Пікірлер
@rishib-mj5ju
@rishib-mj5ju Сағат бұрын
Krishna to Arjuna: 😂😂ama da venna pinna nee pudungura pudunguku na ellam panni dha aganum keta na dha veeran nu sollu va vailayee 😂😂
@rathikarathika5035
@rathikarathika5035 3 сағат бұрын
Bookla இப்படி இல்லை
@KumaravelJillavel
@KumaravelJillavel 3 сағат бұрын
Karan ❤❤❤
@norules1168
@norules1168 5 сағат бұрын
Arjunan ❤❤masss warrior
@RajalingamVelu
@RajalingamVelu 5 сағат бұрын
இதே நிலைமை அர்சுணனுக்கு வந்து இருந்தால்,கர்ணன் ஒரு போதும் இது போல் செய்திருக்க மாட்டார்..
@ramanins4436
@ramanins4436 6 сағат бұрын
ஸற்வமும் கிருஷ்ணார்பணம்!!
@perumal.tm7019
@perumal.tm7019 6 сағат бұрын
வங்கதேச அரசர் கர்ணனுக்கு தன் வீரத்தின் மீது கர்வம் கொண்டு இருப்பதால்தான் தர்மம் அறியாமல் தர்மத்திற்கு எதிராக செயல்படுகிறார். இவ்விடத்தில் கர்ணனுக்கு வீரத்தை வெளிப்படுத்த அவசியம் என்ன இருக்கு. தர்மத்தை சிந்திக்காமல் தன்னை ஆதரித்த நபரை நட்புக்காக தன்னோட தர்மத்தை தரக்குறைவாக வெளிப்படுத்துகிறார்.. 😞
@marimuthumuthu8858
@marimuthumuthu8858 8 сағат бұрын
One and only Karna great 🏹 ....
@narendranm2907
@narendranm2907 15 сағат бұрын
Vijay tv is best
@RajalingamVelu
@RajalingamVelu 15 сағат бұрын
Karnan❤❤❤❤❤❤❤❤❤
@2RAJ21
@2RAJ21 18 сағат бұрын
Pavam Arjunan
@PasubathiPasubathi-e4z
@PasubathiPasubathi-e4z 20 сағат бұрын
Bro neenga karnan mass episodes mattumdhan poduvingala vera charactersthu podamattingala
@IthihasaPayanam273
@IthihasaPayanam273 19 сағат бұрын
Nanba,intha serial,Karnana pathi edukka pattathu.Athanala athikama avaroda mass scene mattum thaan irukkum.Athoda entha oru episode upload pannalum,karnan thodarpaga thaan pogum.Athanaala ithuku kaaranam naa illa nanba.
@kishorekumar-fp5gg
@kishorekumar-fp5gg 23 сағат бұрын
My hero is karnan
@rathikarathika5035
@rathikarathika5035 23 сағат бұрын
முடியாத காரியம் இல்லை கடிண காரியப்
@vasanthm3471
@vasanthm3471 23 сағат бұрын
சிறந்த வில்லாளி மற்றும் சிறந்த தர்மம்புரிபவர் கர்ணன்
@bkshanmugamt.r4202
@bkshanmugamt.r4202 Күн бұрын
Thanks 🎉🎉🎉
@Hollywood-dm
@Hollywood-dm Күн бұрын
Commant paga vatha Vang like pannu ing
@PasubathiPasubathi-e4z
@PasubathiPasubathi-e4z Күн бұрын
Bro real story podu bro seriyal story podatha bro nee podurathu real story illa karnan vill veeran beeman balasali adha first purinjuko poi kadhaiya potutu iruka
@IthihasaPayanam273
@IthihasaPayanam273 Күн бұрын
Nanba,subscriber's athigama ethipakirathu,intha serial thaan.Athaan upload panren.Athoda karnan & bheeman rendu perumay balasali thaan nanba,but rendu perum malyutham senjathila avlothaan.
@PasubathiPasubathi-e4z
@PasubathiPasubathi-e4z Күн бұрын
@@IthihasaPayanam273 sari bro Naa thappa payseirundha sorry
@IthihasaPayanam273
@IthihasaPayanam273 Күн бұрын
Ok nanba.
@indranimurugiah6431
@indranimurugiah6431 Күн бұрын
Who is amudhan
@varatharajanajr
@varatharajanajr Күн бұрын
நீவிர் ஏற்காததால் இல்லை என்று ஆகி விடாது இருக்கு
@Samundeswari-zo6jr
@Samundeswari-zo6jr Күн бұрын
கர்ணன் மாவீரர்
@suryamadheswaran8645
@suryamadheswaran8645 Күн бұрын
😂😂 apram enna beep kuda devendraran kita sakthi asthiram keta😂😂 yenda karna nee dhaksakan sagayam keta niyam avan chithapanukaha vanthu athu soolchiyada
@MohanKumar-hs8bc
@MohanKumar-hs8bc Күн бұрын
Karnan tha sirantha veeran
@KARPAGARAJ-ec3uq
@KARPAGARAJ-ec3uq Күн бұрын
கர்ணன்❤❤❤❤❤
@Amirth1996
@Amirth1996 Күн бұрын
பாண்டுவின் மகன் {பீமன்}, பழிவாங்கும் ஆசையாலும், கோபத்தாலும் உணர்வற்றவனாகி, சூதன் மகனைக் {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, (40) பெரும் வேகம் கொண்டதும், பெரும் கடினத்தைத் தாங்க வல்லதும், மலைகளையே துளைக்கத் தகுந்ததுமான ஒரு சிறந்த கணையைத் தன் வில்லில் பொருத்தினான்.(41) வில்லின் நாண்கயிற்றைத் தன் காதுவரை இழுத்தவனும், காற்றுதேவனின் மகனுமான அந்தப் பெரும் வில்லாளி {பீமன்}, கோபத்தால் நிறைந்து, கர்ணனுக்கு ஒரு முடிவை ஏற்படுத்த விரும்பி அந்தக் கணையை ஏவினான்.(42) வலிமைமிக்கப் பீமனால் இவ்வாறு ஏவப்பட்ட அந்தக் கணை, இடியைப் போன்ற ஒலியை உண்டாக்கி, மலைகளையே துளைத்துச் செல்லும் வஜ்ரத்தைப் போல அந்தப் போரில் கர்ணனைத் துளைத்துச் சென்றது.(43) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் தாக்கப்பட்டவனும், (உமது படைகளின்) தலைவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, உணர்வற்றவனாகக் கீழே தன் தேர்தட்டில் அமர்ந்தான். (44) அப்போது தன் உணர்வுகளை இழந்து விட்ட சூதன் மகனை {கர்ணனைக்} கண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அந்தப் போர்க்கள ரத்தினத்தை {கர்ணனைத்} அந்தப் போரில் இருந்து தன் தேரில் வெளியே கொண்டு சென்றான்.(45) கர்ணனின் தோல்விக்குப் பிறகு, பீமசேனன், தானவர்களை முறியடிக்கும் இந்திரனைப் போல அந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையை முறியடிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(46) --------------------------------------------------------------------------------------- கர்ண பர்வம் பகுதி -50ல் உள்ள சுலோகங்கள்
@RaviKumar-rw9wz
@RaviKumar-rw9wz 2 күн бұрын
மனிதன் தோன்றியது முதல் இந்த உலகம் அழியும் வரை கர்ணன் என்ற ஒரு மாவீரனுக்கு இணையாக இதற்கு முன்பு பிறந்ததில்லை எந்த வீரனும் இனியும் பிறக்கப் போவதில்லை என் அனுபவத்தில் நான் அறிந்த கொடை வள்ளல் எம் ஜி ஆர் அவர்கள் அவருக்கு முன்பு தான வீரர் கர்ணன் ஒருவரே கொடை வள்ளல் இந்த சீரியலை எவ்வளவு தூரம் பார்த்தாலும் சலிப்பு என்பது வருவதே இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@deepadharshani1030
@deepadharshani1030 2 күн бұрын
My name:Deventhiran
@mahamani1421
@mahamani1421 2 күн бұрын
அதர்மத்திற்கு துணை போன வீரன்
@pdkt1121
@pdkt1121 2 күн бұрын
கர்ணன் ஒரு மூடன் வேஸ்ட்
@rathikarathika5035
@rathikarathika5035 2 күн бұрын
சுழ்ச்சி புரியா மாவிரன் கர்ணர்
@sathishk-kl1go
@sathishk-kl1go Күн бұрын
😮
@priyaarumugam8019
@priyaarumugam8019 Күн бұрын
😂😂😂 துரியோதனன் சகுனி சூழ்ச்சி க்கு உடன் இருந்து திரௌபதி ஐ வஸ்திரம் பறித்தது கர்ணன் ஆகும்... முதலில் சூழ்ச்சி புரிந்தது துரியோதனன் சகுனி மற்றும் கர்ணன் ஆகும்... 😅😅😅
@Prasanna-we7tq
@Prasanna-we7tq 4 сағат бұрын
​@@priyaarumugam8019super answer 💯
@balua2896
@balua2896 3 сағат бұрын
​நீ சாகும் தருவாயில் உள்ள நிலையில் ஒருவன் உன்னை காக்க என்ன வேணுமாபேசலாம் அவளால் தா அதும் 5 மனைவி ஒரு ஆண் மகனை பார்த்து கேலி சிரிப்பு செய்தால் பெரும் கோவம் வரும் @@priyaarumugam8019
@GopalakrishnanK.N-oy4rh
@GopalakrishnanK.N-oy4rh 2 күн бұрын
karnan insults time why help not
@vettypasanga967
@vettypasanga967 2 күн бұрын
Anna thambi sendya😢😢😢😢
@kanagasapapathysivaraj8337
@kanagasapapathysivaraj8337 2 күн бұрын
Mahabaratha virumpigale ungalukku theriyum enru ninaikkiren intha mahabaratham enum maaperum kaaviyaththil maaveerargal moovar avmoovarum yaarenru parththal avargal guru puththirargal athavathu ore guruvidam kalvi kattavargal antha moovarume migapperiya veerargal ivmoovarukku aduththa padiya Iruppavar yaarenral thatchanai enra peyaril valathu kai peruviralai kuduththa Egalaivan (ஏகலைவன்) Arjunan sirantha veerana enru paarththal aam sirantha veeran anal avmoovarodum oppida mudiyaathu
@welcomethamizha77
@welcomethamizha77 2 күн бұрын
Always Karan only best
@rathikarathika5035
@rathikarathika5035 2 күн бұрын
கர்னரே மாவீரன் மகா மஹாரதி \ ஆனால் தர்மமே வெல்லும் அதிமகாமஹாரதியும் வல்லனுக்கு வல்லவன்னும் வையகத்தில் உண்டு உங்கள இங்க படிக்க & cmt & உங்கள படைத்த்த கடவுள் ஷி கிருஷ்ணன் கூறியது யானையின் தலையில் அமர்ந்து இருக்கும் நரி ஒன்று சிங்கத்து அரை கூவல் விட்டால் அது யானையின் தவறு ஆகிறது. கர்னர்னரால் துரியனுக்கு வெற்றியை பெற்று தர இயலாது தாமத படுத்த கர்ணரால் இயலும் அதுவுமின்றி நான் என்னை படைத்த கடவுள் & தர்மம் பக்‌‌‌கம் தெரிஞ்சது மட்டும் : அவருக்கு மாஅதற்மம் நடந்தால் அதற்மம் பக்கம் போலாமா அதற்மம்னு புரிஞ்ஜி நன்றிக்காக அதை பாதுகாத்தார் & துரோகம் பன்னாம தெரியாம தப்பு பன்ன தம்‌‌‌பியை கொல்ல நினைக்க கூடாது அவமான பாட்டால் பெண்னை அசிங்கமா பேசலாமா & தேர் & வில் இல்லாத அபிமண்யூவை கென்றார் & அப்பாவால் தர்மம் பன்னிட்டாரு அதனால் ஸ்ரீ கிருஷ்ணர் மனிதர்கல் அவரை போற்ற ஆற்றல் சக்தியால் அதற்மம் பன்னியும் நல்லவரா இருந்தால் கடவுள் புரிய வைக்க அமர்ந்தால் அப்படி சாக அடிச்சார்னு நினைச்சென் நிங்கள் support பன்னி cmt பன்னவதே ஸ்ரீ கிருஷ்ண் மகிமை தானோ bro
@VinothkumarVinothkumar-e7n
@VinothkumarVinothkumar-e7n 2 күн бұрын
Super episode super
@nagaraja9116
@nagaraja9116 2 күн бұрын
Karnan than da best
@Amirth1996
@Amirth1996 2 күн бұрын
Seriyal veeran karnan 🤣🤣 karna விற்பொரில் oru முறை வென்றார் என்பது உண்மை.பீமன் 4 time win panni irukkan beeman மல்யுத்தம் சவால் விடும் போதும் கர்ணன் விலகிச் போடுவான் .
@munikumari4139
@munikumari4139 2 күн бұрын
Nala uruttu 😂😂
@Amirth1996
@Amirth1996 Күн бұрын
@@munikumari4139 பாண்டுவின் மகன் {பீமன்}, பழிவாங்கும் ஆசையாலும், கோபத்தாலும் உணர்வற்றவனாகி, சூதன் மகனைக் {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, (40) பெரும் வேகம் கொண்டதும், பெரும் கடினத்தைத் தாங்க வல்லதும், மலைகளையே துளைக்கத் தகுந்ததுமான ஒரு சிறந்த கணையைத் தன் வில்லில் பொருத்தினான்.(41) வில்லின் நாண்கயிற்றைத் தன் காதுவரை இழுத்தவனும், காற்றுதேவனின் மகனுமான அந்தப் பெரும் வில்லாளி {பீமன்}, கோபத்தால் நிறைந்து, கர்ணனுக்கு ஒரு முடிவை ஏற்படுத்த விரும்பி அந்தக் கணையை ஏவினான்.(42) வலிமைமிக்கப் பீமனால் இவ்வாறு ஏவப்பட்ட அந்தக் கணை, இடியைப் போன்ற ஒலியை உண்டாக்கி, மலைகளையே துளைத்துச் செல்லும் வஜ்ரத்தைப் போல அந்தப் போரில் கர்ணனைத் துளைத்துச் சென்றது.(43) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் தாக்கப்பட்டவனும், (உமது படைகளின்) தலைவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, உணர்வற்றவனாகக் கீழே தன் தேர்தட்டில் அமர்ந்தான். (44) அப்போது தன் உணர்வுகளை இழந்து விட்ட சூதன் மகனை {கர்ணனைக்} கண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அந்தப் போர்க்கள ரத்தினத்தை {கர்ணனைத்} அந்தப் போரில் இருந்து தன் தேரில் வெளியே கொண்டு சென்றான்.(45) கர்ணனின் தோல்விக்குப் பிறகு, பீமசேனன், தானவர்களை முறியடிக்கும் இந்திரனைப் போல அந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையை முறியடிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(46) --------------------------------------------------------------------------------------- கர்ண பர்வம் பகுதி -50ல் உள்ள சுலோகங்கள்
@Amirth1996
@Amirth1996 Күн бұрын
@@munikumari4139 nee seriyal puthran karnan parthu oruttum pothum mahabartham paduchi irukara na orutta kudatha 😀
@Amirth1996
@Amirth1996 Күн бұрын
@@munikumari4139 17 naal por karna vijya bow beman normal 🏹 🗿
@munikumari4139
@munikumari4139 Күн бұрын
@@Amirth1996 ama ne uruturatha vida va😄😂😂
@GunagunaGuna-m4o
@GunagunaGuna-m4o 2 күн бұрын
My ❤ karna
@ganesant2280
@ganesant2280 2 күн бұрын
Nalla ennam ellatha krisanan kadavul nalla ennam tharmam saipavan karnan kattavan
@GunagunaGuna-m4o
@GunagunaGuna-m4o 2 күн бұрын
Karan ❤❤❤❤❤
@SanjanaPlaySchool
@SanjanaPlaySchool 2 күн бұрын
துரோகி ஒன்று இரிந்தால். அது கன்னன்னே
@kavinkumar1934
@kavinkumar1934 2 күн бұрын
Arjunan etharkum thunithavan😎
@mobamedpasir6007
@mobamedpasir6007 2 күн бұрын
Nalla uruttu
@periyasamyperiyasamy7302
@periyasamyperiyasamy7302 2 күн бұрын
கடவுளுக்கே தானம் கொடுத்தவன் தான் இந்த கர்ணன்
@4a42parthiban.b9
@4a42parthiban.b9 2 күн бұрын
Bro pin me bro 1st comment
@rajanrajan7701
@rajanrajan7701 3 күн бұрын
❤❤❤❤❤❤ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ♥️♥️♥️♥️♥️♥️அர்ஜுன் அர்ஜுன் அர்ஜுன் அர்ஜுன் ❤❤❤❤❤
@user-bjjp
@user-bjjp 3 күн бұрын
ஒத்தா என்னாடா சத்ரியன், சூத்திரன் 😂
@GunagunaGuna-m4o
@GunagunaGuna-m4o 3 күн бұрын
Karnan maa veran❤❤❤❤❤
@rathikarathika5035
@rathikarathika5035 2 күн бұрын
கர்னரே மாவீரன் மகா மஹாரதி \ ஆனால் தர்மமே வெல்லும் அதிமகாமஹாரதியும் வல்லனுக்கு வல்லவன்னும் வையகத்தில் உண்டு உங்கள இங்க படிக்க & cmt & உங்கள படைத்த்த கடவுள் ஷி கிருஷ்ணன் கூறியது யானையின் தலையில் அமர்ந்து இருக்கும் நரி ஒன்று சிங்கத்து அரை கூவல் விட்டால் அது யானையின் தவறு ஆகிறது. கர்னர்னரால் துரியனுக்கு வெற்றியை பெற்று தர இயலாது தாமத படுத்த கர்ணரால் இயலும் அதுவுமின்றி நான் என்னை படைத்த கடவுள் & தர்மம் பக்‌‌‌கம் தெரிஞ்சது மட்டும் : அவருக்கு மாஅதற்மம் நடந்தால் அதற்மம் பக்கம் போலாமா அதற்மம்னு புரிஞ்ஜி நன்றிக்காக அதை பாதுகாத்தார் & துரோகம் பன்னாம தெரியாம தப்பு பன்ன தம்‌‌‌பியை கொல்ல நினைக்க கூடாது அவமான பாட்டால் பெண்னை அசிங்கமா பேசலாமா & தேர் & வில் இல்லாத அபிமண்யூவை கென்றார் & அப்பாவால் தர்மம் பன்னிட்டாரு அதனால் ஸ்ரீ கிருஷ்ணர் மனிதர்கல் அவரை போற்ற ஆற்றல் சக்தியால் அதற்மம் பன்னியும் நல்லவரா இருந்தால் கடவுள் புரிய வைக்க அமர்ந்தால் அப்படி சாக அடிச்சார்னு நினைச்சென் நிங்கள் support பன்னி cmt பன்னவதே ஸ்ரீ கிருஷ்ண் மகிமை தானோ bro
@Prasanna-we7tq
@Prasanna-we7tq 4 сағат бұрын
​@@rathikarathika5035correct 💯
@rajavelmurugan6414
@rajavelmurugan6414 3 күн бұрын
நேர்மையான கர்ணன்.. நேர்மையற்ற கிருஷ்ணன்..
@DEEPANVD
@DEEPANVD Күн бұрын
Because tharma valiyil nadappavargal neradiya jaika mudiyuthu athnal krishnar 3 person sulchi senjuthaan thaan kondrar
@rathikarathika5035
@rathikarathika5035 23 сағат бұрын
கடவுள்
@RaveendraKumar-dz4xq
@RaveendraKumar-dz4xq 3 күн бұрын
கர்ணனை மிஞ்சிய வீரன் இதுவே உண்மை
@Hbnhgs
@Hbnhgs 3 күн бұрын
7 வது சீடன் புரூஸ்லீ 🎉