Superb madam .. Great initiative.. Very good efforts.. Congratulations..
@readwithme8288Ай бұрын
Thanks! 🙏🏻
@gopigopi-nt8sgАй бұрын
👏👌👍🙏
@ushadhanasekaran7384Ай бұрын
மிக அருமை. இனிமையான குரல் வளம்.💐💐
@readwithme8288Ай бұрын
நன்றி, தொடர்ந்து கேளுங்கள்😊
@alagumanipalanivelu715Ай бұрын
❤😊
@alagumanipalanivelu715Ай бұрын
❤good
@drsivakumarn5942Ай бұрын
உங்களின் சிறப்பான இந்த சேவை நிறைய பேருக்கு தெரியவில்லை. கண்டிப்பாக நான் இதை நிறைய பேருக்கு பரிந்துறைக்கிறேன் 💐💐
@drsivakumarn5942Ай бұрын
இதை சிங்கள் ஆடியோபுக் ஆக ரிலீஸ் செய்யவும்
@drsivakumarn5942Ай бұрын
இன்று 5 பேருக்கு ஷேர் செய்தேன்
@readwithme8288Ай бұрын
Thank you maama🙏🏻😊 I really appreciate your support ❤️😊
@drsivakumarn5942Ай бұрын
டைரக்டர் ஷங்கருக்கு நீங்களே வசனம் எழுத்துவதில் உதவி செய்யலாம். 🎉🎉
@readwithme8288Ай бұрын
வசனமா?! I am Just reading what is written in the book Maama 😅
@drsivakumarn5942Ай бұрын
அடுத்த அத்தியாயம் எப்போது வரும்? சீக்கிரம் போஸ்ட் செய்யவும்
@drsivakumarn5942Ай бұрын
மிகவும் அற்புதம்.
@drsivakumarn5942Ай бұрын
கேட்க கேட்க தூண்டும் அற்புத வாசிப்பு. உங்கள் தமிழ் வாத்தியாருக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க
@drsivakumarn5942Ай бұрын
என்ன ஒரு அழகான தமிழ் உச்சரிப்பு?? அருமை, அருமை...
@drsivakumarn5942Ай бұрын
அருமையான கதை வாசிப்பு. இனிமையான குரல். அனைத்து அத்தியாயங்களையும் கேட்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கின்றது. உங்களின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.