kzbin.info/www/bejne/Z5zHd5Z6nZ6mitU Anna try this lyrics thalatu song
@veluselaiyur35974 жыл бұрын
கதைய மாத்தி சொல்லாதீங்க அம்மா ரேணுகா முதலில் தயவிருந்தது வண்ணான் வீடாகிய எங்கள் முன்னோர் வீட்டில்தான் அம்மா ஒளிஞ்சங்க ரெண்டாவது தான் இருளர் வீட்டிலும் மூன்றதவக வெட்டியான் வீட்டிலும் போணங்க அந்த ஏகளி கடனை அடைகதன் அம்மா அந்த 21 ரவ மணிகளையும் 21 அம்மை என்று சொல்ல கூடிய முதாக போட்டு எங்கள் வீட்டில் இரந்து சாப்பிட்டால் மட்டுமே குணமாகும் என்று வரம் கொடுத்து அந்த கடனை அடைதால் அம்மா......சிவ..சிவ