அருமையான கருத்து. பலர் கேள்வி பதில்..இதில் உள்ளது. நிழல் குடை எல்லா பக்கம் உள்ளது அதன் பின்னாடி led திரை எதற்கு உள்ளது.பல லட்சம் செலவு செய்து விளம்பர செய்ய ஏன் வீன் செலவு பசி உடன் இருக்க முடியும் ஆனால் மனித கழிவு வெளி ஏற்றமால் இருக்க முடியாது. இது வெறும் படம் மட்டும் இல்லை. அரசுக்கு பாடம் இது போல் பல அரசு பள்ளி கேள்வி குறியாக உள்ளது. கழிவறை சரி இல்லாமல் பள்ளி உள்ளது பல பெண் குழந்தைகள் வீடு செல்லும் வரை அங்கு செல்வது இல்லை. மாற்றம் வேண்டும் அரசு அதிகாரிகள் இடாஹோ உணர வேண்டும்.. அனைவர்க்கும் வாழ்த்துகள் அனைவரின் நடிப்பு அருமை.. 10 ஆண்டுகள் நான் அதிகபயணம் செய்து உள்ளேன் சென்னை திருச்சி மதுரை முக்கிய நகரம் அடிக்கடி பஸ் பயனம் செல்வேன் காசு கொடுத்து சென்றாலும் அங்கு சுத்த்ம் இல்லை.. வருத்தம் ஒரு திரை அரங்கு 4 காட்சி ஒரு நாளை நடக்கும் குறைந்தது 250.*4 1000 பேர் சென்று வருவார் ஆனால் எல்லா நேரமும் சுத்தம் செய்ய ஆட்கள் உண்டு .பொழுது போக்கு செல்லும் இடம் இவழலு முக்கியம் உள்ளது. அடிப்படை தேவை செல்லும் இடம் அலட்சியம் கொண்டு உள்ளது வேதனை இது அனைத்து அதிகாரிகள் பள்ளி கல்லூரி அலுவலர்கள் அனைவரும் பார்க்கும் படி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.. ஜெகஜீவன்,திருநங்கை சொந்தங்கள் எல்லாம் நடிப்பு அருமை. வாழ்த்துகள். இது உருவாக்க காரணமாக இருந்த அனைவர்க்கும் நன்றி கலையும் கல்வியும் சகா
@prakashramanujam3561Ай бұрын
நன்றி நான் உங்கள் ரசிகன் ❤
@shineyogapower3600Ай бұрын
கக்கூஸ் குறும்படம் நல்ல தகவல்களை எடுத்துரைக்கும் படம் இயக்குனர் மற்றும் நடிகர் எங்கள் அண்ணன் ஜெகஜீவன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@balasubiramanian7910Ай бұрын
Super anna
@SaravananSaravanan-bx9grАй бұрын
😢😢😢
@JeyaChitra-hs1xwАй бұрын
anna jegajeevan and their team welldone 🤝🤝👍 super performance