நமசிவாய வாழ்க சிவா திருச்சிற்றம்பலம்.ஐயா இது கலிகாலம்.எதற்கெடுத்தாலும் உரிமை பேசும் மக்கள் திருந்த மாட்டார்கள்.ஐயா உலகாளும் ஈசனே நம்மை காப்பாற்ற வேண்டும்.சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@sivamethavam703723 күн бұрын
தாங்கள் கூறுவது உண்மை!...."இருந்தாலும், நல்ல நல்ல விதைகளை விதைப்பது நமது கடமை! அதற்கான கடமையை அளிப்பது, ஈசனின், திருவருள்!💐திருச்சிற்றம்பலம்!
@anbazhagandurai859224 күн бұрын
😢 சிவாய நம
@sivamethavam703724 күн бұрын
சிவசிவ திருச்சிற்றம்பலம்
@TamilSelvi-gh4gc2 ай бұрын
நமசிவாய வாழ்க சிவா திருச்சிற்றம்பலம்.பெரும்பெற்ற புலியூரானை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகெமெல்லாம்
@sivamethavam7037Ай бұрын
திருச்சிற்றம்பலம்
@anbazhagandurai85922 ай бұрын
சிவாய நம
@sivamethavam70372 ай бұрын
நமச்சிவாய வாழ்க!💐
@TamilSelvi-gh4gc2 ай бұрын
நமசிவாய வாழ்க சிவா திருச்சிற்றம்பலம் எல்லாம் ஈசன் செயல்.அவன் திருவிளையாடலை யார் அறிவார்
என்னால் ஏற்க முடியவில்லை அய்யா பெரிய விலைவை சந்திக்க போகிறது பொருப்பற்ற நிர்வாகம் அரசும்....மிக வேதனை மிக வேதனை....சண்முகநாதனுக்கே வெளிச்சம்.....நமச்சிவாய வாழ்க....கண்ணீர் மல்க கூறுகிறேன் யார் செய்தாலும் குற்றமே தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் 😢😢😢
@sivamethavam70374 ай бұрын
இவற்றை காணும் நிலையில், நம்மையும் இக்காலத்தில் வாழவைத்து;...நாமும், செய்வது அறியாமல் வாழும் நிலையில், ஈசன் நம்மை வைத்து இருக்கிறாரே!😢😢😢😢😢
@anbazhagandurai85924 ай бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம் தாங்கள் சொல்வது உண்மை தான்
@sivamethavam70374 ай бұрын
திருச்சிற்றம்பலம்
@anbazhagandurai85924 ай бұрын
❤
@sivamethavam70374 ай бұрын
திருச்சிற்றம்பலம்
@yashkow66235 ай бұрын
🙏🙏🙏
@sivamethavam70375 ай бұрын
ஊரும் உலகும் ஆனாய் போற்றி! எல்லாம் சிவனென நின்றாய் போற்றி!!💐
@mahalingamthillaimughu97575 ай бұрын
சிவாய நம.. தங்களுடைய ஆன்மீக பணி சிறக்க ஈசன் வழி காட்டுவார்.. திருச்சிற்றம்பலம்
@sivamethavam70374 ай бұрын
ஈசனருளால் தங்களது ஆசீர்வாதம் ஏற்கிறேன்!அடியேன்!💐💐💐திருச்சிற்றம்பலம்
@aegantv22395 ай бұрын
மாற நாயனார் அன்னம் பாலிப்புக்காக பயன் படுத்திய வயல் இப்போது இப்படி இருக்கிறதே இவ்வளவு அடியார் பெருமக்கள் இருந்து இப்படி பார்க்கும் போது மனம் மிகவும் வலிக்கிறது நம் பவானி தியாக ராஜன் ஐயா பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் அவர் சரி செய்து விடுவார்
@sivamethavam70375 ай бұрын
மாறநாயனார் வாழ்ந்த ஆண்டு680_830(இந்த150 ஆண்டுகளுக்குள்30 ஆண்டு) அந்த சுவடு(திருவயல்) நாம் காணக்கிடைத்ததே, பெரும்பாக்கியம்!💐
@TamilSelvi-gh4gc5 ай бұрын
நமசிவாய வாழ்க சிவா திருச்சிற்றம்பலம் இளையான்றன் குடி மாறன் அடியார்க்கும் அடியேன்
@sivamethavam70375 ай бұрын
அன்னை புனித வதித்தாயார் திருவடி போற்றி! போற்றி!(புனித வதித்தாயார் மாறநாயனார் மனைவி திருநாமம்!)💐
@TamilSelvi-gh4gc5 ай бұрын
நமசிவாய வாழ்க சிவா திருச்சிற்றம்பலம்
@tirumanthiramyoga5535 ай бұрын
இளையான்குடி மாற நாயனார் திருவடிகள் போற்றி போற்றி
@sivamethavam70375 ай бұрын
இளையான்தன்குடிமாறன்அடியார்க்கும்அடியேன்!💐
@TamilSelvi-gh4gc5 ай бұрын
நமசிவாய வாழ்க சிவா திருச்சிற்றம்பலம்.மாறன் என் கற்பகமே! இளையான்குடி மாற நாயனார் திருவடிகள் போற்றி போற்றி.ஈசனருளால் மிக விரைவில் நல்ல மாற்றம் நிகழும் எல்லாம் வல்ல இறைவன் அதை நடத்தி காட்டுவார்.அதை சிவமே தவம் வலையொலியில் பதிவு செய்வீர்கள்.மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகெமெல்லாம்.சிவா திருச்சிற்றம்பலம்.நமசிவாய
@sivamethavam70375 ай бұрын
திருநாகைக்காரோணம் திருத்தலத்தில் இருந்து பதிவு செய்து இருக்கிறீர்கள்! "கத்தூரி கமழ்சாந்து!"வேண்டும் என்று; சுந்தரர், ஈசனிடம் வேண்டினார்!நல்லருள் புரிந்தார் ஈசனே!...தங்களது கூற்று: ஈசனருளால் மெய் ஆகும்!💐 திருச்சிற்றம்பலம்💐
@anbazhagandurai85925 ай бұрын
அருமை அருமை சிவா.தங்களின் இந்த காணொளி நிச்சயமாக ஒரு மாற்றத்தை உருவாக்கும் எந்த ஐயமும் வேண்டாம்.ஈசன் அருள்❤
@sivamethavam70375 ай бұрын
திருப்புகலூர் மண்ணில் இருந்து தாங்கள் கூறும் வாசகம்,"ஈசனருளால்!" மெய்யாகட்டும்! செங்கல் அதனை தலைக்கு வைத்துபடுத்திருக்கும் சுந்தரர் விடியல் ஆனபிறகு எழுந்து பார்க்கிறார் அது தங்கமாக மாறியது!(ஈசனருளால்!) நல்லது நடக்கட்டும்!💐
அறுசுவை உணவு(அதிலும்,"நெய்!" கண்டிப்பாக இடம் பெறும், திருவமுது!) அதனை, சிவனடியார் பெருமக்களுக்கு,அளித்து; சாப்பிட வைத்து; அழகு பார்க்கும், சிவதம்பதிகள், எம்பெருமான் மாறநாயனார் பெருந்தகையார் மற்றும் அவரது துணைவியார், சிவபுனிதவதி தாய்!💐💐💐
@dhanadhana92945 ай бұрын
❤🙏🙏🙏🙏🤚
@sivamethavam70375 ай бұрын
மாகேசுவர பூசனைஎன்பதை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருந்தகையார், மாறநாயனார் எம்பெருமான்!💐💐
@தமிழ்நாடுமக்கள்நுகர்வோர்பேரவை6 ай бұрын
அருமை அய்யா
@sivamethavam70376 ай бұрын
சைவப்பேருங்குடி மக்களே! இந்த உலகை தலைமை ஏற்று ; நல்வழிப்படுத்த ஏற்றவர்கள்!...யார் அந்த தலைமையை ஏற்கப்போகின்றனர்?...💐
@Manikandanprabhu-u8t6 ай бұрын
🎉🎉
@sivamethavam70376 ай бұрын
நமச்சிவாய வாழ்க
@kavithakavi176 ай бұрын
நமசிவாய 💐🙏🙏 நமசிவாய 🙏🙏🙏
@sivamethavam70376 ай бұрын
திருச்சிற்றம்பலம்
@ramasamyr42636 ай бұрын
ஓம் நமச்சிவாய
@sivamethavam70376 ай бұрын
தங்களது கமலபாதங்களை பணிகிறேன்!அடிநாயேன்!💐
@TamilSelvi-gh4gc6 ай бұрын
நமசிவாய சிவா திருச்சிற்றம்பலம் ஐயா தொடரட்டும் தங்கள் சிவத்தொண்டு ❤ வாழ்த்துக்கள்
@sivamethavam70376 ай бұрын
தங்கள் போன்ற நல்ல உள்றங்கள் இருக்கும் போது: அந்த வானமும் வசப்படும்!..."ஈசன் அருளால்!"💐
@TamilSelvi-gh4gc6 ай бұрын
@@sivamethavam7037 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
@sivamethavam70376 ай бұрын
@@TamilSelvi-gh4gcசிவனவன் நம் சிந்தையில் நின்று; அதனால், சிவசேவை ஓங்கட்டும்!💐
@anbazhagandurai85926 ай бұрын
❤❤
@sivamethavam70376 ай бұрын
தங்கள் போன்றோர் ஆசி "ஈசனருளால்!வேண்டும்!💐
@surendharasurendhara-ib8ns7 ай бұрын
ஓம் நமச்சிவாயம்
@sivamethavam70377 ай бұрын
நமச்சிவாய வாழ்க
@TamilSelvi-gh4gc7 ай бұрын
நமசிவாய வாழ்க சிவா திருச்சிற்றம்பலம் மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகெமெல்லாம்
@sivamethavam70377 ай бұрын
சிவ சிவ அரகர அரகர சிவசிவ அரகர அரகர சிவசிவ அரகர அரகர சிவசிவ அரகர
@anbazhagandurai85927 ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா வணக்கம் கர்ம வினை இல்லாதவர்கள் தான் அடுத்தவர்களின் கர்ம வினைகளை கலைய முடியும் இது மகான்களுக்கும் சித்தர்களுக்கும் மட்டுமே சாத்தியமாக ஆகும்
@TamilSelvi-gh4gc7 ай бұрын
நமசிவாய வாழ்க சிவா திருச்சிற்றம்பலம்.சிவமே நவம்.குருவருள் இருந்தால் திரூவருள் தன்னால் கிடைக்கும்.சித்தர்கள் மனித வடிவில் இருக்கும் கடவுளே! நமசிவாய சிவா திருச்சிற்றம்பலம்
@sivamethavam70377 ай бұрын
மாயாண்டி=மாயம்+ஆண்டி மாயகமாபவனும் சிவனே!, மாயாண்டி என்ற பெயர
@sivamethavam70377 ай бұрын
மாயாண்டி என்ற பெயரில் தென்தமிழகத்தில் பல சித்தர்கள் உண்டு! குறிப்பாக! 1) இடையமேலூர் மாயாண்டி சித்தர் 2)சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் 3) இளையான்குடி கண்ணமங்களம் மாயாண்டி சுவாமிகள்!💐
@TamilSelvi-gh4gc7 ай бұрын
நமசிவாய வாழ்க சிவா திருச்சிற்றம்பலம்.*யாவருக்குமாம் பிறருக்கு இன்னுரைதானே* தங்களின் வார்த்தைகள் மனதை பண்படுத்தியது.ஆன்மீகம் சிவ வழிபாடு என்ற கடலை தூரத்தே இருந்து பார்க்கும் நாயடியேனை கடைதேற்றி வழிநடத்தும் தங்களின் பாதம் பணிகிறேன் ஐயா தங்களின் சிவத் தொண்டு அவனருளால் மேலும் சிறக்க இறைவனிடம் விண்ணப்பம் வைக்கிறேன்.தங்ளின் அருந்தவ புதல்வன் சதீஸ்குமார் தனுஷா இனையருக்கு அடியேனின் நல்வாழ்த்துக்கள் ❤சிவா திருச்சிற்றம்பலம்