Пікірлер
@vijayakumar2967
@vijayakumar2967 7 күн бұрын
Bharathidasan 🎉❤❤
@aravindrenold9719
@aravindrenold9719 12 күн бұрын
நீங்கள் பதிந்த இக் காணொளி மிகவும் பரிதலுக்கு குறியது.
@Shansha420-v1l
@Shansha420-v1l 5 ай бұрын
Hiii mam, enakku oru doubt mam indha book la starting pengal thanavey enaperukkam senjipanga, angal thevai padala, adhukku aprm tha testrosperm adhigama aha angal porandhaga apdinu mention pannirukanga, how is it possible mam, pls explain
@PremKumar-lp1bb
@PremKumar-lp1bb 5 ай бұрын
எனக்கு இந்த book வேண்டும்.
@hemavalasai5720
@hemavalasai5720 5 ай бұрын
ஹெர் ஸ்டோரிஸில் ஆர்டர் செய்யுங்கள்
@hemavalasai5720
@hemavalasai5720 5 ай бұрын
To order books: WhatsApp 7550098666
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 6 ай бұрын
இந்துக்களே !ஸ்டாலின் பரப்பும் பொய்யய் நம்பாதீர்கள் ! தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யனப் பெய்யும் மழை ;இதில் மனைவியை ஏதும் இந்து தர்மம் அடிமைப்படுத்தவில்லை ! 1. கணவனை மனைவி பகவானாக நினைத்து தொண்டு செய்ய வேண்டும் .மனைவியை கணவன் பகவானாக நினைத்து தொண்டு செய்யவேண்டும் . 2. பதினெட்டு புராணங்கள் ,சங்க நூல்கள் கூறுவது என்ன ? 3. வினையே ஆடவர்க்கு உயிர் .மனையுறை மகளிற்கு ஆடவர் உயிரே . 4. காதல் , காமம் ,மோகம் ,தாம்பத்யம் மனைவிக்கு கொடுத்து மனைவியை மகிழ்ச்சி செய்ய வேண்டும் .மனைவி அவ்வாறே செய்ய வேண்டும் .இந்தப் பிறவியில் இதை இருவரும் செய்ய வில்லை பேரின்பத்தை இழந்தவர்களாவார்கள் . 5. மனைவிக்கு வேலை குடும்ப ராணியாக இருந்து குடும்பத்தை நிர்வாகம் செய்தல் ,தாய் போல் அறிவுரை வழங்குதல் ,குழந்தைகளை வளர்த்து உலகத்தலைவனாக்குதல் ,வீட்டில் உள்ள பெரியோர்களை மகிழ்ச்சியாக வைத்தல் ஆகும் .மனைவி விருந்தினரை ,பித்ருக்களை ,தெய்வத்தை பேண வேண்டும். 6. வீட்டை நிர்வாகம் செய்வது மனைவி .வெளி வேலையை நிர்வாகம் செய்வது கணவன். 7. மனைவி கணவனுக்கும் ,கணவன் மனைவிக்கும் எந்த பாவக் கர்மாக்களைச் செய்து பாவக் கணக்கை உண்டாக்கக் கூடாது . 8. மனைவியை கணவனும் ,கணவனை மனைவியும் போற்ற வேண்டும் . திருவள்ளுவர் பகவான் கூறும் தொழுதல் என்பது போற்றுதல் என்பதாகும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் . 9. இப்படி இருக்க மனைவி எங்கே இங்கு அடிமையானாள் .எங்கே இங்கு தெய்வ படத்துடன் கணவன் படத்தை வைத்து தொழுகிறாள் ?
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 6 ай бұрын
திருவள்ளுவர் பகவான் விளக்கி கூறுவது 16 சனாதன தர்மம்/ இந்து தர்மமே! பெரியான் என்ற வேசி ஒரு குறளைக் கூட பின்பற்ற வில்லை!
@jmambalamAmbalam
@jmambalamAmbalam 9 ай бұрын
ஜெஸ்ஸி லா பானு அவர்களின் எழுத்துக்கள் . ஒவ்வொரு விஷயங்களையும் தெளிவாக சுருக்கமாக. நல்ல கருத்துக்களை. மிக சுருக்கமாக பதிவிடுகிறார்கள் எனக்கு ரொம்ப பிடித்தது....
@shanshin4803
@shanshin4803 9 ай бұрын
மறைத்திருக்கலாம் அல்லவா
@Thenraaj
@Thenraaj 10 ай бұрын
👌🏼👌🏼🙏🏽🙏🏽
@Thenraaj
@Thenraaj 10 ай бұрын
👌🏼👌🏼👌🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Che_Guna
@Che_Guna 10 ай бұрын
🙏
@maruthiraja9862
@maruthiraja9862 10 ай бұрын
Thank you Akka
@maruthiraja9862
@maruthiraja9862 10 ай бұрын
Good😊
@dineshrockofficial
@dineshrockofficial 11 ай бұрын
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 11 ай бұрын
Tharmapuri ilavarsanin kathaiye unarnthen..... Nice work Ungal Kuralin Meethu kaathal... Vazthukkal madam.
@dineshrockofficial
@dineshrockofficial 11 ай бұрын
Exactly right
@MrDNSKumar
@MrDNSKumar 11 ай бұрын
பின்பகுதியில் சுற்றுப்புறம் புத்தகங்களால் அலமாரிகளை வைத்துக்கொள்ளுங்கள் நன்றாக இருக்கும்
@sivagurut1168
@sivagurut1168 Жыл бұрын
VERY USEFUL AND CLEAR SPEECH. YOUR SPEECH IS SERVICE TO HUMAN. YES MANUSMIRUTHY AND THESE KIND OF BOOKS SHOULD BE BURNT IMMEDIATLY. THANKS FOR YOUR CLEAR SPEECH,CONGRATS AND APPRECIATIONS. VAZHGA VALAMUDAN!! 👍🙏🦮🐕‍🦺🦃🌺🥀🌹🌷
@ramanarayanansubramanian3015
@ramanarayanansubramanian3015 Жыл бұрын
Arumai.
@yamunababu8503
@yamunababu8503 Жыл бұрын
Amazing Narration madam
@k.dineshkannana.kesavarama7749
@k.dineshkannana.kesavarama7749 Жыл бұрын
Read valmiki ramayan
@Che_Guna
@Che_Guna Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@arul..5911
@arul..5911 Жыл бұрын
Yes..
@sjazeela
@sjazeela Жыл бұрын
எனக்குத் தெரிந்த இரண்டாவது நபர் இந்த நூலைப் பற்றி... படிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறேன். தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இந்தக் காணொளி உடனே வாசிக்க வேண்டுமென்ற உந்துதலை அளிக்கிறது. ❤
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Жыл бұрын
Like kamba rasam..periyarin kaama rasam book written by periyar's friend sami.chidamparam...Read and know How periyar loved lust in aesthetic sense ..
@jayaveld124
@jayaveld124 Жыл бұрын
Excellent information
@kolappankolappan7562
@kolappankolappan7562 Жыл бұрын
Super
@sjazeela
@sjazeela Жыл бұрын
நான் வாசித்த நூல்தான். நானும் இந்நூலைத் தொட்டு பேசினேன் எழுத்தாளர் இங்கு துபாய் வந்திருந்தபோது. எதைப் பற்றியுமே சொல்லப் போவதில்லை என்று சொல்லி முக்கியமான 'சஸ்பென்ஸை' உடைத்துவிட்டீர்களே! பல அத்தியாயங்கள் சொல்லாமல் கொண்டு சென்ற எழுத்தாளரின் அந்த உத்தியே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நல்ல அறிமுகம் ஹேமா.
@hemavalasai5720
@hemavalasai5720 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் 🙏🏻
@meera603
@meera603 Жыл бұрын
அருமை சிறப்பாக இருக்கிறது நூல் மீதான வாசக ஈர்ப்பை ஏற்படுத்தும் அழகான அறிமுகம்
@சித்ராகவிதைஉலகம்
@சித்ராகவிதைஉலகம் Жыл бұрын
😮😅 super
@BabuD-tf1yl
@BabuD-tf1yl Жыл бұрын
Nice madam...
@hemavalasai5720
@hemavalasai5720 Жыл бұрын
writerharisankar.in/2023/06/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/
@BabuD-tf1yl
@BabuD-tf1yl Жыл бұрын
மேடம் நான் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன்னின் வாசகன்.அவர் பாதிக்கப்பட்ட மன சிதைவு நோய்யால் நானும் சிறிது காலம் பாதிக்க பட்டுள்ளேன். நான் அவர் உடைய தூயோன் ,மானுட வாழ்வு தரும் ஆனந்தம் ,ஒவ்வாத உணர்வுகள் ,உள்ளேயிருந்து சில குரல்கள் ,டேபிள் டென்னிஸ் போன்ற நூல்களையே வாசித்து இருக்கிறேன்..அவர் குறிப்பிடும் Schizophrenia Paranoid என்ற நோய்யால் பாதிக்கப்பட்டு உடல் உபாதைகளுக்கு ஆளானேன்.தற்போது மாத்திரைகள் உண்பதால் நோய் கட்டுக்குள் இருக்கிறது . உங்கள் காணொளி மிகவும் உதிவியாக இருந்தது நீங்கள் மேலும் அவரது சிறுகதைகள் பற்றி உங்கள் பார்வையில் பகிர்ந்து கொண்டால் உதிவியாக இருக்கும். பொருளாதார சிக்கலால் என்னால் அவரது முழு தொகுப்பை வாங்க முடியவில்லை😢 .மூன்று முறை முயன்று தோற்று போய் இருக்கிறேன். எனினும் அவரது கதைகளை வாசிப்பது சிறுது ஆசுவாசம் தருவதாய் உள்ளது. அவரது சிறுகதைகள் பற்றி உங்கள் பார்வையை எதிர்நோக்கும் எளிய வாசகன் . Thanks much...
@hemavalasai5720
@hemavalasai5720 Жыл бұрын
நிச்சயமாக​ தோழர். அவர் சிறுகதைகளைக் குறித்து கூடிய​ விரைவில் பேசுகிறேன். நீங்கள் விரைவில் பூரண​ நலம் பெற​ என் வாழ்த்துகள்
@SHARIHARAN-qh4fg
@SHARIHARAN-qh4fg Жыл бұрын
Super akka 🎉
@yoasgemindthreandrentha9290
@yoasgemindthreandrentha9290 Жыл бұрын
👍 sirapana pativu
@rupachenthil
@rupachenthil Жыл бұрын
Hello madam.. you never disclose the entire plot... why would anyone read the book after this review. Next time only share your thoughts and feelings about the book.
@Sharipv78
@Sharipv78 Жыл бұрын
Gd review ma'am
@asolairajan4919
@asolairajan4919 Жыл бұрын
🙏
@asolairajan4919
@asolairajan4919 Жыл бұрын
❤️
@srimathisrinivasan8911
@srimathisrinivasan8911 Жыл бұрын
Superb review Hema🎉
@hemavalasai5720
@hemavalasai5720 Жыл бұрын
Thank u Sri❤
@rupachenthil
@rupachenthil Жыл бұрын
It's not a review. She just told you the entire story
@DD-pf3ok
@DD-pf3ok 2 жыл бұрын
Book order panniten....
@SelvarajSelvaraj-j2s
@SelvarajSelvaraj-j2s 4 ай бұрын
Engu kidaikiradhu
@acknowledgeme9890
@acknowledgeme9890 2 жыл бұрын
ஶ்ரீ ராமரை எதிர்த்த பலர் கேவலமாக இறந்தனர்
@acknowledgeme9890
@acknowledgeme9890 2 жыл бұрын
அறிஞர் அண்ணா செய்த பாவங்களுக்கு கேவலமாக இறந்தார் ...ஜெய் ஶ்ரீ ராம்
@noormohemad5324
@noormohemad5324 Жыл бұрын
Dai loosu raman suicide panikitu sethutan da adha poi padi po
@venkats3396
@venkats3396 5 ай бұрын
Jayendran எப்படி இறந்தான்.
@acknowledgeme9890
@acknowledgeme9890 5 ай бұрын
@@venkats3396 he attained moksham
@acknowledgeme9890
@acknowledgeme9890 2 жыл бұрын
புறந்தள்ள முடியாது ....
@parvathy1521
@parvathy1521 2 жыл бұрын
புரட்சிகர மீட்பர் அம்பேத்கர்..
@BASSNOVEL
@BASSNOVEL 2 жыл бұрын
ஆசிரியரே முடிந்தால் என் நாவலை கேட்டு வமர்சியுங்களேன்
@nermaipaathai8867
@nermaipaathai8867 2 жыл бұрын
ஆமாம் உண்மையை உண்மையாகவே சொன்னீர்கள், கையால் ஒதுக்கப்பட வேண்டிய புத்தகம் அல்ல காலால் எட்டிஉதைக்கவேண்டிய புத்தகம்தான்.
@prasanth.s5254
@prasanth.s5254 2 жыл бұрын
I support your channel congratulations🎉🎉👏👏
@kattral14
@kattral14 2 жыл бұрын
Dr. BR.ரின் முதல் வெற்றி மனுவை சமுகத்தில் பெண் விவாதிப்பது சிறப்பாகும் இது சமுக மாற்றத்திற்கு