Пікірлер
@thirumurugan.k5165
@thirumurugan.k5165 2 күн бұрын
அருமை அருமை தமிழர்களின் கருவூலம் இவ்வுரைகள்
@vanathivengatachalam6862
@vanathivengatachalam6862 10 күн бұрын
பாடவியம் மற்றும் பரிகலக்கால் என்ற பழந் தமிழர்கள் பயன்படுத்திய , புதிய சொற்களை தெரிந்து கொண்டோம். படங்களுடன் தொகுத்து கூறியுள்ளது மிகவும் சிறப்பு.
@vanathivengatachalam6862
@vanathivengatachalam6862 10 күн бұрын
பாடவியம் மற்றும் பரிகலக்கால் என்ற பழந் தமிழர்கள் பயன்படுத்திய , புதிய சொற்களை தெரிந்து கொண்டோம். படங்களுடன் தொகுத்து கூறியுள்ளது மிகவும் சிறப்பு.
@thirumurugan.k5165
@thirumurugan.k5165 10 күн бұрын
மிக அருமை, ஐயாவின் விளக்கமும், அதற்கு உரித்தான நிழற்பட காட்சிகளும் அற்புதம்
@suarawtps903
@suarawtps903 11 күн бұрын
@parthasarathy1861
@parthasarathy1861 11 күн бұрын
அருமையான சித்திரக் காட்சி களின் விளக்கங்கள். இம்மாதிரி யான தமிழர் பண்பாடு செய்திகளைக் கேட்டு பல வருடங்களாகின. இப்போது அரசியல் அநாகரிக அவலச் செய்திகளே மிகுதி. என் இளவயதில் நடுவயதில் கேட்டு வியந்தவை கல்கி விகடன் இவர்களின் சிறப்பு இதழ்களில் வரும். மனதைக் கவரும். அந்த நினைவு வருகிறது. சனாதனம் என்ற சொல்லே இன்று ஒவ்வாமையாக கருதப்படுகிறது. தமிழன் என பெருமைபடுவதாக நினைத்து தமிழை சிறுமை படுத்துகிறார்கள். அக்காலத்தில் வடமொழிகலவாத தமிழ் காப்பியக்கள் இல்லை. அதனால்தான் என்னவோ செந்தமிழைக்கூட ஒதுக்கி விட்டனர். எல்லாமொழியினரும் கூடி கலந்துதான் தமிழை வளர்த்தனர். சீரிய கலாசாரம் வளர்வது பன்மொழியினர் கூடி வாழ்ந்ததால்தான். உங்கள் தொண்டு தொடரட்டும். வாழ்த்துகள். நன்றி. வணக்கம். 🙏💐🌹
@suarawtps903
@suarawtps903 11 күн бұрын
அருமை
@gowrishankar005
@gowrishankar005 16 күн бұрын
அருமையான இயல் தொடர் ஐயா! கோவில்களின் வரலாறும் அறிவியலும் தெளிவாக விளக்கி, வகை வகையான கோவில்களைச் சுற்றி காண்பித்தீர்கள், மிக்க மகிழ்ச்சி. தயவான நன்றிகள் ஐயா
@thirumurugan.k5165
@thirumurugan.k5165 Ай бұрын
மிக அருமை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும் மிக்க நன்றி
@saravanans2415
@saravanans2415 Ай бұрын
நன்றி ஐயா. தமிழர் பழைமையையும், பெருமையையும் தாங்கள் தொகுத்து வழங்குதல் என்பது மிகப்பெரிய பணி என்பதை அறிவேன். சங்க நூல்களின் மதிப்பு, 2000ஆண்டுகளுக்கு முன்பு தொகுத்ததால் விளைந்தவையே. பார்ப்பவர்கள், கேட்பவர்கள் மிகக்குறைவு என்று கலங்க வேண்டாம். உங்கள் பணி சிறக்கட்டும். வாழ்க வளர்க
@saravanans2415
@saravanans2415 Ай бұрын
வணக்கம் ஐயா. தங்களது பதிவில் 84 விடுதலாக உள்ளது. வாழ்க வளர்க
@VAN-TVA
@VAN-TVA Ай бұрын
ஆம் ஐயா. ஓரிரு நாள்களில் பதிவேற்றம் செய்து விடுகின்றோம் ஐயா. தங்கள் 84ஆம் பகுதி விடுபட்டதை கண்டறிந்தது குறித்து மகிழ்ச்சி.
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 2 ай бұрын
மிக அருமையான படங்கள் .
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 2 ай бұрын
ஆலயங்களின் அமைப்பைப் பற்றிய அருமையான உரை.
@thirumurugan.k5165
@thirumurugan.k5165 2 ай бұрын
மிக அருமை அரிய செய்திகளை மிக நேர்த்தியாக வழங்கிய விதம் மிகச்சிறப்பு இதுவொரு தமிழர் வாழ்வியல் பெட்டகம் வாழ்க தயவு முத்துஜோதி ஐயாவின் பணி இதற்கு பின் வடிவத்தை மிக அருமையாக வடிவமைத்த கௌரிசங்கர் ஐயாவிற்கும் மனமார்ந்த நன்றி
@vanathivengatachalam6862
@vanathivengatachalam6862 2 ай бұрын
தமிழர்களின் கட்டடக் கலை சிறப்பை மிகவும் நேர்த்தியாக எடுத்தியம்பீனீர்கள். கட்டட வகைகளையும் கோயில் வகைகளையும் முதன்முறையாக தெரிந்து கொள்ள நேரிட்டது. நன்றி. தமிழன் கட்டிய கோயில்களுக்கு தமிழக கட்டடக் கலை என்று ஏன் பெயர் வைக்கவில்லை.
@n.theerthanandan1953
@n.theerthanandan1953 2 ай бұрын
Great Thank you sir 🙏🙏🙏🙏🙏
@nelsond819
@nelsond819 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vishumoments-jd1tp
@Vishumoments-jd1tp 3 ай бұрын
Sir please upload katturai for this lesson
@saravanans2415
@saravanans2415 3 ай бұрын
வணக்கம் ஐயா. தங்களது மேன்மைமிகுந்த இப்பணிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தமிழர் வரலாற்றை அறிந்து, புரிந்து, அதனை உள்ளத்தில் உள்வாங்கி, தொகுத்து வழங்குவது என்பது எவ்வளவு கடினமான பணி என்பதை அறிவேன். அதற்கு உளமார்ந்த நன்றிகள். மதிப்பை உணர்ந்ததால்தான், பெருமையையும், காக்கப்படாது விட்டதை எண்ணி வேதனையையும் வெளிப்படுதுகிறீர்கள். மதிப்பை உணர்ந்தவர்களே போற்றுவர் பாதுகாப்பர் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவர். அரும்பெரும் நற்பணியைச் செய்துவரும் தாங்கள் நலமாகவும் வளமாகவும் வாழ இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளர்க
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 3 ай бұрын
கற்றளிகளின் தொடக்க உரை அடுத்து என்ன என்று ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளது. உங்கள் சேவைக்குக் கைம்மாறு ஏது செய்வோம். இவ்வளவு நாளாய் இதனை அறியாமல் திண்ணைத் தூங்கிகளாய் இருந்தது நினைத்து வெட்கமாய் உளது.
@vijaysethupathy2168
@vijaysethupathy2168 3 ай бұрын
Sir pls add in Playlist of your beautiful series....
@gowrishankar005
@gowrishankar005 3 ай бұрын
kzbin.info/aero/PLrN6GDkr3vpYU0_tsT2Sb6CkccMaRlyS5&si=5EGQHQaj1qT431vZ
@jpanura
@jpanura 4 ай бұрын
சிவாயநம
@Asekar-mw3fq
@Asekar-mw3fq 4 ай бұрын
Sir,as you mentioned due to this continuous war and uncertainty during the last centuries, even now the traditional decend of people living in the'Nadu Naadu' will be force full in their day today life. Thanks a lot for the information..🎉🎉🎉.
@gowthamanantony8982
@gowthamanantony8982 5 ай бұрын
தமிழ் குறித்த ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஆய்வு சிறப்பு..தொழில்நுட்பம் குறித்த பல தொழில்கள் நல்விளக்கம்....வாழ்க வையகம் ", வாழ்க வளமுடன்! ,
@gowthamanantony8982
@gowthamanantony8982 5 ай бұрын
", வாழ்க வையகம் " வாழ்க வளமுடன்! ,மிக்க சிறப்பு ஐயா...
@gowthamanantony8982
@gowthamanantony8982 5 ай бұрын
ஐயா!,இனமானமிகு பெண்ணாடம் முத்துஜோதி அவர்களுக்கும் இச்சிறுகாணொளி வெளிவரக் காரணமான அனைவரையும் "வாழ்க வளமுடன் "என வாழ்த்துகின்றோம்.", நன்றிகள் !
@gowthamanantony8982
@gowthamanantony8982 6 ай бұрын
ஐயா",மிக்க நன்று.! தாங்களும் தங்களன்பு குடும்பமும் "வாழ்க வளமுடன், .
@sanrajan7465
@sanrajan7465 6 ай бұрын
வாழ்த்துகள்
@gowthamanantony8982
@gowthamanantony8982 6 ай бұрын
மிக்க சிறப்பாக இருந்தது தங்களின் கொற்கை, காயல் பற்றிய அகழாய்வியல் -நா-அக- ஈகம்...நன்றிகள்! ,
@saravanans2415
@saravanans2415 6 ай бұрын
ஐயா வாழ்க வளர்க
@saravanans2415
@saravanans2415 6 ай бұрын
வாழ்க வளர்க
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 7 ай бұрын
மிக அருமையான பண்ருட்டியைச் சுற்றியுள்ள நகரங்களின் வரலாற்றுத் தொகுப்பு ஐயா.
@sivanandamsoundarapandian8756
@sivanandamsoundarapandian8756 7 ай бұрын
சிறப்பான பதிவு.ஐயா அவர்களுக்கு நன்றி.சில ஆய்வுக்குரிய தகவல்கள்:திருவெண்ணெய்நல்லூரைக் கடந்து பாயும் பெண்ணையாற்றின் இப்போது ள்ள பாதை சில நூறாண்டுகளுக்குமுன் ஏற்பட்டதென்பது ஒரு செய்தி.முன்னர் இவ்வாறு திருத்துறையூருக்குத் தென்பால் பெருகியோடியது என்பர்.இப்போது திருத்துறையூரின் தென்பால் பரந்த மணலாறுண்டு. இவ்வாறு மலட்டாறு என வழங்கப்படும்.இவ்வாறு வெண்ணெய்நல்லூரில் தொடங்கி அரசூர்,திருத்துறையூர் ஆகிய ஊர்களைச் கடந்து தன் தோற்றம் அழிகிறது.பின் வயற்காடுகளாகிவிடுகிறது. சேக்கிழார் பெரிய புராணத்துள் சுந்தரர் பெருமான் திருத்துறையூரில் தவநெறி வேண்டிப் பாடிப் பின் பொற்புலியூர்(தில்லை)தொழும் ஆசையுற்று அலைதருதண் புனற்பெண்ணையாறு கடந்தேறித் திருவதிகைப் புறமணைந்தார் என்று பாடுவார்.அப்பரடிகள் சூலைநோய் நீங்கப்பெற்றுச் சிவநெறி மேற்கொண்ட தலமும்,மெய்யுணர்ந்த பல்லவன் பாடலிபுத்திரத்திலிருந்த(திருப்பாதிரிப் புலியூர்) பள்ளிகள்,பாழிகளை இடித்துக்கொணர்ந்துகுணபரவீச்சரம் எடுத்த ஊரும் திருவதிகையே என்பன பெரிய புராணத்தால் அறியப்படும் செய்திகள்.அப்பரடிகள் அதிகையினின்று பறப்பட்டுத் திருவெண்ணெய் நல்லூரும்,அருளுதிருவாமாத்தூரும்,திருக்கோவலூர் முதலா மருவுதிருப்பதி பலவும் வணங்கி விருப்போடு பெண்ணாகடம் அடைந்தாரென்று சேக்கிழார் பெருமான் ஒரு பாட்டில் காட்டுகிறார்.பழைய பெண்ணையாற்றங் கரையில் ஓருர் இப்போதுள்ள மாளிகைமேடு.தொல்லாய்வுக்கேற்ற ஊர். வெண்ணெய்நல்லூர்
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 7 ай бұрын
தேவனஹள்ளி ஹோசகோட்டெ சர்ஜாபூர் காவெரிப்பட்டிணம் மணலூர்பேட்டை அறகண்டநல்லூர் தேவனூர் கொல்லூர் விழுப்புரம் திருவாமாத்தூர் வளவனூர் திருக்கோவலூர் என்ற பெண்ணையாற்றின் ஊர்களைப் பற்றிய செய்திக்கு நன்றி ஐயா
@saravanans2415
@saravanans2415 7 ай бұрын
இத்தொடர் காணொளி முழுவதுமாக நான் கேட்டு முடிக்கவில்லை. இருப்பினும் தமிழ் மொழி மற்றும் தமிழரின் வரலாற்றை நடுவுநிலையுடன் தாங்கள் கூறிவருவதன் மூலம் தாங்கள் எந்த அளவிற்கு உள்ளப் பக்குவத்துடன் இருக்கின்றீர்கள் என்பதை அறிகிறேன். வணங்குகிறேன். வாழ்க வளர்க
@saravanans2415
@saravanans2415 7 ай бұрын
ஐயா வணக்கம். தங்களது இந்நற்பணி பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியம் முதல், சிற்றிலக்கியங்கள் வரை, அவற்றின் சிறப்பையும் வளத்தையும், அழகையும் தாங்கள் தங்களது சிந்தனை மற்றும் குரல் வளத்தால் எங்களுக்கு, தமிழ் கூறும் இந்நல்லுலகிற்கு வழங்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். பார்வையாளர்கள் குறைவு என்பதற்காக சோர்வடையாது, ஊக்கத்துடன் இப்பணியை தொடருங்கள். சிறப்பை உணர்ந்தோர்க்கு இது புதையல். நன்றி ஐயா. வாழ்க வளர்க
@BNainar
@BNainar 7 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu 7 ай бұрын
Enga ooru Velampatti ❤
@saravanans2415
@saravanans2415 7 ай бұрын
வணக்கம். தங்களது குறள் வளமும், செய்தி சொல்லும் பாங்கும் அருமை. தங்களது நற்பணி தொடர வாழ்த்துகள். வாழ்க வளர்க
@palanikavi624
@palanikavi624 8 ай бұрын
ஐயா அருமை நன்றி
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 8 ай бұрын
பெண்ணையாற்றின் சிறப்பைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது. வடாற்காடு தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்த வட்டங்களெல்லாம் இன்று மாவட்டங்களாகியிருக்கின்றன.
@RajeswariDurai-y5p
@RajeswariDurai-y5p 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 8 ай бұрын
முத்தநாதன் கதையும் பாரி கதையும் சுந்தரரின் ஓலைத் தமிழும் சுவாரசியமாக இருந்தது ஐயா
@BNainar
@BNainar 8 ай бұрын
காவிரி வைகை பாலாற்றைத் தாண்டி தென் பெண்ணை கரையோர நாகரீகம் வளர்ந்த தளங்களை தமிழர் வாழ்வியலை இன்று கேட்டு பயனுற்றோம் ஐயா.
@BNainar
@BNainar 8 ай бұрын
அருமை ஐயா. 25 வருடமாக நாங்கள் தொண்டை நாட்டில் வாழ்ந்து வருகிறோம். தமிழனின் பெருமைகளை கேட்க கேட்க மகிழ்ச்சி பொங்குகிறது - கற்கோயில்கள் சிறந்த தொண்டை நாடு.
@vanathivengatachalam6862
@vanathivengatachalam6862 9 ай бұрын
அறைஓலை , அமிர்த கணத்தார் - என்ற சொல்லாடல்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய சொற்களாக உள்ளன. அதே சமயத்தில் அங்கு குறிப்பிட்டுள்ள அமைப்பு முறை இன்றும் உள்ளது என்பதும் சிறப்பு.
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 9 ай бұрын
வணக்கம் ஐயா. பல்லவர்கள் அறநெறியிலிருந்து வழுவாது ஆட்சி செய்தார்கள் என்றும் கூறியிருக்கிறீர்கள். கரிசாலை முதலிய மூலிகைகள் தென்னை பனை பாக்கு வளர்க்கவும் வரி விதித்துள்ளதாகவும் கூறியிருக்கிறீர்கள். அதிக வரி விதிப்பது அறத்துக்கு முரணில்லையா. ஒரு அரசு இயங்க வேண்டுமெனில் வரி அவசியம் தான். ஆனால் அளவுக்கு மிஞ்சியிருக்கக் கூடாதல்லவா. வரி குறித்து அற நூல்கள் என்ன சொல்கிறது? எந்த அளவு வரி விதிக்கலாம் என்று நூல்கள் சொல்லியுள்ளதா?
@MSdfangirl
@MSdfangirl 9 ай бұрын
அது 113 ah 1300 ஆ என்று சந்தேகமாக உள்ளது
@venaist
@venaist 9 ай бұрын
உள் கடக்க தயார்
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 9 ай бұрын
அப்பப்பா. என்னே சிறப்பு. தொண்டை நாட்டின் பெருமையை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.