அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா.....
@chettikuruchi.ayya10084 ай бұрын
அய்யா 🪷 உண்டு
@vaikundamoorthy47124 ай бұрын
அய்யா உண்டு அருமை..அருமை இன்று உலகின் அனைத்து சக்திகளையும் தன்னிடம் கொண்ட ஒரே தெய்வம் சாமிதோப்பில் அமர்ந்த அய்யா வைகுண்டர் மட்டும்தான் உலகின் நடப்புகள் அனைத்தும் அய்யா கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிரது என்பதை நாம் உணரவேண்டும் இனிமேல் நாம் இந்து மதம் இந்து மதம் என்று சொல்லிக்கோண்டு பிர மதெய்வங்கழுக்கு பலி பூசை செய்வதை விட்டு விட்டு அய்யா வைகுண்டர் சரணம் என்று அய்யா வைகுண்டருக்கு உகந்த மக்களாக நாம் அனைவரும் அய்யாவின் பிள்ளைகள் என்று அய்யாவழி என்று சொல்லி வைகுண்டசாமி காட்டிய த பாதையில் இறைவழிபாடு த செய்து புலால் உணவு உண்பதையும் தவிர்த்து சாதி மதம் பேதம் அற்ற அய்யாவழி மக்களாக வாழ்வோம் ஒரே தெய்வம் ஒரே வழிபாடு உலகெங்கும் வளரட்டும் தர்மயுகம் பிறக்கட்டும்
@chettikuruchi.ayya10084 ай бұрын
அய்யா 🪷 உண்டு
@jananibharath44984 ай бұрын
ஆதி நாராயணன் ஐயா போன் நம்பர் குடுங்க ஐயா
@RamuRam-q2l4 ай бұрын
தமிழ் சரியாக படிக்கத் தெரியாத நீ எல்லாம் விளக்கம் தருகிறாய் இதுதான் கலியுகமோ
@chettikuruchi.ayya10084 ай бұрын
@@RamuRam-q2l இல்லை இல்லை நீங்க இப்படி பேசுறது தான் கலியுகம் எல்லா மக்கள்டையும் அன்பா இருங்க nu அய்யா சொல்லி இருக்காரு இதான் அன்பா குறை சொல்லுவதை தவிர்க்கவும் நான் தமிழ் சரியாக படிக்கவில்லை சொல்றிங்க என்ன உங்களோட தம்பியாக நினைச்சுட்டு தமிழ் படிக்க சொல்லி குடுக்கலாம் ல எதுக்காக இப்படி பேசுறீங்க எனக்கு தமிழ் தெரியாது அய்யா..🪷💧🙏🏻
@jananibharath44984 ай бұрын
@@chettikuruchi.ayya1008 என்றும் அய்யாவின் பிள்ளையாக வாழ்வோம்
@chettikuruchi.ayya10084 ай бұрын
@@jananibharath4498 கண்டிப்பா அய்யா 🪷 உண்டு
@prabinkumar42444 ай бұрын
Super ayya
@chettikuruchi.ayya10084 ай бұрын
@@prabinkumar4244 அய்யா 🪷 உண்டு
@venkateshwarankalladan24694 ай бұрын
தாடி ஏன் வைக்கிற . அய்யா தாடி வைக்க சொல்லவில்லை.
@chettikuruchi.ayya10084 ай бұрын
@@venkateshwarankalladan2469 அய்யா அடுத்தவர் பத்தி இப்படி பேசவும் சொல்லவில்லை எல்லாரும் கிட்டையும் சந்தோசம்மா இருக்கணும் சொல்லி இருக்காரு அன்பா இருக்கணும் சொல்லியிருக்காரு தாடி வைக்கிறது என்னோட பெர்சனல் அது என் நு என் அப்பன் அய்யா வைகுண்டர் ku mattum mae தெரியும் Venkatesh நண்பா எங்க கோவில் ல 101 ஆம் ஆண்டு திருவிழா நடந்துச்சு கொடி ஏறிவிட்டது அதான் முடியும் வெட்டலை தாடியும் வெட்டளை Still இப்பம் 5.8.2024 திருவிழா finished. Adhunala Hair and shave panniruven உங்களுக்காக இல்லை அய்யாக்கு ஆல்ரெடி வாக்கு குடுத்து இருந்தேன் So.. அடுத்தவரை குறை சொல்லுவதை தவிர்க்கவும் அய்யா 🪷 உண்டு