Пікірлер
@roshanroshan3176
@roshanroshan3176 21 минут бұрын
நீங்க எல்லாம் இப்படி பேசிட்டு போக வேண்டியதுதான். மோடி முடியைக் கூட உங்களால புடுங்க முடியாது 😂😂😂😂😂😂
@user-pi5su2rz5c
@user-pi5su2rz5c 31 минут бұрын
அப்ப பணமதிப்பிழப்பு நாள் மணிப்பூர் இன்னும் எத்தனையோ இருக்கு அதையேல்லாம் நினைவு நாளை கடைபிடிக்கலாமா
@parakbaraak.1607
@parakbaraak.1607 48 минут бұрын
இவர்கள் ஏன் திருந்த வேண்டும். மக்கள் தங்களை தாங்களே திருத்திக் கொண்டாலே போதும் குப்பைகள் போல் அவர்கள் ஒரமிட்டு கொள்வார்கள். சனநாய மாண்புகளை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாம், நாம் மதித்து நடந்தால் போதும். காங்கிரஸ் தப்பும் தவறும் செய்து ஆட்சியை இழந்தது. அதன் பலன் எதிர்கட்சி அந்தஸ்தை கூட 2024 வரை பெறாது போனது. இன்று ஆட்சியின் வலிமை என்ன எப்படி போராட வேண்டும் அதிகாரங்களை எப்படி கையாள வேண்டும் என்கிற அரசியல் காங்கிரஸ் நன்கு உணர்ந்து விட்டது . காங்கிரஸ் BJP க்கு நன்றி சொல்லியாக வேண்டும். ஆம் பத்து வருடங்கள் எதிர்கட்சிகளை ஒடுக்கி தான் தோன்றி சட்டங்களை வகைப்படுத்தி, மக்கள் போராட்டங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை ஏவி அதிகார வலிமையின் ஆணவத்தை காங்கிரக்கு சுட்டிக்காட்டி பாடம் நடத்தியது BJP, காங்கிரஸ் இந்த பத்து வருட பாடம் தான் முன்பு அதன் ஆட்சியில் இருந்து செய்த அநீதிகளை எடை போட போதுமானது. 1975 களில் நெருக்கடி. தூய அரசியல்வாதிகளும்😢 தண்டிக்கப்பட்டனர். சிலர் சிறைக் கொடுமைக்கு பயந்து தலைமறைவாகி போயினர். அது அன்று. அது பற்றி இன்று தீர்மானம் கொண்டு வரும் BJP 2014 - 2024 வரை இடை இடையே அதே நெருக்கடியை மக்கள் உட்பட அரசியல்வாதிகளுக்கும் தந்தார்களா இல்லையா? அது சர்வாதிகாரம் என்றால், இது இவர்கள் சனநாயகம் என்கிற பெயரில் அதையே இடை இடையே செய்தார்கள். 2017 முதல் தொடங்கி 2024 வரை எத்தனை சட்டவரைவுகள் இதில் சாதரண விவசாயி முதல் சிறு சிறு தொழில்முனைவோர் வரை தங்கள் பிழைப்பையே விட்டு வேறு தொழிலுக்கு போனார்களா இல்லையா? அரசியல் வாய் பூட்டு போட அன்று நெருக்கடி நிலை என்றால், மக்கள் போராடக்கூட தகுதியிழந்து அழுத காலங்கள் என்ன இந்தியாவின் பொற் காலங்களா.?. இனி எதிர்கட்சிகளின் கேள்விக்கு முறையான பதில் தந்து அதிகாரங்களை மக்களுக்கு சாதகமாக பகிர்ந்து செய்வோரை, அரசியல் வரவேற்கும். எதிராக செயல்படும் எவரையும் நிராகரிக்கும் இது மக்கள் சனநாயகத்தின் அடிப்படையை அரசியல்வாதிகளுக்கு நினைவூட்டிய பாடம். (கற்க கசடற கற்றவை கற்ற பின் அதற்கு தக. ) வாழ்க பாரதம் வெல்லட்டும் மக்கள் சனநாயகம்.🎉 இன்குலாப் ஜிந்தாபாத்,🇳🇪
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 Сағат бұрын
Much more to come.
@stephenkj6799
@stephenkj6799 2 сағат бұрын
Very correct👌👌👌
@sundaresanpasupathi2222
@sundaresanpasupathi2222 5 сағат бұрын
This fellow is living in fool's paradise
@VijayKumar-bu9wt
@VijayKumar-bu9wt 5 сағат бұрын
Nithish next bulti when?
@LourthuMary-q5z
@LourthuMary-q5z 5 сағат бұрын
2ww
@kingstonskumar
@kingstonskumar 9 сағат бұрын
IF we count the VVPAT the I.N.D.I.A. might have got TWO THIRD MAJORITY
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 11 сағат бұрын
மோடி ஆட்சி விட்டு விலக வேண்டும் பாஜக கவுர் வேண்டும்.
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 11 сағат бұрын
மோடி பிரதமராக நோ நோ நோ நோ நோ நோ நோ நோ
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 11 сағат бұрын
மோடி நோ நோ நோ நோ நோ நோ நோ நோ
@user-vi3km1dd3t
@user-vi3km1dd3t 12 сағат бұрын
உங்கள் வற்றாத பகல் கனவுகள் நனவாக வாழ்த்துக்கள்.
@TheThippu
@TheThippu 12 сағат бұрын
நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்ததிலிருந்து எல்லா யூடியுப் சேனலும் ஆட்சி கவுரும் அவர் பதற்ரார் செதர்ரார்ன்னு உருட்டிட்டு இருக்கீங்க ஆனால் பாருங்க நீங்க ஆசப்பட்ட அளவுக்கு பெருசா எதுவும் நடக்கல நிதிசும் நாயுடுவும் பொட்டிப்பாம்பா இருக்காங்களே
@gmanogaran9144
@gmanogaran9144 13 сағат бұрын
நிதிஷ் அவர்களுக்கு கிடைத்த தோள்வி , ஜன நாயகத்திற்கு கிடைத்த வெற்றி . யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே , கருடன் சொன்னது .
@AbdurRahman-mq9np
@AbdurRahman-mq9np 13 сағат бұрын
Basher. Bhi. Super super super super super 💯
@roshanroshan3176
@roshanroshan3176 13 сағат бұрын
😂😂😂😂😂 comedy never End
@mohamedhameen1706
@mohamedhameen1706 13 сағат бұрын
ஜந்து இல் வைளயாதது ஜம்பதில் வைளயீம௱,? 75 வயதான இந்திய ன் தாத்தா எப்படிங்க?
@mohamedhameen1706
@mohamedhameen1706 14 сағат бұрын
EVM god of RSSBJP.
@soosais.t.manickam9814
@soosais.t.manickam9814 5 сағат бұрын
Not only RSS & BJP but ECI also.
@mohamedhameen1706
@mohamedhameen1706 14 сағат бұрын
RSSBJP both criminal mentalities. By எலக்ஷன் Tamilnadu and kerala nevee tempered EVM . LOCKSABA எலக்ஷன் NORTH & EAST OF INDIA LEGITIMATE ASEMPLY எலக்ஷன் EVM TEMPERED. IF BY எலக்ஷன் LOST BJP.RSS PUBLIC BELIEVED EVM PERFECT.
@mohamedhameen1706
@mohamedhameen1706 14 сағат бұрын
DEMOCRACY DAMAGED DAY. SUITABLE DEMOCRACY DAMAGED DECADE. 2014 TO 3024
@arunmanip1419
@arunmanip1419 14 сағат бұрын
இனி பிரதமர் அலுவலகத்தில் பைல்கள் தீயில் எரியாது அல்லவா🤣😂
@pichaimanijayaraman6695
@pichaimanijayaraman6695 13 сағат бұрын
Already burnt
@zafarullahmgm8448
@zafarullahmgm8448 13 сағат бұрын
இடைதேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாவது என்னவெனில் பாஜக பாராளுமன்ற தேர்தல்களில் முழு தொகுதிகளிலும் சில மாநிலங்களில் வெற்றி அடைந்தது அப்பட்ட மாக தேர்தல் கமிஷன் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டது என்பது நிரூபணம் ஆகி விட்டது. என்னதான் இருந்தாலும் தற்போது ஜியை ஆட்சியில் ஏறவிட்டதானது இந்திய ஜனநாயகத்துக்கு அபாயரமாகவே உள்ளது.தேர்தல் பத்திர கருப்பு பணம் கார்ப்பரேட் வங்கி கடன் தள்ளுபடிகள் மற்றும் கார்பரேட்களுக்கு பற்பல இந்திய அரசு நிறுவனங்கள் தாரை வார்ப்பு மற்றும் எண்ணற்ற கோடிமீடியாக்களால் மறைக்கப்பட்ட ஊழல்கள் மூலம் கிடைத்த கருப்பு பண பலம் லட்சக்கணக்கான கோடிகளில் புரளுவதால் இவர்களின் அதிகார செல்வாக்காலும் கோடி மீடியாக்களின் துதி பாடல்களாலும் இவர்கள் அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களை தன்னிஷ்ட்டபடி ஆட்டி வைக்கும் குரங்கு பொம்மைகளாக (நீதி துறை உட் பட) மாற்றி உள்ளதால் இவர்களை விரைவில் கவிழ்க்காம இருந்தால் நாடு நாசமாக பாசிசத்தில்தான் நீடிக்கும் என்பதை காங்.உட்பட எல்லா எதிர்கட்சிகளும் உணரவேண்டும்.
@giriraj6838
@giriraj6838 15 сағат бұрын
Mr. Vallam. Basheer speaking very true 👍. Welcom ❤
@rajendranr172
@rajendranr172 15 сағат бұрын
இந்த நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மதவெறி சாதிவெறி பிடித்தவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மோடி ராஜினாமா செய்து விட்டு வெளியே போவது நல்லது.
@zafarullahmgm8448
@zafarullahmgm8448 16 сағат бұрын
இடைதேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாவது என்னவெனில் பாஜக பாராளுமன்ற தேர்தல்களில் முழு தொகுதிகளிலும் சில மாநிலங்களில் வெற்றி அடைந்தது அப்பட்ட மாக தேர்தல் கமிஷன் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டது என்பது நிரூபணம் ஆகி விட்டது. என்னதான் இருந்தாலும் தற்போது ஜியை ஆட்சியில் ஏறவிட்டதானது இந்திய ஜனநாயகத்துக்கு அபாயரமாகவே உள்ளது.தேர்தல் பத்திர கருப்பு பணம் கார்ப்பரேட் வங்கி கடன் தள்ளுபடிகள் மற்றும் கார்பரேட்களுக்கு பற்பல இந்திய அரசு நிறுவனங்கள் தாரை வார்ப்பு மற்றும் எண்ணற்ற கோடிமீடியாக்களால் மறைக்கப்பட்ட ஊழல்கள் மூலம் கிடைத்த கருப்பு பண பலம் லட்சக்கணக்கான கோடிகளில் புரளுவதால் இவர்களின் அதிகார செல்வாக்காலும் கோடி மீடியாக்களின் துதி பாடல்களாலும் இவர்கள் அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களை தன்னிஷ்ட்டபடி ஆட்டி வைக்கும் குரங்கு பொம்மைகளாக (நீதி துறை உட் பட) மாற்றி உள்ளதால் இவர்களை விரைவில் கவிழ்க்காம இருந்தால் நாடு நாசமாக பாசிசத்தில்தான் நீடிக்கும் என்பதை காங்.உட்பட எல்லா எதிர்கட்சிகளும் உணரவேண்டும்.
@zafarullahmgm8448
@zafarullahmgm8448 16 сағат бұрын
இடைதேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாவது என்னவெனில் பாஜக பாராளுமன்ற தேர்தல்களில் முழு தொகுதிகளிலும் சில மாநிலங்களில் வெற்றி அடைந்தது அப்பட்ட மாக தேர்தல் கமிஷன் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டது என்பது நிரூபணம் ஆகி விட்டது. என்னதான் இருந்தாலும் தற்போது ஜியை ஆட்சியில் ஏறவிட்டதானது இந்திய ஜனநாயகத்துக்கு அபாயரமாகவே உள்ளது.தேர்தல் பத்திர கருப்பு பணம் கார்ப்பரேட் வங்கி கடன் தள்ளுபடிகள் மற்றும் கார்பரேட்களுக்கு பற்பல இந்திய அரசு நிறுவனங்கள் தாரை வார்ப்பு மற்றும் எண்ணற்ற கோடிமீடியாக்களால் மறைக்கப்பட்ட ஊழல்கள் மூலம் கிடைத்த கருப்பு பண பலம் லட்சக்கணக்கான கோடிகளில் புரளுவதால் இவர்களின் அதிகார செல்வாக்காலும் கோடி மீடியாக்களின் துதி பாடல்களாலும் இவர்கள் அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களை தன்னிஷ்ட்டபடி ஆட்டி வைக்கும் குரங்கு பொம்மைகளாக (நீதி துறை உட் பட) மாற்றி உள்ளதால் இவர்களை விரைவில் கவிழ்க்காம இருந்தால் நாடு நாசமாக பாசிசத்தில்தான் நீடிக்கும் என்பதை காங்.உட்பட எல்லா எதிர்கட்சிகளும் உணரவேண்டும்.
@raajnivas2550
@raajnivas2550 17 сағат бұрын
People who play with nation and its people !! May the karma of the sufferers haunt such villains forever and ever. No respite. Our tears and sufferings have been perpetrated by such villains.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 18 сағат бұрын
இந்த நாளை கொண்டாடிவிட்டால் இந்தியா வல்வரசாக மாறும் அய் நா வில் வீட்டோ அதிகாரம் கிடைக்கும் இந்தியா முழுவதும் தேனாறும் பாலாறும் ஓடும்.
@ManiMani-ez4sv
@ManiMani-ez4sv 15 сағат бұрын
உனக்கு பொச்சு எரிச்சல் இருந்தா எனக்கு சந்தோஷம்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 15 сағат бұрын
@@ManiMani-ez4sv உண்மையில் தெரியாமதான் கேக்குறேன் பொச்சு ன்னா என்ன மணி மணி?.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 15 сағат бұрын
பொச்சுன்னா என்ன மணி மணி?
@jaizankar657
@jaizankar657 19 сағат бұрын
எத்தனை ஆண்டுகள் எத்தனை தடவை எத்தனை செருப்படி வாங்கினாலும் திருந்தாத ஜென்மம் பாஜக அரசு.
@scharlesaraj180
@scharlesaraj180 19 сағат бұрын
வளர்ச்சி பாதையில் காங்கிரஸ் தோல்வியின் விளிம்பில் பாஜக அரசு இனி வெற்றி சாத்தியமில்லை பாஜக தேயும் காலம்
@scharlesaraj180
@scharlesaraj180 19 сағат бұрын
மணிப்பூரில் ஒடிசாவில் உபியில் புதிய எமர்ஜென்சியை நேரில் நாம் பார்க்கிறோம் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கின்றனர் இந்த புதிய எமர்ஜென்சி கொடூரமானது!!!!!!
@mohanc6329
@mohanc6329 19 сағат бұрын
பி.ஜே.பிக்கு அழிவு நெருங்கி விட்டது.
@scharlesaraj180
@scharlesaraj180 19 сағат бұрын
பாஜக அரசு தனது வக்கிர புத்தியை காண்பித்து உள்ளனர் பாஜக அரசு எமர்ஜென்சியை பேச பேச அரசியல் படுகொலை செய்கிறது
@scharlesaraj180
@scharlesaraj180 19 сағат бұрын
ராகுலின் வளர்ச்சி தான் மோடியின் தோல்விக்கு முக்கிய காரணம் ராகுல் வளர வளர மோடியின் தோல்வி ஆரம்பித்து உள்ளது
@riselvi6273
@riselvi6273 19 сағат бұрын
போங்கய்யா, நீங்களும் உங்கள் நீதிமன்றமும்.... ! 3 குற்றவியல் சட்டங்களை உங்க நீதி மன்றம் பாராட்டுகிறது. இன்னுமா நீதி மன்றங்களை நம்புகிறீர்கள் ‌?
@thirugnanasambandam.k4508
@thirugnanasambandam.k4508 20 сағат бұрын
விளையாட்டுபிள்ளை பாத்திமாவின் என்ன செய்யும் அதையே மோடி செய்கிறார்.
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 20 сағат бұрын
BJP is not able to digest Congress scoring 99 seats in the just concluded Parliament election and occupying rightful opposition chair and that too by Sri Rahul who was called Pappu and who now grew as a stalwart to question them vociferously, when BJP's slogan was Congress mukt Bharat. Tomorrow Congress will identify Babrimasjit demolition day, destructive demonetization day etc. Can BJP raise their voice then and even if they raise their voce will people appreciate it ? Apart, it will only pollute the political atmosphere. Therefore, announcing Emergency excess day after 50 years is nothing but madness, say opposition leaders. Honble Speaker brining a motion in the Parliament is not acceptable at all. May be a return gift for the offer of second time speakership, say political experts.
@sinnathambisamuel9234
@sinnathambisamuel9234 20 сағат бұрын
ராகுல் காந்தி மோடியையும் அமித்ஷாவையும் பந்தாடி விட்டார்.
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 20 сағат бұрын
அரசியல் சாசனத்தை மனுவர்னமாக்க செயல்படும் ஒன்றிய அரசின் இந்த செயல் பிரச்சனைகளை மடை மாற்றும் வெட்டி வேலை
@papitham6204
@papitham6204 20 сағат бұрын
Daily yum emergency dan
@francisarokiaswamy5155
@francisarokiaswamy5155 20 сағат бұрын
Enacting laws and framing rules clandestinely is. untold Emergncy.L
@Sugumy
@Sugumy 21 сағат бұрын
நல்லா கதருங்க