Пікірлер
@SKfashions8903.
@SKfashions8903. Сағат бұрын
Wow
@anithak8725
@anithak8725 2 сағат бұрын
அருமை அருமை அம்மா
@mahboobnavas8216
@mahboobnavas8216 3 сағат бұрын
Nice 👍
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq 3 сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@ashoks3127
@ashoks3127 3 сағат бұрын
மக்களின் உடல் நலம் கருதி அரசே வெள்ளை சர்க்கரை உற்பத்தியை நிரந்தரமாக நிறுத்திவிடலாமே
@sathyanarayanana-ck9ne
@sathyanarayanana-ck9ne 4 сағат бұрын
Aramai arumai arumai
@thirunavukkarasum921
@thirunavukkarasum921 5 сағат бұрын
மிகவும் அருமையான பேச்சு அய்யா!வாழ்த்துக்கள்!!👍
@nalinid.nalini590
@nalinid.nalini590 5 сағат бұрын
வார்த்தை இல்லை என்னிடம்......உங்களை💐 பாராட்டுவதற்கு
@MahendraBabuRajendran
@MahendraBabuRajendran 8 сағат бұрын
ஞானச் செருக்கு!
@badtysonidiot6111
@badtysonidiot6111 13 сағат бұрын
Mam you are the precious person god bless you mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muruganvel7394
@muruganvel7394 15 сағат бұрын
நன்றி சார்.
@Jagadeesan1954
@Jagadeesan1954 15 сағат бұрын
மதம் என்பது நாம் அணியும் ஆடை போன்றது. ஆயிரம் பேர் உள்ள கூட்டத்தில் உங்களால் மதத்தை கண்டுபிடிக்க முடியுமா? ஒன்றே குலம் ஒருவனே தேவன். யார் அந்த தேவன்? கண்டு பிடிக்க முடியாது.
@loganathanselvi1704
@loganathanselvi1704 19 сағат бұрын
அய்யா அருமைஅய்யா
@ramlaks91
@ramlaks91 22 сағат бұрын
ஐயா தாங்களின் பேச்சு மிக்க மகிழ்ச்சி நிறைந்ததாக சிந்திக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா. பிரான்ஸ் வாழ் வில்லியனூர் நண்பர்கள் வட்டம்.
@santhoshkumarvellasamy6821
@santhoshkumarvellasamy6821 23 сағат бұрын
❤🎉
@ganapathypeace849
@ganapathypeace849 Күн бұрын
அருமையான பேச்சு, great to hear and get inspired 🙏🏻🙏🏻🙏🏻 rgds Ragav ( கொளத்தூர் )
@nellaianbudanananthi
@nellaianbudanananthi Күн бұрын
மிகச்சிறந்த பொழிவு ❤❤🎉🎉
@kalidossayyakannu8054
@kalidossayyakannu8054 Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤🎉❤
@palanivelsubramaniamsa4390
@palanivelsubramaniamsa4390 Күн бұрын
Joseph vaathiyaar thaan inga nalla nikkiraru.
@s.subha-446
@s.subha-446 Күн бұрын
Super mam 🎉❤❤❤❤❤❤❤
@tamilarasitamilarasi2341
@tamilarasitamilarasi2341 Күн бұрын
Now iam feeling sad ,that why iam watching your speech. Before sleep, i feel positive.
@SethuramanujamTulasiram-hm1kx
@SethuramanujamTulasiram-hm1kx Күн бұрын
இந்தியர்களுக்கு கல்வியளித்தது ஆங்கிலேயர்கள் எனபதய் விட ஒரு படி மேலே போனோமானால் ஆங்கிலேய கிருத்துவர்கள் என்றே சொல்லலாம்.
@rekaarumukam2442
@rekaarumukam2442 Күн бұрын
அருமை மேம் 💐
@shanmugavelp5540
@shanmugavelp5540 Күн бұрын
ஐயா தர்மன் அவர்களின் " 16:39 நீர்ப்பழி" நூலில் ஏகப்பட்ட சிந்திக்ககூடிய கருத்தாழம் பெற்ற கதைகள் நிறைய உள்ளது.
@velselvam2600
@velselvam2600 Күн бұрын
Super 👏👏👏👏👏👏
@senthilmjai9698
@senthilmjai9698 Күн бұрын
கதையை வாழ்க்கையோடு பொருந்தி பார்க்க கூடாது
@sivam1942
@sivam1942 Күн бұрын
மூடனே, மனம் இதயத்தில் இருக்கிறது என்று யாருடா உனக்கு சொன்னான்.
@simonpaul894
@simonpaul894 Күн бұрын
Excellent speech. There should not be any religion among people. All are human beings. In India there is no religion among people. Initially Jewish people emerged and then one by one Religion formed. So initially there was no religion. To rule the people the king who was ruled was given the idea to form the Castes among people. So the people were divided by their work in the society. It’s a big story how formed Castes and Religion. All humans are the same. According to the places and their work it might be formed. What Sugi Sivam says it’s correct to my understanding. ND Sundaravadivelu was our DEO and best person whom I ever seen in the Education Department.
@sridharyoga7737
@sridharyoga7737 Күн бұрын
Excellent ma
@mahboobnavas8216
@mahboobnavas8216 Күн бұрын
Best comedy
@janakinikithamaheswaran8722
@janakinikithamaheswaran8722 Күн бұрын
To listen this speech all will be in too patience..
@thilagavathimanoharan8325
@thilagavathimanoharan8325 Күн бұрын
👏🏻👏🏻👌💐
@KavithaKavitha-dj7jb
@KavithaKavitha-dj7jb Күн бұрын
Super speech mam❤
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 Күн бұрын
GOOD. BUT KARMA IS NOT FALSE. YOU HAVE THE BENEFITS OF GOOD KARMA AS YOU HAVE STUDIED WELL AND ABLE TO SPEAK UPTO THIS. VIDEO. IF YOU BELIEVE , THE RIGHTEOUS, THE ARAM, AND THE DHARMA, GOD WILL PARDON YOU EVEN IF YOU ABUSE HIM, THE ALMIGHTY.
@sheikabdhullah5875
@sheikabdhullah5875 Күн бұрын
டிக்கெட் டிக்கெட் வாங்கலையா
@skdesigner33
@skdesigner33 Күн бұрын
துறோபதியை கடவுளாக வணங்குகிறார்கள்! இது தெரியாத காமெடி பாய்ஸ்
@EzhilranjanSivasubramaniam
@EzhilranjanSivasubramaniam Күн бұрын
👌🔥👍
@SankaranVaithiyalingam
@SankaranVaithiyalingam Күн бұрын
Super camady
@sakunthalaraman4131
@sakunthalaraman4131 2 күн бұрын
Thankyou Sir
@jacintharani7747
@jacintharani7747 2 күн бұрын
Sis uinga speech super
@Pothirajan-c2m
@Pothirajan-c2m 2 күн бұрын
வணக்கம். நிறைய படிக்க நினைததேன். முடியல,,,,இனி முடியும் வரை படிப்பேன்,, வாழ்த்துக்கள்
@mahboobnavas8216
@mahboobnavas8216 2 күн бұрын
The best 🎉🎉
@grpdr7634
@grpdr7634 2 күн бұрын
அற்புதமான அறிவு கொண்டவர் முதலில் அவர் பெயரை " அறிவாளி (அ) விஞ்ஞானி " என பெயரை மாற்றி இந்த பேச்சு பேசலாம். நாய்க்கு பிறந்தது நாய்தானே என தன் பெற்றோரை இழிவாக பேசும் அறிவாளி. ஏன் ?? கிருஷ்ண குமார். ஏன் ??இல்லாத சாமி பெயர்.
@mohammedjalal8088
@mohammedjalal8088 2 күн бұрын
டாக்டர் சிவராமன் ஐயா அவர்களுக்கு, தங்களின் பதிவு மிக அருமை, தாங்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ அந்த வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன். நெல்லிக்கனி சாப்பிட்டால் கை,கால் பிடித்து இழுக்கிறதே என்ன செய்யலாம். தயவுசெய்து விளக்கம் தரவும்.
@SivaS-b5x
@SivaS-b5x 2 күн бұрын
Super sister ❤️
@akhilema1269
@akhilema1269 2 күн бұрын
தமிழர் யுகம் ஆய்வாளர் மன்னர்மன்னனால் திருப்பி எழுதப்படுகிறது.
@SRIVEKKALIAMMANSTEEL
@SRIVEKKALIAMMANSTEEL 2 күн бұрын
எதை தேடுகிறாயோ அது உன்னை தேடுகிறது..!என்பது பிரபஞ்ச தத்துவம் இந்த தலைப்புக்கு பிரபஞ்சதத்துவபடி பேசிஇருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும். வாழ்க வளமுடன்🙏
@SRIVEKKALIAMMANSTEEL
@SRIVEKKALIAMMANSTEEL 2 күн бұрын
இந்த மெசேஜ் பர்வீன்சுல்தானாவுக்கு சென்றடையவும்.🙏
@arumugamganesh521
@arumugamganesh521 2 күн бұрын
சாலையில் நடக்கும் போது கூட பின்னால் வரும் வாகன ஓட்டிகள் பெண்களை பார்த்து போ எ‌ன்று‌ சிரிப்புடன், ஆண்கள் என்றால் சாவு கிராக்கி ஊட்ல சொல்லிட்டு வந்தியா திட்டியும் sollvarkal
@AnandRaj-vf9bg
@AnandRaj-vf9bg 2 күн бұрын
பெரியார் அவர்களை அண்ணா முதல் முறையாக சந்திக்கும் போது ஆங்கிலத்தில் MA பட்டம் பெற்றிருந்தார். அப்படியாயின் அண்ணாவைப் படிக்க வைத்தது யார்? இந்தியாவில் கிடைத்த கல்வெட்டு ஓலைச்சுவடிகளிலேயே அதிகம் தமிழ் மொழியில் தான் உள்ளது. அப்படி இருப்பின் எல்லா காலங்களிலும் தமிழர்கள் போதுமான கல்வியறிவு பெற்று வந்தனர்
@Liontiger147
@Liontiger147 2 күн бұрын
Super anna