😢 பேஞ்ச பரவாயில்லையே இது பேஞ்சு அங்கங்க ஏரி குளம் நிரம்பி உடைந்து வீடுகளில் நீர் புகுந்து விடுகிறது இது இல்லாமல் மின்சார தடை எவ்வளவு இன்னல்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது😢
@sriprathiba835220 сағат бұрын
🌧️🌧️
@shanshankar-xu5oi20 сағат бұрын
மழை பெஞ்சா நல்லாதான் இருக்கும்... ❤️🙏🏼
@iraivaatraders21 сағат бұрын
வணக்கம் மழை பொழிவு இல்லையென்றால் உயிர்கள் படும் அவஸ்தையை பார்க்கவே முடியாது நீர் மிகவும் அவசியம்...