1039 வருட பழமைவாய்ந்த சோழர்கால தஞ்சை பெருவுடையார் கோயிலின் ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுகள் 🔥 தற்போது உள்ள நவின தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்தாலும் இவ்வளவு துல்லியமாகவும் இத்தனை வருடங்கள் காலத்தை கடந்து அழியாமல் இருக்கும் என கூறவும் முடியாது.