Пікірлер
@lakshmiv1662
@lakshmiv1662 Сағат бұрын
Namaskaram sir, we appreciate the mammoth effort you have undertaken Please call Dr.Sudha Seshiah and Prof. K.Ramasubramanian.
@flutethyagu
@flutethyagu 2 сағат бұрын
சுவாமி உமக்கு என்ன ஆயிற்று
@OurTemples
@OurTemples Сағат бұрын
உன்னை பற்றி சிந்தி
@Thulasisinusandnose
@Thulasisinusandnose 2 сағат бұрын
Man you are impossible! You are looking for cheap publicity.
@Thulasisinusandnose
@Thulasisinusandnose 2 сағат бұрын
Mr Rangarajan Narashimhan, what you are doing is deplorable. People like you are bane of Hinduism. Dushyanth Sridhar is the best thing that happened to Hinduism in a long time. People like you had your time and no-one expects you to appreciate people like Dushyanth and Jayshree, but you can refrain from denouncing them. It is obvious you are JEALOUS of Dushyanth, and you are trying to corner some glory from Dushyanth's fame. Stop barking at the interviewer Mr Rangarajan.
@OurTemples
@OurTemples 2 сағат бұрын
Then why don't you go and lick his boots instead of barking here you nameless bastard
@raghuraman9478
@raghuraman9478 4 сағат бұрын
கிரண் ஒரு பண்பான நெறியாளரகவே தோன்றுகிறார். தாங்கள்தான் பல குறுக்குக் கேள்விகளைக் கேட்டு அவரைப் பேச விடவில்லை.
@OurTemples
@OurTemples 2 сағат бұрын
அட முட்டாப்பயலே. இது அவர் என்னை எடுக்கும் நேர்காணல். நான் அவரை கேள்வி கேட்க அங்கே செல்லவில்லை முட்டாளே.
@rambalaji7552
@rambalaji7552 4 сағат бұрын
Why this host guy keeps laughing most of the times!! Seems his intention is to refute RN swami's argument alone , rather than gaining good knowledge from it. Plz bring in proper host who can respect the interview and as well debate out to get a proper knowledge.
@tannirkulamchari3862
@tannirkulamchari3862 6 сағат бұрын
நீங்கள் சொல்வதை ஆச்சாரியர்கள், மடாதிபதிகள், வேதம் படித்தவர்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள். பாமர இந்துக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒருவருக்கொருவர் இப்படி விதண்டாவாதம் செய்தால் பிராமணரல்லாதோர் கைகொட்டிச் சிரிப்பார்கள். எனவே நீங்களும் சரி, துஷயந்த் ஸ்ரீதரும் சரி பொது வெளியில் வாயை மூடிக் கொண்டிருந்தால் பிராமணர்களுக்கு க்ஷேமமாயிருக்கும்!
@tannirkulamchari3862
@tannirkulamchari3862 6 сағат бұрын
துஷ்யந்த் ஸ்ரீதர் சொல்வதை விடுங்கள். லட்சம் வருடங்கள் முன்பு ஸ்ரீ ராமன் வாழந்தான் என்பதை பிராமணர்களாகிய நாம் ஏற்றுக்கொள்ளலாம். பாரத தேசத்தின் மக்கள் தொகையில் 5% கூட இல்லாத பிராமணர்களாகிய நாம் ஸ்ரீ ராமன் பதினோராயிரம் ஆண்டுகள் தம்பிகளோடு வாழ்ந்தான் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். திருமழிசை ஆழ்வார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார். பரசுராமர் இராமரையே அறியாமல் அவருடன் தர்க்கம் புரிந்தார் என்ற விஷயங்களை என் பேரன், பேத்திகள் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்று நான் நினைத்தால் என்னைவிட முட்டாள் யாரும் இருக்க முடியாது. யுகங்களைப் பற்றி ஆழ்வார்கள் சொன்னார்கள்- கம்பன் சொன்னார் என்று சொன்னால் அதற்கெல்லாம் என்ன ஆணாரம்? லட்சம் கோடி வருடங்கள் முன்பு என்று இன்றைய இளைய சமுகத்தினரிடம் எடுபடுமா! பிராமணர்கள் தலையெழுத்து ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்கள் ?
@dilipankrishnaswamy2214
@dilipankrishnaswamy2214 7 сағат бұрын
Swami, Please also consider rebutting other sampradaaya viruddha apologetic statements of Dushyant about meat eating and compromising brahminical principles to pose as being secular.🙏
@Live.AndLetLive
@Live.AndLetLive 8 сағат бұрын
There is a reason for Shri.Joseph swami to be praised among several scholars and Astikas! Rightly putting together the information clearly for everyone to agree! 🙏🏻🙏🏻
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li 9 сағат бұрын
உபதேச ரத்தினமாலை 71 முன்னோர் மொழிந்த முறை தப்பாமற் கேட்டு * பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே ** - தம் நெஞ்சில் தோற்றினதே சொல்லி யிது சுத்த வுபதேசவர வாற்றதென்பர் * மூர்க்கராவார் . 71 Powered by [email protected] This app can be downloaded from play.google.com/store/search?q=bagukkudumbi&c=apps
@radharaghuraman4178
@radharaghuraman4178 11 сағат бұрын
kzbin.info/www/bejne/iKC4kmeHgd-GjZIsi=n4gNqfIb99qKEzYj
@V.R.AshutoshVidyashankar-nx5ps
@V.R.AshutoshVidyashankar-nx5ps 11 сағат бұрын
Namaskarams Swami, Please interview Smartha Acharyas of Advaita siddhanta or extremely learned vidvans of advaita regarding this issue as we need to cover all pakshas to make sure the author to accept his mistakes completely.Otherwise he might try to quote other sampradays wrongly which they might not have said at all.
@OurTemples
@OurTemples 11 сағат бұрын
Already interviewed Shri Ranganji
@themaskedman5954
@themaskedman5954 12 сағат бұрын
I appreciate your effort as a 20 year old lad You defended view of true Sanatanis Jai Shri Ram🙏🏼
@pariksitanumanthan2620
@pariksitanumanthan2620 14 сағат бұрын
Excellent 🙏
@pariksitanumanthan2620
@pariksitanumanthan2620 15 сағат бұрын
Brilliant, Swami. Very nice🙏 Recently, I quoted sastra and sought clarification from Dushyanth Sridhar on his Facebook post related to his Ramayana book. The next day, I found that I had been blocked by him on Facebook. I would like to share the message I posted to Dushyanth Sridhar, but KZbin keeps removing my comments, even though they are quite polite. ~ Vira Pariksit Dasa
@OurTemples
@OurTemples 14 сағат бұрын
Where did you post the message that got removed? In my channel? or in Dushyanth's channel?
@pariksitanumanthan2620
@pariksitanumanthan2620 11 сағат бұрын
I posted here. Let me try to repost .. below are my comments on DS FB post. Pranam Swami. Here are three references that establish that the Ramayana happened in Treta Yuga: 1. **ŚB 9.10.51:** tretāyāṁ vartamānāyāṁ kālaḥ kṛta-samo 'bhavat rāme rājani dharma-jñe sarva-bhūta-sukhāvahe ``` Translation: "Lord Rāmacandra became King during Treta-yuga, but because of His good government, the age was like Satya-yuga. Everyone was religious and completely happy." 2. **Vayu Purana (70.47-48):** tretayuge chaturvinshe ravanastapasah kshayat ramam dasharathim prapya saganah kshayamiyavan ``` Translation: "In the 24th Treta-yuga, when Ravana's merit of penance began to decline, he met Lord Rama, the son of Dasarath, in a battle wherein Ravana and his followers were killed." 3. **Matsya Purana (47/240, 243-246):** This Purana provides more details of various avataras and states that Bhagawan Rama appeared at the end of the 24th Treta-yuga. --- **Conclusion:** If you are saying otherwise, you are performing sastra ninda. These three things are always there to guide the fallen conditioned souls: guru, sadhu, and sastra. If someone rejects the sastra, not caring for the direction given therein, then that person is automatically rejected by the spiritual master and can be considered a pasandi or an offender. The Buddhists have rejected the sastra, and therefore they have been rejected by the Vaishnava acharyas as pasandi or atheistic. The common ground for all atheistic persons is that they reject the sastra. Atheistic persons reject the sastra in either of two ways: - The first class of atheists rejects the sastra completely, not caring for it at all. - The second class of atheists externally accept the sastra but give their own speculative interpretation. A half-truth is worse than no truth at all. So all of us can know which class you belong to. Good that you are trying to research, but any scientific research that contradicts sastra should be rejected. If favorable to sastra, we accept. Sastra is the basis. So kindly enlighten us on how you are not against sastra?
@OurTemples
@OurTemples 10 сағат бұрын
No wonder he deleted
@velmurugan-sf9tl
@velmurugan-sf9tl 17 сағат бұрын
i salute sir 🙏
@mrajaram7676
@mrajaram7676 17 сағат бұрын
💗
@chellaiyana9038
@chellaiyana9038 17 сағат бұрын
Honest and depth knowledgeable genious.
@lalitha3804
@lalitha3804 18 сағат бұрын
DS forming ISRCON
@ganeshganesh3626
@ganeshganesh3626 18 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@khausiknarasimhan752
@khausiknarasimhan752 19 сағат бұрын
அறிவியலாளர்களால் வெறும் ஏழாயிரம் ஆண்டுகள் வரை மட்டுமே அளக்க முடிந்தது. அளக்க முடியாத காரணத்தினாலேயே, ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் எதுவும் நடக்கவில்லை, அப்பொழுதிலிருந்து எதுவும் இப்போது வரை இருக்க முடியாது என்று சொல்லமுடியாது. என்னிடம் ஒரு மீட்டர் அளவுகோல்தான் இருக்கிறது அதை சென்னை நோக்கி வைத்துவிட்டு, திருச்சிக்கும் சென்னைக்கும் ஒரு மீட்டர் தான் தூரம் என்று சொல்வது போல் இருக்கிறது துஷ்யந்த் ஸ்ரீதரின் ஆராய்ச்சி.
@LeoV-ni7gh
@LeoV-ni7gh 19 сағат бұрын
Excellent reply. Countering each question separately and answering. Really wonderful
@komalamadhavan8079
@komalamadhavan8079 20 сағат бұрын
டயம் வீண்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 16 сағат бұрын
போய் சினிமா பார்.
@komalamadhavan8079
@komalamadhavan8079 20 сағат бұрын
நீங்க கலந்தாராய்ச்சி செய்தாற்போல துக்ஷ்யந்த் ஸ்ரீதரும்கலந்து செய்யவேண்டும் அவருக்கு புத்தகம் மார்க்கெட்டிங் அதிலேயே கவனமாக உள்ளார் குற்றம் குற்றமே என்கிறார் நக்கீரர்போல
@Srinivasanl.r
@Srinivasanl.r 21 сағат бұрын
ஆராய்ச்சியாளர்களால் ஒரு கிரகணத்தை கூட கண்டுபிடித்து சொல்ல இதுவரை முடியவில்லை
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 20 сағат бұрын
❤❤❤❤❤
@Srinivasanl.r
@Srinivasanl.r 21 сағат бұрын
சாஸ்திரம் தெரிந்தவர்களுடன் சாஸ்திரம் தெரிந்தவர்கள் கேள்வி கேட்டால் தான் பொருத்தமாக இருக்கும் சொன்னாலும் புரியாதவர்கள் கேள்வி கேட்கிறார்கள் இவருடன் பேசுவது செவிடன் காதில் சங்கு ஊதுவத ற்குச் சமம்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 20 сағат бұрын
இது ௮வனுக்காக இல்லை. ஆன்மீகவாதிகளுக்காக.
@ushapurushothaman2903
@ushapurushothaman2903 21 сағат бұрын
நமது ஸம்பிரதாயத்தை காக்க ஸ்வாமிகள் போன்ற புருஷர்கள் அவதரித்து ஸநாதனம் வலுப்பெறவும் வேதவிஷயங்கள் நிலைப்பெறவும் இறையருளால் வகுக்கப்பட்ட இதுபோன்று அவதாரங்கள் மேன்மேலும் நிகழ்ந்து நமது ஆன்மீகஸம்பிரதாயங்கள் காக்க இறைநியதியே,
@srspcricanalysis
@srspcricanalysis 21 сағат бұрын
1. காலண்டரையே தப்பா வைச்சுக்கிட்டு காலக்கணக்கா ? அடி பொலி 1 2. ASI director General கிட்ட பேசினேன் இது வரை ராம சேதுவில் ஆராய்ச்சியே நடக்கவில்லை. சும்மா சேட்டிலைட் படங்கள் வைத்து செய்த ஆராயச்சிலாம் ஆராய்ச்சினும் தூக்கிட்டு வராதா ! அடி பொலி 2 3. Science is Catching up !!! அடி பொலி 3. 4. Primary evidence என்றால் என்ன அடி பொலி 4. 5. திவ்ய யுகம் எந்ந ஆச்சார்யன் சொன்னது ? அடி பொலி 5. 6. சிற்ப சாஸ்திரம் பார்த்து கம்யூட்டர் திணறுது - நிஜ ஆராய்ச்சியாளர் !!! அடி பொலி 6. 7. முட்டாள disprove lam செய்ய முடியாது ! அடி பொலி 7. 8. ரிசர்ச்தான் படிக்க முடியும் நாவலாம் படிக்க முடிக்க முடியாது ! அடி பொலி 8. 9. இராமயணம் படிக்கல படித்தாலும் புரியாது சிலருக்கு. அடி பொலி 9. 10. ஒரு ரிசர்ச்சரும் இல்லை கூகுல் சர்ச்சர். அடி பொலி 10. ராமர் பிறப்பை ஹிஸ்டரி புத்தகத்தில் இடம்பெர வைப்பது தான் ஆராய்ச்சியின் நோக்கம் - தேவையில்லாத ஆணி. இத்தனை யுக காலமாக ராமர் வரலாறு வந்து கொண்டுதான் இருக்கின்றது காலம் உள்ளவரையும் இருக்கும். பார்ப்பவர்கள் தெளிவாக பார்ப்பார்கள் !!!! உண்மை உண்மை உண்மை !!! வால்மீகி மஹரிஷி தனக்கு காலக்கணக்கு தெரியாமல் தவறாக சொல்லிவிட்டதை திருத்தி சரியான கால கணக்கை சொல்ல பிற்காலத்தில் அறிவியல் ஆராய்ச்சி ஞானமும் ஆண்மீக ஞானமும் கொண்ட ஒருவர் வந்து சரியாக எடுத்துச்சொல்லுவார் ஆகையால் அவருக்கு முட்டுக்கொடு என்று வால்மீகி அவர்களே கிரன் கனவில் வந்து சொல்லிவிட்டார் போல - கிரண் ஏன் இப்படி தவறான விசயத்திற்கு முட்டுக்கொடுக்கிறிர்கள் ?
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 20 сағат бұрын
😂❤❤❤
@komalamadhavan8079
@komalamadhavan8079 20 сағат бұрын
துக்ஷ்யந்த்ஸ்ரீதர் தன்உபந்யாஸத்தில் முன்புறமும் சொல்லும்போது ராமர் பிறந்தது பற்றி எப்படி கூறினார்
@komalamadhavan8079
@komalamadhavan8079 20 сағат бұрын
முன்னால்
@komalamadhavan8079
@komalamadhavan8079 19 сағат бұрын
ஸ்வாமிகள் ரங்கநாதசுவாமி துக்ஷ்யந்த் ஸ்ரீதர் விவாதம் பார்த்தால் நன்றாக இருக்கும்
@shripiya
@shripiya 21 сағат бұрын
Kiran should have allowed Rangarajan Sir to speak to express hos views and should know the difference between interview and debate.
@jaanakiraman592
@jaanakiraman592 22 сағат бұрын
He is not allowing Mr Narasimhan to answer... continuously distracting the flow clearly reveals he has made up his mind to support the wrong side
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 Күн бұрын
So called researchers cannot interpret the timeline said in Ithihasaas. Their length of understanding is limited. It is better that they don’t poak their nose into Ithihaasas. Our country stand alone in culture and dynamics of life. It is because of our Acharyars and Rishi Munis’s arulurai and their interpretation of these puranas and Veda vedhanthas. 🙏🙏🙏🙏
@kiransahanan8722
@kiransahanan8722 Күн бұрын
infact Kiran wasn't fully prepared that day, he tried to balance with the knowledge he gained from the other party, google knowledge and the knowledge from your videos and tried to do a balancing act, which served no purpose. He kept on smiling and laughing to cover the shortcomings
@kiransahanan8722
@kiransahanan8722 Күн бұрын
stg = something, "I believe", some people may also use "sth"
@srinivasans8820
@srinivasans8820 Күн бұрын
திரு. R.N.சுவாமி அவர்களுக்கு நமஸ்காரம். வால்மீகி ராமாயணம் உண்மையில் 1 லக்ஷத்திற்கும் அதிகமான ஸ்லோகங்களைக் கொண்டது.இது பிரம்மாவின் ஸத்ய லோகத்தில் உள்ளது.வாஸிஷ்ட இராமாயணம் முப்த்திரண்டாயிரம் ஸ்லோகங்கள் உள்ளது. தற்போது நமக்கு கிடைக்கும் வால்மீகி இராமாயணம் இருபத்து நான்காயிரம் ஸ்லோகங்கள் உடையது. மிக விரிவான இராமாயணத்தை இப்போதுள்ள மக்கள் குறைந்த அறிவு உடையவர்களாக இருப்பதால் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பிற மதத்தவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள் ஹிந்துமதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களையும் அதே விதத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். விதண்டாவாதம் செய்யக்கூடாது.நாம் ஸங்கல்பம் செய்யும்போது கால அளவைக் குறிப்பிடுகிறோம்.அபிவாதயே சொல்லும்போது இந்த ரிஷிகளின் பரம்பரையில் வந்ததாக கோத்திர ப்ரவரங்கள் சொல்கிறோம்.இதெல்லாம் பிற மதங்களில் இல்லை.இதுவே நம் பெருமை. நாம் அத்வைதம் ,விசிஷ்டாத்வைதம்,த்வைதம் என்று மூன்று விதமாக பிரிந்திருந்தாலும் அனைத்து ஆச்சார்ய புருஷர்களும் கால கணக்கை ஒரேமாதிரிதான் சொல்வார்கள். பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறுவார்.என் பிறப்பின் இரகசியத்தை ஆராய்பவன் முட்டாள் என்று. அவரே சொல்கிறார் கீதையை இருபத்துநான்கு சதுர்யுகங்களுக்கு முன் உபதேசித்ததாக கூறுகிறார்.ஜெயஸ்ரீ சாரநாதன், துஷ்யந்த் ஸ்ரீதர் போன்றவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். நன்றி ஸ்வாமி.உங்கள் பணி தொடரட்டும்.இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் வாதம். இறுதியில் தர்மமே வெல்லும்.
@thiruvaimozhimariyappakris9904
@thiruvaimozhimariyappakris9904 Күн бұрын
(நர)சிங்கத்தின் முன்னே நரி நடமாடவே முடியாது ,அதனிடம் பேச முடியுமா!!!.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 20 сағат бұрын
❤❤❤❤❤❤
@murugadhass6971
@murugadhass6971 Күн бұрын
❤ தமிழன் ஒவ்வோருவனும் தானும் தன் பிள்ளைகளும் கேட்டுத் தெளிவடைந்து பயனடய வேண்டிய கானொலி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ! பேசுதமிழா பேசு யூடீப் சேனலும் திரு ரங்கராஜ் நரசிம்மனும் ❤❤❤
@nadadurmathavan3053
@nadadurmathavan3053 Күн бұрын
🙏The four Yugas (known as one chathur Yuga) Kritha, Treta, Dvapara and Kali constitute 4.32 million years. Modern science estimates our planet earth to be about 4.54 billion years old which corresponds to about 1000 chathur Yugas! 🙏Jyotisha is a Vedanga of Vedic literature and can be used in simulation models to analyze various aspects of time, dates and stars. But any one using such simulation models should state the limitations of their simulated results. Especially in the cosmic cycle nature of the universe, there may be more than one incidences/coincidences that will have to be explained in the results and discussion section of the research publication, if any. 🙏For example one such occurrence could be 7500 years (5500 BCE). This is the latest coincidence in Dvapara Yuga but not the all. So if the model has the capacity to simulate full cosmic chathur Yugas, then one can possibly find the earliest or the first occurrence to be in the Treta Yuga! 🙏So let us try to understand the scope and limitations of any such analytical tools to Vedic literature which are time eternal 🙏 🙏Sarvam Srikrishnarpanamasthu
@user-ip4bt3wk7v
@user-ip4bt3wk7v Күн бұрын
ஜெயஸ்ரீ சாரநாதன், துஷ்யந்த் ஸ்ரீதர் போன்றவர்கள் ஆஸ்திகர் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு உலாவிக் கொண்டிருக்கும் நாஸ்திகர் என்பது முழுமையாக தெரிகிறது. இராமாயணம் மகாபாரதத்தை, உண்மை என்று சொல்வார்களாம்; ஆனால் புராணங்களை கட்டுக்கதை என்று சொல்வார்களாம்; ராமாயணத்தை உண்மை என்று நம்பும் இவர்கள் அவற்றில் உள்ள கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றால் பூர்வா ஆச்சாரியர்கள் மொழிந்தவை சொல்ல வேண்டும்; அப்படி சொல்ல மாட்டேன், அனுமானத்தின் மூலம் நவீன ஆராய்ச்சி செய்து சொல்வதுதான் சரி என்றால் உங்களைப் போன்ற கொடிய விஷம் உடனே அகற்றப்பட வேண்டும். இதிகாச புராணங்கள் வேத வேதாந்தங்கள் எல்லாம் கட்டுக்கதை என்று சொல்லிவிட்டால் முழுமையான எதிர்ப்பு நம்மை தாக்கிவிடும் என்று தான் இதிகாசத்தை நம்புகிறேன், ஆனால் அதில் உள்ளவைகள் பொய் என்று சொன்னால்தான் மக்களை தப்பான வழிக்கு திசை திருப்ப முடியும். நமக்கு கூட்டம் சேரும் என்ற அகங்காரம் கொண்ட விஷமிகள் இவர்கள். இந்தக் காலத்தைப் போல அந்தக் காலத்திலும் நூறு வருடம் தான் ஆயுள் இருந்திருக்கும், வாழ்ந்திருப்பார்கள் என்று கணக்கிடுவது முட்டாள் தனம். சனாதன தர்மத்தை நிலைநாட்டுபவர்களாக இருந்தால் இதிகாச புராணங்களுக்கு, முன்னோர்கள் சொன்ன வியாக்கியானங்களை ஆதாரமாக காட்டி மக்களை நல்வழிப்படுத்த வேண்டும். இவர்கள்தான் நவீன விஞ்ஞானத்துக்கு அடிமைப்பட்டு, மக்களை தப்பான வழியில் அழைத்து செல்கிறார்களே; அப்போது எப்படி இவர்களை ஆஸ்திகர்கள் என்று நாங்கள் நம்புவது? நம் சனாதன தர்மத்திற்கு களங்கம் ஏற்படுத்த நாட்டிலே வேகமாக பரவி வரும் விஷக்கிருமிகள் இவர்களை போன்றவர்கள். இவைகளை போன்ற விஷக்கிருமிகள் அகம் திருந்தி உண்மை வழியில் ஆத்ம விஷயங்களை போதித்து மானிடர்கள் நற்கதி அடைய வேண்டும் என்று சுவாமி ரங்கராஜன் நரசிம்மன் போன்றவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுவாமி ரங்கராஜன் நரசிம்மன் போன்ற உண்மையான ஸ்ரீவைஷ்ணவர்கள், சனாதன தர்மவான்கள், நீண்ட ஆயுளுடன், நல்ல உடல் நலத்துடன் இருந்து தீயவைகள் எவை, நல்லவைகள் எவை என்பதை அறியாத சிறியவர்களான (அறிவிலும், வயதிலும்) நாங்கள் எல்லாம் அறிந்து கொள்ள, எல்லாம் வல்ல ஸ்ரீமன் நாராயணன் உங்களை எல்லாம் என்றும் தொடர்ந்து வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், பெரிய பிராட்டி, பெரியபெருமாள் இவர்களை பிரார்த்திக்கின்றேன். ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Күн бұрын
பல பேர் சொல்வது, ஸ்ரீர௩்கராஜநரஷிம்ம ன், ௭ல்லோரையும் குறை சொல்கிறார் ௭ன்று. ௮வருக்கு ௭ன்ன வேலையே இல்லையா? இல்லே .. ௭ல்லோரையும் ௭ன்பது , இவ்வளவு பேர்கள்தான் ௭ன்பதா?? ௭த்தனையோ பேர்கள் சரியாக சொல்வதை ௮வர் பார்க்கவே இல்லையா?? பார்க்கவில்லை ௭ன்றால், ௭ப்படி, முன்னோர்களெயும், முனிவர்களின் சொற்களையும் வணங்கி ஏற்கிறார்? மேலும், இன்றும் படித்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் ௨ள்ளேன் ௭ன்கிறாரே ! ௮ப்போ ௮வர் ௭ப்படிப்பட்டவர்களிடம் படிப்பார், கேட்பார் ௭ன்ரு சிந்திப்பது இல்லையா? ௭௩்களைப்போன்றோர், பலரின் சமயச் சொற்களைக் கேட்டு, குழப்பம் ௮டைவதால், ௮தைப்பற்றி தெளிவு பெற ௮வருக்கு ௮தை ௮னுப்பும் போதும், இல்லை ௮வர் ௮தைக்காண நேரிட்டாலும், ௨ண்மை நிலை ௭ன்ன ௭ன்பதை காட்டிட பணிகள் செய்கிறார். ௮வரோட கருத்தை சமயத்தில் ௭ன்று புகுத்தி வாதம் செய்கிறாரா முட்டாள்களே. மேலும் சரியா சொல்வோர்களை காணொலி செய்யத் தேவை யில்லை. தப்பா சொல்வதை, செய்வதை வெளிச்சம் போடுகிறார் சமய நன்மைக்கும், பக்தர்களின் நன்மைக்காகவும். தன்னோட, ௭வ்வித சுயலாபத்திற்காக வும் இல்லை ௭ன்பது புரிந்தவர்கள், சுவாமிகளை குறை சொல்ல முடியாது. ௭ந்த ஆச்சாரியரும் சுவாமிகளை குறைசொல்ல முடியாது. ஏனென்றால், ௮வர்கள் முன்னின்று செய்யவேண்டிய காரியங்களை, கருணையுடன், தியாகவுள்ளத்துடன் காரிய௩்கள்செய்கிறார். குறை சொல்வது வேறு. தவறைச் சுட்டிக்காட்டுவது வேறு. ௭ன்ன பேட்டி ௭டுக்கிறார்களோ. I k G படிப்பவன், காலேஜில் படிப்பவனிடம் பேட்டி காண்பது போல் ௨ள்ளது. ஆனாலும், பேட்டியை சமய நலனுக்காக, ௨க்காந்து கொடுக்கும், நீர்மை குணம் ௭ன்னே! ௭ன்னே! சிறு குழந்தைகளிடம், மணல் தீர்த்தம் பெற்ற ௭ம்பெருமானாரின், ௭ளிமை. ௮ச்சோ..௮ச்சோ..
@IV-ew9rc
@IV-ew9rc Күн бұрын
கடைசியாக ஒரு வார்த்தை அவன் நம்மை குதற்க்க வாதி என்று சொல்லி விட்டார் ஆனால் பார்ப்பவர்களுக்கு தெரியும் யார் குதர்க்க வாதி என்று இவர் எல்லாம் ஒரு பேட்டி எடுக்கும் நெறியாளரா.
@vijiyalakshmiramesh6785
@vijiyalakshmiramesh6785 Күн бұрын
Kiran is becominglike durgaprasad
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 Күн бұрын
The விபூதி by Kiran is not a Saivites viboothi, its a DMK vibhoothi, a drama to evade detection of fakeness.
@seetharaman9307
@seetharaman9307 Күн бұрын
kiran is having no qualification to ask questions to you
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 Күн бұрын
🙏🙏🙏
@kgdhouhithri
@kgdhouhithri Күн бұрын
Sri Rangarajan Swami's replies are right but Mr Kiran seems to have a preconceived notion that Sri Rangarajan Swami is wrong and he is clearly with the "research" viewpoint. Am wondering if he understood what Swami was pointing out. I wish Mr Pandey too interviews Swami but he seems to be personally against this funny research himself as per some of the statements he made when interviewing Mr DS and also, he has published another speech by Sri DA Joseph Swami questioning this "research."
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 Күн бұрын
STG is abbreviation for 'Swear to God', Swami.
@OurTemples
@OurTemples Күн бұрын
Ok
@kgdhouhithri
@kgdhouhithri Күн бұрын
The screenshot Sri Rangarajan Swami displayed in this video [showing what Mrs Jayasree has written] clearly shows that she is speaking nasthikavadham. She is taking about existence and evolution of Homo Sapiens! When have our Shastras endorsed this view?! Our Shasthras clearly say that Deva, Manushya, Jangama, Sthavara jathis were created by Brahma. Sri Geetha Bhashyam too reflects the same! What is this Homo Sapiens joke?! And she is saying that taking 11000 and 60000 years literally will make Rishis' wisdom questionable!!! Our Acharyas have not questioned it. Only nasthikas have!
@vijayyg466
@vijayyg466 Күн бұрын
We have heard of Aastika-Naastikas, but we are now seeing such people like the ones who are claiming Sri Ramayanam happened 7000 years back. So, in Kaliyuga we are going to see more and more such people.
@rangarajanr956
@rangarajanr956 Күн бұрын
Distant arajahsn he must quit upanysam