Entha gear la irunthu entha gear ku change panuringa ,and mostly gear change panitu clutch aa slow aa vidanum ,fast aa vitingana jerk aga changes iruku
@karthickm1793Ай бұрын
Ok mam I'll try it....
@nithyanithya1170Ай бұрын
Innaikku tha Akka na police verification mudicha enaku PVR number kuda vandhudichi ana current status pending with moderator nu irukku akka edhu ok aguma verification la sollunga akka enna pandrathu nu
@elamaran3995Ай бұрын
Akka reverse poitu front gear mathurathuku munadi neutral panitu thana move pananum. Ninga apdiye poringale ithunala onum problem ilaya
@sivasangari9452Ай бұрын
Problem agathu
@elamaran3995Ай бұрын
Akka 1st lisence iruntha than intha badge poda mudiyuma ila direct ah badge podalama yena auto oturathuku kekuran. Akka police certificate na police anga namala check panuvanangala driving test anthamari?
@sivasangari9452Ай бұрын
Yes first license irukanum LMV car license irukanum ,then ungaluku age 20 complete airukanum apram tha badge license apply pana mudiyum
@rajavanitha6530Ай бұрын
உங்கள் கிட்ட வந்து வண்டி கத்துக்க ஆசை ஆனால் முடியாது சிஸ்டர் நான் இருப்பது சிவகாசி எனக்கு ஒரு சின்ன குறை கால கொஞ்ச தூக்கி நடிப்பேன் ஆனால் எனக்கு வண்டி ஓட்ட ரொம்ப ஆசை😢😢😢
@sivasangari9452Ай бұрын
Don't worry sister,its ok be positive 🙂 sister everything is happens for a reason ,ungalayum mudiyum 😇
@rajavanitha6530Ай бұрын
Thanks 🙏 sister
@vaamachanteasaputa.6438Ай бұрын
Theni enka akka training
@sivasangari9452Ай бұрын
In Palanichettipatti Contact no 8608354867,8608348940 You can contact above number👆
@iswaryaisshu5637Ай бұрын
Kumbakonam available sis
@sivasangari9452Ай бұрын
Available only in theni mam ,neenga oru 5 days inga relative house stay learn pana mudiyuma ?
@BalaMurugan-tk1wyАй бұрын
Super
@BalaMurugan-tk1wyАй бұрын
Super
@jothikamatchi3017Ай бұрын
Super sister keep it up
@SarveshVani-zo7xbАй бұрын
Congratulations sis
@SarveshVani-zo7xbАй бұрын
We'll done sister 😍
@SarveshVani-zo7xbАй бұрын
👏👏👏
@SarveshVani-zo7xbАй бұрын
Super 👌
@KannanKannan-dq1jeАй бұрын
Supper sister
@KannanKannan-dq1jeАй бұрын
Supper❤
@sivasangari9452Ай бұрын
Thanks 😊
@nithinithi7514Ай бұрын
Monthly fees evo mam
@sivasangari9452Ай бұрын
Twowheeler training venuma ila auto training keakuringala sis
@sivasangari9452Ай бұрын
8608354867 intha number ku call panunga full details solluren sis
@mallikaabianumallikaabianu1295Ай бұрын
Coimbatore la யாரும் சொல்லித்தர mateggaragga
@sivasangari9452Ай бұрын
Theriyala sis ,
@VarshinisviwesАй бұрын
Coimbatore la irukuma
@sivasangari9452Ай бұрын
Sorry ,theriyalanga
@jeevanraj22842 ай бұрын
Excellent mam
@NagaLakshmi-zu7cl2 ай бұрын
சூப்பர் இடம் செலக்சன் Sis❤
@GamingChannel45452 ай бұрын
Bro scooty la one side double ( ladies) eppidi vro vachu ootradhu Tips kudunga
@sivasangari94522 ай бұрын
Sure video upload panuren
@harinisomasundaram50502 ай бұрын
Super sister ❣️ Love from karaikudi
@sivasangari94522 ай бұрын
Thank you so much 😇
@smthirupathirajan31042 ай бұрын
ஆண்களுக்கு டூவிலர் பயிற்சி உண்டா??
@sivasangari94522 ай бұрын
No sir only for womens
@smthirupathirajan31042 ай бұрын
ஆண்களுக்கு ஆண் பயிற்சியாளர் மூலம் ஸ்கூட்டி கற்று கொடுக்கும் வசதி உள்ளதா?
@sivasangari94522 ай бұрын
No sir only for womens 😇
@charuladhac7692 ай бұрын
HAy akka❤❤❤super
@charuladhac7692 ай бұрын
Hi akka நீங்க போட்ட வீடியோ எனக்கு பயனுள்ளதா இருந்துச்சு அக்கா நன்றி அக்கா நீங்க தொடர்ச்சியா நிறைய scooty ரிலேட்டட் வீடியோ போடுங்க அக்கா நானே எதார்த்தமா யூட்யூப்ல தேடும் பொழுது உங்க சேனல் எனக்கு காட்டுச்சு அக்கா நீங்க நல்லா சொல்லிக் கொடுக்குறீங்க பெண்களாகிய நாங்கள் நம்ம நிறைய வண்டி ஓட்ட கத்துக்கணும் சப்ஸ்க்ரைப் வர மாட்றாங்கன்னு சொல்லிட்டு நீங்க கவலைப்படாதீங்க நான் பார்த்த மாதிரி நிறைய பேர் பார்ப்பாங்க நீங்க போடுற வீடியோ எனக்கு இந்த அளவுக்கு தெரிஞ்சிருக்குனா எங்க ஊரு வந்து செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் எனக்கு ஸ்கூட்டில doubles otta vara மாட்டிக்குது சரிங்க அக்கா நீங்க எப்போ டைம் கிடைக்குதோ நீங்க போடுங்க நீங்க சொன்னதை நான் கண்டிப்பா நான் trai பண்ணி பாக்குறேன் நீங்க சொல்லித் தர்றது நல்லா இருக்கு அக்கா
Sister nice நீங்க நிறைய வண்டி ஓட்ட எங்களுக்கு நீங்க கத்து தரணும் அக்கா எனக்கு scootyla doubles ஓட்ட வரமாட்டேங்குது முடிஞ்சா நீங்க சொல்லி தாங்க அப்படி இல்லன்னா அம்மாகிட்ட கேட்டு சொல்லி தர சொல்லுங்க இது மாதிரி நீங்க நிறைய வீடியோ போட்டோ நிறைய பேர் பார்ப்பாங்க அக்கா பெண்கள் நம்பர் நிறைய வண்டி ஓட்ட கத்துக்கணும் இது எல்லோரும் பார்க்கிறதால உங்களுடைய channel KZbin ரெக்கமண்ட் பண்ணும்❤
Sorry for the delay ,entha video check pani paarunga😇
@charuladhac7692 ай бұрын
அக்கா நான் ஏன் கேக்குற அப்படி என்றால் எனக்கு டபுள்ஸ் ஓட்ட வரமாட்டேங்குது அக்கா ஸ்கூட்டில எங்க தம்பி எங்க தங்கை பார்வையற்றவங்க நான் அவங்கள எங்கயாவது கூட்டிட்டு போனா
@charuladhac7692 ай бұрын
அக்கா எனக்கு ஸ்கூட்டில டபுள்ஸ் போட்ட பேலன்ஸ் வர மாட்டேங்குது அக்கா நீங்க ஒரு வீடியோவை போடுங்க நம்ப மாதிரியான பெண்கள் எங்கள மாதிரியான பெண்களுக்கு தேவைப்படும்