ஆரூரா,தியாகேசா திருவாருரில் பிறந்த எல்லாருக்கும் அடியேன்
@naturetamilzan296819 күн бұрын
This song coming million views 🎉
@sevvanthisevvanthi609226 күн бұрын
ஆரூரா தியாகேசா
@MaheshwaranKarthiАй бұрын
ஆரூரா! தியாகேசா!❤
@LokeshRaj-l1vАй бұрын
Such a Gem!
@poornimaelumalai4204Ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த பாடல்
@KrishnaKumar-dp7njАй бұрын
இந்த பாடலுக்கு நான் அடிமை 🥹✨🙏
@sivapunniyamn-zc5ce2 ай бұрын
Superb song ❤
@Rupa-nb5uf2 ай бұрын
Thiruvarur is associated with birth place of the yester year cm , hence the uc is probably having hesitation to promote it .
@ravichandran45742 ай бұрын
awesome😍😍😍😍😍😍
@sanjeevi17532 ай бұрын
Bro wynk music le song 🎵 illa
@rajaautoconsulting1113 ай бұрын
SHIVAYA namah shivaya namah ❤❤❤
@hemavathy35444 ай бұрын
இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் , நான் திருவாரூரில் இருபது போன்ற ஒரு உணர்வு, ஐயனை பார்த்துவிட்ட ஆனந்தம் ஏற்படுகிறது.😭😭🙏🙏🙏🔥🔥🔥 அரூரா தியாகேசா.
@HariniKandhan-s7d5 ай бұрын
Major missing ayya.... Waiting for another 7 months to see my ayya face thiyagesaaaa
@nithishpellai5 ай бұрын
Need this song in Spotify ❤
@santhoshammu81005 ай бұрын
என் உடல் பொருள் ஆவி எல்லாம் எனது ஆருயிர் அன்புத் தங்கம் என் அப்பன் திருவாரூர் தியாகராஜப் பெருமான் இந்த ஜென்மம் மட்டுமல்ல எந்த ஜென்மத்திலும் உன் அழகு முகம் மறக்காமல் இருக்க வேண்டும் மறவாமல் இருக்க வேண்டும் தியாகராஜா என் அப்பனே❤❤❤❤
@திருவாசக_தலங்களின்_அடிமை5 ай бұрын
நீங்க சிவன் மேல அன்பு வைத்தீங்கன்னா, உங்களுக்கு அடுத்த ஜென்மம் வராது.😊 இறந்ததுக்கு அப்புறம் சிவனுடன் கலந்து விடுவீங்க😊❤ ௐ நமசிவாய❤
@venky-h1y6 ай бұрын
Aarooora thyagesaa🥺🥺💙
@devasena86856 ай бұрын
ஆரூரா தியாகேசா
@kalpanaraj70717 ай бұрын
Ever played in my mobile my all time suprabhatam thanks for uploading 🙏
@Shivams907 ай бұрын
Excellent work - lyrics , music and voice! Aroora thiyagesa! Om Nama Sivaya
மிரட்டிட்டிங்க 💥💥 Goosebumps Overloaded for Thiruvarur Guys💯
@ranjithkumara56118 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@josyakabeesh61368 ай бұрын
2:01 were goosepumbs🔥
@meyazhagan44538 ай бұрын
Please Upload this song in wynk sir i am addicted 😇
@HajiraBegam-g6o8 ай бұрын
❤❤❤ arooora thiyages...
@KriyaYogiBalaji8 ай бұрын
ஆரூர் அரசே போற்றி போற்றி கோடி கோடி கோடி நன்றிகள் பாலாஜி அவர்களுக்கு … சிவ மங்களம்🙏🙏🙏
@PriyaPrakash-wd6lq8 ай бұрын
தில்லை வாழ் அந்தணர் பாடல் முதல் பாடல் அந்த பாடல் ல 63 நாயன்மார்கள் பேரும் வந்து அடியேன் சேர்க்கப்படும். அதுல ஒரே ஒரு ஊர் பேர் மட்டும் சொல்லி அடியார்க்கும் அடியேன் வரும் அது திருவாரூர் மட்டுமே.அதன் புகழ் ஆரூரில் பிறந்தாலே முக்தி சொல்
@SKSivalogam8 ай бұрын
தில்லை வாழ்ந்தனர் தம் அடியார்க்கு அடியேன் ...!! 'அந்தணர்' அன்று எங்கும் காணப்படவில்லை, 'அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என்பது பிற்காலத்தில் வந்த இடைச்செருகலாக இருக்கலாம் ...
@Vsarees2768 ай бұрын
Andava en esanayya ve potri potri....
@santhoshdpi56308 ай бұрын
Om Namashivaya
@DivyaPrakash-h1d8 ай бұрын
இப்பொழுது தான் இதை காண்கிறேன்...... தம்பி நீங்கள் கொண்டாடப்பட வேண்டியவர்....! 🎉