அப்பா நான். ஒரு நாள் என்னனோடு பேசுங்க என ஆசைய கேட்கும்போது. நீங்க பிரசங்க பன்னுகிற வசனத்ததை கொடுத்தார் நா படிச்ச எனக்கு புரியாம இருந்தது இப்ப எனக்கு புரிகிரது அவரோடு நா இருக்கனும் அதிகமா. உறவாட வேண்டும் என்று நன்றி அப்பா ஆமென்
@johnprakash540910 күн бұрын
Praise the Lord
@kaiserkaiser172111 күн бұрын
😪😪😪
@jangamangel862616 күн бұрын
When will you conduct next Bible quiz
@Vindhiya123-v5t22 күн бұрын
Hhhhhh
@JayaPandi-xr9wh22 күн бұрын
Pas.Joyl.Ayya.praisethalord
@suruthi225625 күн бұрын
Super PCG family 😊❤ kartharukey magimai undhavathaga🙏🙏
@HelenJoel-gowri26 күн бұрын
Super tq pastor Charles finny iyya
@kalaiselvi617327 күн бұрын
God bless you dears All
@kalaiselvi617327 күн бұрын
Super sisters❤
@kalaiselvi617327 күн бұрын
Praise the lord
@DeviDevi-uz9knz29 күн бұрын
Praise the Lord ❤❤❤❤
@DeviDevi-uz9knz29 күн бұрын
Amen ❤❤
@nithya96029 күн бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏
@nithya96029 күн бұрын
🙏
@nithya96029 күн бұрын
Praise the Lord 🙏👏
@nithya96029 күн бұрын
Praise the lord🙏
@pastornsoundarrajan703229 күн бұрын
இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே இயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம் பாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரே சாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரே தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிட மேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திட நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திட வியாதிகள் நீங்கிட அதிசயம் நடந்திட நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே
@pastornsoundarrajan703229 күн бұрын
பார் எங்கும் மகிழ்ந்து ஆட விண் தூதர் இசைந்து பாட சின்னஞ்சிறு பாலகனாய் மண்ணில் வந்த மன்னவனாம் அன்னைமரி பாலகனை போற்றுவோம் விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற தேவ மைந்தன் இன்று பிறந்தார் மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவே பாலகனை காண அவர் சென்றனரே கந்தை துணி கோலமாக முன்னனையின் மீதினிலே உலகத்தின் இரட்சகரை தொலுதனரே வானில் புது விடிவெள்ளி தோன்றியதே தேவ மகன் பிறப்பினை கூறியதே ஞானிகளும் பின்சென்று காணிக்கைகள் கொண்டு சென்று இயேசு பாலன் முன்பாக பணிந்தனர்
@pastornsoundarrajan703229 күн бұрын
இயேசு மானிடனாய் பிறந்தார் இந்த லோகத்தை மீட்டிடவே இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார் இந்த நற்செய்தி சாற்றிடுவோம் மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள் மந்தையைக் காத்திருக்க தூதர்கள் வானத்திலே தோன்றி தேவனைத் துதித்தனரே ஆலோசனை கர்த்தரே இவர் அற்புதமானவரே விண் சமாதான பிரபு சர்வ வல்லவர் பிறந்தனரே யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர் வாக்கு மாறாதவரே கண்ணிமை நேரத்திலே நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப் போளமும் காணிக்கையே சாட்சியாய் கொண்டு சென்றே - வான சாஸ்திரிகள் பணிந்தனரே மாட்டுத் தொழுவத்திலே பரன் முன்னணையில் பிறந்தார் தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர் ஏழ்மையின் பாதையிலே
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம் கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம் கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம் 1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம் பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம் சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம் சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம் கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் - (2) பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமே நம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே - (2) - கொண்டாடுவோம் 2. இரட்சிப்பை அருளினார் கொண்டாடுவோம் நித்திய வாழ்வு அருளினார் கொண்டாடுவோம் சமாதானம் அருளினார் கொண்டாடுவோம் முடிவில்லாத வாழ்வு தந்தார் கொண்டாடுவோம் - கூடி வாருங்கள் 3.அகில உலகம் படைத்தவரை கொண்டாடுவோம் அகில உலக ரட்சகனே கொண்டாடுவோம் ஆட்டுக்குட்டியானவரே கொண்டாடுவோம் ஆனந்தமாய் பாட்டு பாடிக் கொண்டாடுவோம் - கூடி வாருங்கள்
@pastornsoundarrajan703229 күн бұрын
இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே இயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம் - 2 பாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரே சாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரே ஹாலேலூயா ஹாலேலூயா-2 1.தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிட மேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திட நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே ஹாலேலூயா ஹாலேலூயா-2 2.கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திட வியாதிகள் நீங்கிட அதிசயம் நடந்திட நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே ஹாலேலூயா ஹாலேலூயா-2