Today gold rate
1:00
7 ай бұрын
Пікірлер
@omnamahshivayavazhaiga441
@omnamahshivayavazhaiga441 Күн бұрын
என் தந்தை பாம்பை அடித்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்
@user-pooja753
@user-pooja753 3 күн бұрын
Sarakku kappal kadalil pokuthu athai naan paarppathu pol kanavil kantal
@abishekabishekabishekabish4789
@abishekabishekabishekabish4789 9 күн бұрын
En appa ennai maadiyil irundhu thalli viduvathu pol kanavu kandal
@MangalamVelmurugan
@MangalamVelmurugan 15 күн бұрын
Tq my mom
@hemnathk11a2b5
@hemnathk11a2b5 16 күн бұрын
Valadhu kannam thudithal enna palan akka
@ELANGOPRABHA4955
@ELANGOPRABHA4955 16 күн бұрын
எனது அப்பா இறந்து 17வருடம் ஆகிவிட்டது அவர் கனவில் வந்தார் நான் அவரிடம் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
@Bharathisuresh
@Bharathisuresh 12 күн бұрын
உங்களுக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டி காட்டுகிறார். குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும்
@ELANGOPRABHA4955
@ELANGOPRABHA4955 12 күн бұрын
எனது அம்
@smartrvr9701
@smartrvr9701 22 күн бұрын
Akka Naan 5month pregnant ha erukkn Ennaku karu kalaivathupolu kanavu vidiyagalam vandhuchu Vidiyakalam kanda kanavu palirkuma Please yarachum reply pannunga pa
@Bharathisuresh
@Bharathisuresh 22 күн бұрын
செய்யும் செயல்களில் நிதானம் தேவை
@Bharathisuresh
@Bharathisuresh 22 күн бұрын
பலிக்காது
@Bharathisuresh
@Bharathisuresh 22 күн бұрын
குல தெய்வத்தை வழிபடுங்கள்... கரு காக்கும் தெய்வம் கர்ப்பகரட்சம்பிகை பாடல் கேளுங்கள்
@abilashvasudevan6813
@abilashvasudevan6813 23 күн бұрын
Thirumanam ahna vargal marupadiyum avare santhosamaga thirumanam saidhu kolgiralgal pol kanavu vandhal enna palan Kanavu neram 7:00am to 8:00am
@achuma5469
@achuma5469 24 күн бұрын
Enga amma veetla saamy kumpudra mathuri kanavu vandhuchi enakku
@achuma5469
@achuma5469 3 күн бұрын
Adhu ku enna palan
@sanjayrocky7685
@sanjayrocky7685 29 күн бұрын
Tn34, 1st photo ❤
@kavithathiruppathi1840
@kavithathiruppathi1840 3 ай бұрын
எனது குழந்தையை பாம்பு கடிபதுப்போல கனவு கண்டால் என்ன பலன் சொல்லுங்க அம்மா கனவில் முருகன் கோயிலுக்கு போகும்போது என் குழந்தையை பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டேன் என்ன பலன் சொல்லுங்க அம்மா பயமாக இருக்கிறது 🙏🙏🙏
@Bharathisuresh
@Bharathisuresh 3 ай бұрын
@@kavithathiruppathi1840 குழந்தைக்கு இருந்த பெரிய கண்டம் முழுவதும் விலகிவிட்டது என்று அர்த்தம்
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 3 ай бұрын
Thank you universe 🙏🏽 Thank you ancestors 🙏🏽 Thank you kuladeivam Amma 🙏🏽 Thank you god 🙏🏽 Thank you mam 🙏🏽
@CHP817
@CHP817 3 ай бұрын
Sis idathu kaal paatham kitta thudikuthu one week ah bayama iruku enna artham?
@CHP817
@CHP817 3 ай бұрын
Paadham na adila ila sis konjam kolusu mutthu thongumla adila kuthingaal nadvla paatham kitta
@Bharathisuresh
@Bharathisuresh 3 ай бұрын
ஏதாவது வெளியூர் பயணம் செல்விங்க
@Bharathisuresh
@Bharathisuresh 3 ай бұрын
உங்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் நல்லது நடக்கும்
@AnbuSelvi-cz4qu
@AnbuSelvi-cz4qu 3 ай бұрын
2 savapetti ready panuvathu polla kannavu vandhal enn husband & nanum. Sernndu ready panrom death agaporom nu
@Bharathisuresh
@Bharathisuresh 3 ай бұрын
கவலை வேண்டாம் நல்ல பலன் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது
@krishnarinsahi
@krishnarinsahi 4 ай бұрын
Sis enaku age 20 enga veetla vera yarodayo marriage plan panraga na panamatanu solii feel panre aprm en kaadhalan ta solrree ana 2ndaavathu muraiya antha marriage cancel agituchu
@Bharathisuresh
@Bharathisuresh 3 ай бұрын
குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது
@youtubechannels8068
@youtubechannels8068 4 ай бұрын
Road orama full a pinnam aerivathu pola kanavu kandal enna palan morning 5:00a.m.ku vantha kanavu
@Bharathisuresh
@Bharathisuresh 3 ай бұрын
குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம்
@rajeswari8098
@rajeswari8098 4 ай бұрын
Na avagala vizhutanum ninachadu illa.....ana apdi Iruku podu avaga vedu idindhu vizhuvadhu pola kanavu kandala
@Bharathisuresh
@Bharathisuresh 3 ай бұрын
குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது
@VGRagni
@VGRagni 4 ай бұрын
🙏🏼May 31.2024. கனவில் பெரிய கடல் அலை எழுந்து அடித்தது.. நான் உயரமான கட்டிடம் மேல் இருன்ததால் தண்ணீர் மேல தெளித்து விட்டு போய்ட்டு. ஆனால் என் குடும்பத்தை பிரிந்து விட்டேன். ஒரே மாதத்தில் 2முறை கடல் அலை கனவு... 25may அன்றும் பெரிய கடல் கொந்தலிப்பது போல அது மக்களை நோக்கி வர ready ஆகுறத போல கனவு . நான் தூரமாக இருந்ததால் எனக்கு ஒன்னும் அகல... ஒரே மாதத்தில் இரண்டு பெரிய கடல் அலை... .
@Bharathisuresh
@Bharathisuresh 3 ай бұрын
குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது
@Bharathisuresh
@Bharathisuresh 3 ай бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும். அவசியம் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்
@VGRagni
@VGRagni 3 ай бұрын
@@Bharathisuresh ரொம்ப ரொம்ப நன்றி bro /sis
@VGRagni
@VGRagni 3 ай бұрын
@@Bharathisuresh 🙏🏼
@KaviKavi-i1s
@KaviKavi-i1s 4 ай бұрын
Amma na ipom 5month consiv va iruken enaku boy baby porakura mari kanavu kandan ena palan ka
@Bharathisuresh
@Bharathisuresh 3 ай бұрын
வாழ்வில் முன்னேற்றங்கள் வரும்
@CHP817
@CHP817 4 ай бұрын
Madem plz say two day's ah continues ah right side mutti thudikuthu I'm women
@Bharathisuresh
@Bharathisuresh 3 ай бұрын
கோவம் வரும்
@pavithraveeramany7493
@pavithraveeramany7493 6 ай бұрын
Koil ther idhindhu vizhuvadhu Pol kanavu vandhal, kalai maadu, kandru kutti, seval ivai annaithum ennai thakkuvadhu pol kanavu kandal, adhi naan en amma en pillaigal mattume thappinom. Ivvaru kanavu kandal enna artham thozhi
@Bharathisuresh
@Bharathisuresh 3 ай бұрын
குலதெய்வம் வழிபாடு செய்வது நல்லது
@Mahadevi699
@Mahadevi699 6 ай бұрын
Hi sis en amma vidu idinthu viluvathu pol kanavu kanten enna artham pls sis
@Bharathisuresh
@Bharathisuresh 6 ай бұрын
எந்த செயலை செய்வதற்கு முன்னும் ஒரு முறை ஒரு முறை யோசித்து செய்யுங்கள்
@PradeepaMariya
@PradeepaMariya 6 ай бұрын
Dosa suttu mathavaka luku koduthu, nannum sapten. Then soru, rasam sappuda marium, pothum dosa already sapten nu sollra mari kannavu vanthal
@Bharathisuresh
@Bharathisuresh 6 ай бұрын
உடல் நிலையில் கவனம் தேவை
@vgmuthu5177
@vgmuthu5177 6 ай бұрын
Ennoda mamanar uyirodatha irukaru bt kanavula avar iranthuraru avar paduka vachirukanga knja neram aprm avar uyiroda enthikuraru engatalam pesuraru atharku ena plan
@Bharathisuresh
@Bharathisuresh 6 ай бұрын
இறப்பது போல் கனவு கண்டால் ஆயுள் அதிகரிக்கும்
@BalaKrishnan-nl2gc
@BalaKrishnan-nl2gc 7 ай бұрын
2 snake fire la vachi appa kill panra mari dream vanthal enna palan
@Bharathisuresh
@Bharathisuresh 6 ай бұрын
நல்ல பலன் கிடைக்கும்
@malavikakumar4049
@malavikakumar4049 7 ай бұрын
Sister engal vtin veliye verum savapatti erunthathu.na thukkathil erunthy kan vizhithhu yarunu veliye poi thedna.enna artham sister
@Bharathisuresh
@Bharathisuresh 6 ай бұрын
உறவினர்கள் அல்லது நெருக்கமானவர்களின் இறப்பை அறிவிக்கும்
@suganyasuganya3465
@suganyasuganya3465 7 ай бұрын
கனவில் 3பினம் 2பெண் 1 ஆண் கனவில் கண்டேன் துக்கி செல்வது போல என்ன பா பலன்
@Bharathisuresh
@Bharathisuresh 6 ай бұрын
நல்ல பலன் கிடைக்கும் துன்பங்கள் நீங்கும்
@CHP817
@CHP817 7 ай бұрын
Muukin naduvil thudikuthu left um ila right um ila center la madem
@Bharathisuresh
@Bharathisuresh 6 ай бұрын
கர்வம் பொறாமை போன்ற குணங்கள் வரும்
@SelviB-u5i
@SelviB-u5i 7 ай бұрын
2 mooku thudikidhu daily kaaranam enna mam? Palan enna?
@Bharathisuresh
@Bharathisuresh 6 ай бұрын
மூக்கு அடிக்கடி துடிப்பதற்கான காரணம் நம் உடலில் உணவு செரிமானம் ஆகாமல் இருக்கும் அதனால் உணவு புளித்து விடும் அத்தகைய காரணம் ஏற்படும்பொழுது மூக்கு அடிக்கடி துடிக்கும்
@blessylovely2554
@blessylovely2554 7 ай бұрын
Nan oru savapptiyai decorate panuvathu pol kanavu vanthal enna artham please??
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
யாரோ ஒருவரின் இறப்பை அறிவிக்கிறது
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
பகல் நேரத்தில் காணும் கனவு பலிக்காது
@KowsalyanagarajanKowsaly-gm3tv
@KowsalyanagarajanKowsaly-gm3tv 7 ай бұрын
Nan pakkathu veetil ullavarkal sandai pottu sabam kodupathu pol kanavu ena palan
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
உறவுகள் பலப்படும். தேவையற்ற செயல்களிலும் விஷயங்களிலும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
@suryaselva8520
@suryaselva8520 7 ай бұрын
Mam na en husban en paiyan laariyil povathu pol kanavu vanthaal
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். புகழ் கூடும்
@seethamalikapseethamallika1354
@seethamalikapseethamallika1354 7 ай бұрын
வேறு நபர் தரையில் ‌விழ நாம்தூக்கிவிடுவதாக கனவு வந்தால் என்ன பலன்
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
விழுந்தவரை தூக்கி விடுவது நல்ல பலன் தான் சகோதரி
@JayaJaya-dd3nj
@JayaJaya-dd3nj 7 ай бұрын
Pothusa kovil katierupathu pol kanavu mandal ena palan
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@soundhriyadeva8276
@soundhriyadeva8276 7 ай бұрын
Kadal ull vagi sunami varugirathu ana sunamai ennai mattum nerugamal matha idam thanniral adithy selkirathu intha kanavu ku enna palan
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
ஏதேனும் ஆபத்துக்குள் ஏற்படலாம். ஆனால் அதிலிருந்து விலகி விடுவீர்கள் நல்ல பலன்கள் கிடைக்கும் கவலை வேண்டாம் குலதெய்வ வழிபாடு தேவை
@seenurabbit9440
@seenurabbit9440 7 ай бұрын
நேரிய பாம்புகளை கண்டல் அதுவும் நல்ல பாம்பு
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
குல தெய்வத்தை வழி பட வேண்டும்... குலதெய்வ வழிபாடு செய்யாமல் இருந்தால் இந்த கனவு வரும். மற்றும் நீங்கள் பல சிக்கல்களில் இருப்பதை இந்த கனவு குறிக்கும். கடவுள் வழிபாடு உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்
@nagajothi9961
@nagajothi9961 7 ай бұрын
கடல் கரையில் இருக்கும் குப்பை நிறைய ஆள் எடுப்பது போல் கனவு வந்த என்ன palan சிஸ்டர்
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
மனதில் இருக்கும் தேவையற்ற குழப்பங்களை அகற்றி விடுங்கள். வாழ்க்கையில் தேவையற்றதாக இருக்கும் தீய விஷயங்களை தூக்கி எறியுங்கள்... வாழ்க்கை பயனுள்ளதாக மாறும் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்
@MathuSanjee
@MathuSanjee 7 ай бұрын
Hi 1.Left side eye kila immai thudithal Enna palan 2.Right side mulankal thudithal Enna palan 3.Right side thodai thudithal enna palan 4.Right side hand thudithal enna palan?
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
பெரிய பொள்ளங்கு பேச்சு கோபம் முறையற்ற முறையில் வழக்கு அல்லது வெற்றி
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
குலதெய்வ வழிபாடு தேவை. தேவையற்ற செயல்களை தவிர்ப்பது நல்லது
@evalineswar6708
@evalineswar6708 7 ай бұрын
நானும் என் பள்ளி ஆசிரியர் இறந்தவரின் உடலுக்கு மாலை போட என்னை அழைத்து செல்லுகிறா நான் என் ஆசிரியர் அருகாமையில் நிற்கின்றன் இறந்தவரன் முகம் கருப்ப இருக்கிறார் அருகாமையில் இறந்தவரின் மகன் அழுது கொண்டு இருக்கிறார் இறந்தவருக்கு மாலை போடுவது போல் கனவு வந்தால் அதற்கு என்ன அர்த்தம்
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
ஒருவரின் இறுதிச் சடங்கில் இருப்பதைப் பற்றி கனவு காண்பது உங்கள் வாழ்க்கைப் பாதை, உறவு அல்லது சமூக வட்டம் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருப்பதைக் குறிக்கிறது. உங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளை நீங்கள் தாண்டிவிட்டதாக நீங்கள் உணரலாம் மற்றும் தேவையான மாற்றங்களைச் செய்யத் தொடங்க வேண்டும். நீங்கள் விட்டுவிடத் தயாராக இல்லை என்றால் இது கவலையை ஏற்படுத்தலாம்.
@SujeeTharsi-f9v
@SujeeTharsi-f9v 7 ай бұрын
Idathu kannam thudithaal ena ?
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
நல்ல பலன் கிடைக்கும்
@thejaswin123
@thejaswin123 7 ай бұрын
Sister நானும் என் பையனும் ஒரு எரி கிட்ட நடந்து போனோம் அப்போ 2 அல்லது மூன்று பாம்புகளை தாண்டி என் வீட்டு செல்வது போல கனவு வந்தது அதிற்கு பலன் என்ன???
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
பல சிக்கல்கள் வாழ்வில் வரலாம்...குல தெய்வத்தை வழிபடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்
@GeethaGeetha-ss7kr
@GeethaGeetha-ss7kr 7 ай бұрын
Akka nan 5masam ana enaku karpam kalaynthu pen kulanthaya therinthathu ennanu sollunka pilis
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
செய்யும் செயல்களில் நிதானமும் கவனமும் தேவை
@vairam3701
@vairam3701 7 ай бұрын
Madam sava pettiyil irantha ennudaiya appa erukkura mathiri kanavu vantha enna artham mam plss rly pannunga
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
சில சண்டைகள் கவலைகளை குறிக்கும்
@MAFIABOSS-019
@MAFIABOSS-019 8 ай бұрын
Sister enakku 16 vayasu than akuthu anal nan pregnant ya erukura mathireyum mukam thareyatha kana par ennoda karuvai kalaka varathavum avankalitta erunthu ennoda karuvai nan kapathi kondu odakka oru thereyatha napar etta matura mathireyum avarum ennoda karuvai kalakka muyatci seiyurathavum athoda nan anthirechittan ethikku enna artham sister
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும் அதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்
@kalijudimukilmukil7807
@kalijudimukilmukil7807 8 ай бұрын
En husband ku accident aguramadhiri kannavu enna pannanum
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
நிதி இழப்பு ஏற்படும். வருமானம் குறைந்து கொண்டு வரும். நெருக்கமானவர்களுடன் சண்டை வரும். இந்த கனவுகள் உங்கள் உங்களை முன் எச்சரிக்கையாக இருக்க வைக்க வரும் கனவு ஆகும்
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
குலதெய்வ வழிபாடு தேவை
@sritharp3131
@sritharp3131 8 ай бұрын
Enakku vaikol ptri erivarhu pol kanavu vanthathu
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
வைக்கோல் எரிவதைக் கண்டோம் - சிரமங்களின் தோற்றம், வேலையில் கடுமையான பிரச்சினைகள். உங்கள் எதிரிகள் உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சிப்பதால் நிலைமை மோசமடையும். கடன் கடமைகளை உருவாக்குவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், இது சேதத்தை குறைக்க உதவும். வேலையில் நிலைமையை உறுதிப்படுத்த, நீங்கள் சில முயற்சிகளை எடுக்க வேண்டும்
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
குல தெய்வத்தை வழிபடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்
@wasimmunis2966
@wasimmunis2966 8 ай бұрын
இடது கையில் ஆம்ஸ் பகுதி துடித்தால்
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
கவலை படுவீர்கள் ....ஏதேனும் வேளையில் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்...இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்
@thamaraiselvis1201
@thamaraiselvis1201 8 ай бұрын
அம்மா எனக்கு காலை 5மணிக்கு பண்பு இடது கையில் கடித்தவுடன் அந்த பாம்பை நான் கொன்று விட்டேண் அறிவாளால் துண்டு துண்டாக என்ன பலன் அம்மா
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
துன்பங்கள் விலகும்
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
இந்த கனவு நல்ல பலன் அளிக்கும்
@jayasjuniors
@jayasjuniors 8 ай бұрын
அதுவே ஒரு குழந்தை விழுவது போல இருந்தால்
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
செய்யும் செயல்களில் கவனமுடன் இருக்க வேண்டும்
@suganthip2720
@suganthip2720 8 ай бұрын
இறந்தவர்கள் விடியற்காலையில் கனவில் வந்து வெற்றிலை பாக்கு வைத்துக் கொள் என்று கொடுத்தால் என்ன பலன்
@Bharathisuresh
@Bharathisuresh 7 ай бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@suganthip2720
@suganthip2720 7 ай бұрын
@@Bharathisuresh ok..