முதலில் சிறிய அளவில் (குறைந்த பகுதிக்கு) பயன்படுத்தி பழகி கொள்ள வேண்டும்.நன்றி.
@muthupandipriya7405 Жыл бұрын
எந்த வகை வாழைக்கு
@akshayaorganicfarming201910 ай бұрын
அனைத்து வகையான வாழைக்கும் 9489683803 மேலும் கூடுதல் தகவல் பெற
@keshavraj3584 Жыл бұрын
Idhu organic aa illa chemical urama? NPK chemical liquid uram
@akshayaorganicfarming201910 ай бұрын
மொபலிசிங் பாக்டீரியா
@akshayaorganicfarming201910 ай бұрын
மேலும் கூடுதல் தகவல் பெற 9489683803
@MPKarthick_2018 Жыл бұрын
சேர்க்க வேண்டிய பொருட்கள் தெளிவாக கூறவும்
@akshayaorganicfarming201910 ай бұрын
9489683803 தொடர்பு கொள்ளவும்
@RAMAKRISHNAN-jq8rd Жыл бұрын
தயவு செஞ்சு இந்த பித்லாட வேலைய யரும் நம்பாதீங்க நெட்சர்ப் கம்பனி ஒரு குரூப்பா சேர்ந்து ஏமாத்திட்டு காசுபரிப்பாங்க யாரும் ஏமாற வேண்டாம்
@akshayaorganicfarming201910 ай бұрын
வணக்கம். நீங்கள் நெட்சர்ஃப் நிறுவனத்தால் எந்த விதத்தில் எமாற்பட்டீர்கள் என்பதை தெரிவித்தால் 5 வருடங்களுக்கு மேலாக இதையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் என்னை போன்றவர்களுக்கு உதவியாய் இருக்கும்.நன்றி.