Пікірлер
@Sheik-b4e
@Sheik-b4e Күн бұрын
லக்கினம் புதன் நல்ல இடத்தில் இருக்கிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது சொல்லுங்கள் ப்ளீஸ் நானும் மிதுன லக்கினம் தான்.
@NaguRamu-rp5qg
@NaguRamu-rp5qg 6 күн бұрын
Iya enaku laknathil santhiran kethu serkkai ullathu. Divorce ajuu enna seivathu therila?
@Vijayalakshmi-cw5pz
@Vijayalakshmi-cw5pz 6 күн бұрын
😅😅😅
@Thulasi-om5nm
@Thulasi-om5nm 7 күн бұрын
Sir please help panunga avaruku naga thosam ,ragu kethu errukunu solldranga sir apaiyum marriage pana ponnu sathuru apdinu sollidranga sir please ethu unnamiya sir ennaku pathu sollunga sir please ella atha mathri ponnatha pathu pananum solludarnga please sir help pannunga sir
@suseelao9469
@suseelao9469 7 күн бұрын
Thanks dir
@jkwoodworkes2781
@jkwoodworkes2781 8 күн бұрын
நன்றி ஐயா
@differentperceptions
@differentperceptions 9 күн бұрын
useful
@cbnkkkkgfs
@cbnkkkkgfs 12 күн бұрын
வேலையில் interest இருந்தாலும் சம்பள உயர்வு இல்லை அப்ப எப்படி வேலை பாக்க தோணும். 😢
@harrisonford4344
@harrisonford4344 12 күн бұрын
100/99 of people's are drunken monkey in this world
@thirubarathikthirubarathik5339
@thirubarathikthirubarathik5339 14 күн бұрын
9m athipathi10il ullathu mesa veetu palan sollunga
@AshokKumar-nq4zf
@AshokKumar-nq4zf 15 күн бұрын
Ashok Kumar 07.12.1990 Time.12.55pm Location Villupuram Coming Chandra dasa epadi irukum sir solunga please
@RadhaAshokkumar-b8m
@RadhaAshokkumar-b8m 17 күн бұрын
சார் எனக்கு 2 ல்ராகு 8ல்கேது இருக்கிறது சனியுடன் கேது உள்ளது சார் ராசி ரிஷபம் நட்சத்திரம் கார்த்திகை 2 ம்பாதம் லக்னம் சிம்மம் எப்போது திருமணம் நடக்கும் அனைத்து பரிகாரமும் செய்து விட்டேன்
@spktwo8519
@spktwo8519 17 күн бұрын
ராகு கேது தோஷம் பெண் கிடைக்கல 😢😢😢😢😢 பல ஆண்டுகளாக தேடியும் 😢
@krmohanasundaram9237
@krmohanasundaram9237 17 күн бұрын
🙏💐
@sundarrajanr3949
@sundarrajanr3949 21 күн бұрын
பார்வை மற்றும் இருப்பு ஓரே மாதிரி என்று எடுத்து கொள்ளலாமா ஐயா 🙏🙏
@acvmurugan7502
@acvmurugan7502 22 күн бұрын
Ennaku 11il Sani uttcham? Dhanusu lagnam nagara rasi?
@divyabharathi.r2245
@divyabharathi.r2245 26 күн бұрын
Super duper Happy
@srivedhajothidanilayam
@srivedhajothidanilayam 26 күн бұрын
இவ்வளவு விவரம் பேசறீங்க திசை னு சொன்னா எப்படி தசா, தசை இது தானே சரியானது... என்ன சார் இது... யூ டூப் ல் இவ்வளவு விளக்கமாக பேசும் நீங்கள் இப்படி தவறான முன் உதாரணமாக இருப்பது சரியா.....
@geetharajan5290
@geetharajan5290 Ай бұрын
மிக்க நன்றி குருஜி
@rb5720
@rb5720 Ай бұрын
Enaku kumba lagnam 8ill sani + sevvai...
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 Ай бұрын
Sari sir kadan theera parikaram sollunge
@rajeshkannan1037
@rajeshkannan1037 Ай бұрын
Sir ....u r correct .....nxt mnth sani dasa ...in sani 6th place .... But 12 sukran saniya pakarar ...so car vangi irukom....en perla ...means suba virayammm...good prediction...
@HemaLatha-bm5ge
@HemaLatha-bm5ge Ай бұрын
ஐயா எனக்கு கடகம் ராசி, பூசம் நட்சத்திரம், மகரம் லக்னம், லக்னத்தில் சனி,5 ல் செவ்வாய், 6 ல் கேது, 7 ல் சந்திரன், புதன், 8 ல் சூரியன் குரு, சுக்கிரன், 11 ல் மாந்தி, 12 ல் ராகு. எனக்கு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.
@Tamil9626Tamil
@Tamil9626Tamil Ай бұрын
எனக்கு சனி கேது சேர்க்கை மீனத்தில் உள்ளது துலா லக்கினம் எனக்கு ஜாதகம் பார்த்த இடத்தில் இரு தார அமைப்பு உள்ளதாக கூறினார்கள் இந்த இணைவு இரு தார அமைப்பையும் கொடுக்குமா
@r.habeebmohamedbbamba7290
@r.habeebmohamedbbamba7290 Ай бұрын
10:40
@Suba1202
@Suba1202 Ай бұрын
ஐயா எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் அது உங்களிடம் கேட்டால் மட்டுமே சரிவர இருக்கும் என்று நான் நினைக்கிறேன் எனக்கு இந்த கேள்விக்கான பதிலை ஒரு வீடியோவாக போடுங்கள் அதாவது சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் தாய்க்கு கெட்டது தகப்பனாருக்கு கெட்டது அப்படி என்று சொல்றாங்க இது உண்மையா இல்ல பொய்யா என்று நீங்கள் தான் சரியான விளக்கம் தர வேண்டும்…..
@kondrankiyogajothidam
@kondrankiyogajothidam Ай бұрын
Totally fake news
@aranghanath
@aranghanath Ай бұрын
One question, if a person is born in mithuna lagna, in 6th house, raghu is uchham in viruchigam, how to interpret this, good or bad
@g.palani6155
@g.palani6155 Ай бұрын
ஜோதிட குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் 🎉🎉🎉🎉🎉
@jayashankar4092
@jayashankar4092 Ай бұрын
Programme is very nice sir
@chandarasekaran3101
@chandarasekaran3101 Ай бұрын
ஜோதிட குரு வணக்கம் அண்ணா
@karthin690
@karthin690 Ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@rameshbabu123
@rameshbabu123 Ай бұрын
ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கங்கள்
@coolsenthil1977
@coolsenthil1977 Ай бұрын
எனக்கே சொன்ன மாதிரி இருக்குங்க.. மேஷலக்னம் புதன் இரண்டில் குருவுடன்...🙏🙏
@harshithaTravells0475
@harshithaTravells0475 Ай бұрын
மீன இராசி ரிஷப லக்னம் இலக்கணத்தில் சுக்கிரன்
@gvremohan4962
@gvremohan4962 Ай бұрын
சனி செவ்வாய் சேர்க்கை கடன் வரும் என்று சொல்கிறார்கள் முடிந்தால் விளக்கம் தாருங்கள் குருவே
@gvremohan4962
@gvremohan4962 Ай бұрын
உங்களது பதிவுகளை தேடி தேடி பார்க்கிறேன் மிகவும் அற்புதம் 🙏
@tharunms6170
@tharunms6170 Ай бұрын
Nice video sir 👍🏻
@kalaiyarasan9152
@kalaiyarasan9152 Ай бұрын
Kadan theeruma thodaruma yenbadhai ariyamudiuma sir
@Asuran1000
@Asuran1000 Ай бұрын
அண்ணா எனக்கு சிம்ம லக்னம் 6ல் குரு 8ல் சனி எனக்கு கடன் வாங்வது பிடிக்காது ஏன் ?😐
@murali12121
@murali12121 Ай бұрын
@@Asuran1000 5 7 உடையவர்கள் பரிவர்த்தனை 6 8க்கு உடையவர்கள் பரிவர்த்தனை ஆதலால் விபரீத ராஜயோக அடிப்படையில் கடன் வகையில் தங்களுக்கு சிரமம் என்பது பெரிய அளவில் இருக்காது ஆதலால் தான் தங்களுக்கு கடன் வாங்குவதும் பிடிக்காது என்கிறீர்கள் ஆசான் அவர்களின் பரிவர்த்தனை வீடியோவை பார்வையிடுங்கள் தங்களுக்கான விடை கிடைக்கும் நன்றி 🙏🏻
@Paramasivan-l2v
@Paramasivan-l2v Ай бұрын
எனக்கு கன்னிலக்கனத்திற்கு 6ல் செவ்வாய் எப்படி இருக்கும்
@kkk_tamilsongs7139
@kkk_tamilsongs7139 Ай бұрын
Good morning sir
@nuthandamurthe7521
@nuthandamurthe7521 Ай бұрын
தங்கள் பதிவு அனைவருக்கும் உதவுகிறது நன்றி
@Rajaraja-zc8tc
@Rajaraja-zc8tc Ай бұрын
நன்றி குருவே
@murali12121
@murali12121 Ай бұрын
ஆசான் அவர்கள் கூறியது போல் அனைவரும் தங்களுடைய ஆறாம் பாவக அதிபதி இரண்டாம் பாவக அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி ஏனைய கடன் பெறுவதற்கான கிரகங்களின் நிலையை ஜாதகத்தில் கண்டுணர்ந்து நடக்கின்ற திசை புத்திகள் கடனுக்கான வையா என்பதையும் தீர்மானித்து இப்போது தங்களுடைய பலம் பலவீனம் எந்த நிலையில் உள்ளது தொழில் சிரத்தன்மையுடன் உள்ளதா என்பதை எல்லாம் ஆய்வு செய்து அதன் பிறகு கடன் பெறுவதா வேண்டாமா என்று தீர்மானித்து வாழ்க்கையில் முடிந்த அளவு கடன் இல்லாமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள் 🙏🏻 கடன் துயரில் மீளாமல் இருக்கும் மேலும் கடனால் பல வகையிலும் பாதிக்கப்பட்டு இருக்கும் அன்பர்களுக்கு ஆசானின் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் நன்றி ஆசான் அவர்களே 🙏🏻
@venivelu4547
@venivelu4547 Ай бұрын
Sir, thankyou🙏🙏
@balaganeshkumar1809
@balaganeshkumar1809 Ай бұрын
வணக்கம் குருஜி
@Deivndran
@Deivndran Ай бұрын
Vanakkam Anna
@chitrasrinivasan.
@chitrasrinivasan. Ай бұрын
அருமையான பதிவு
@VelAyyanarthunaiKarku
@VelAyyanarthunaiKarku Ай бұрын
😅
@kcmuthu7654
@kcmuthu7654 Ай бұрын
நீங்கள் கிங் சார்.
@sakthivelg369
@sakthivelg369 Ай бұрын
Sani +ketu+chandiran in 10 th house for mithuna lagna?