திரைப்படத்தில் காட்டியது போல் ஏன் மற்றவர்களையும் இப்போது உள்ளே அனுமதிப்பதில்லை.
@ponnuraj124911 күн бұрын
Very good film actor SIVAGI GANESHAN Savitriu Gemini Ganeshan acted very good film
@gowthamanN-i6l11 күн бұрын
Op
@prabham292112 күн бұрын
ரியலி சூப்பர் படம்👍
@vicneswary-348012 күн бұрын
Who is the actor as king
@64Classicals13 күн бұрын
கட்டபொம்மன் உடைய வரலாற்றை திரைப்படமாக எடுத்தபோதே சினிமா சுவாரசியத்திற்காகவும் சிவாஜிகணேசனை கதாநாயகனாக காட்டுவதற்காகவும் பல வரலாற்று உண்மைகளை மறைத்து திரித்துத்தான் திரைக்கதையை தயாரித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தத் திரைப்படம்தான் உண்மையான கட்டபொம்மனின் வரலாறு என்று நம்பும் அளவிற்கு படத்தின் தரமும் கலைஞர்களின் கடின உழைப்பும் இதை ஒரு வெற்றி படமாக உருவாக்கியது. அப்படிப்பட்ட இந்த படத்தை re release என்ற பெயரில் இவர்கள் வெளியிட்ட இந்த புதிய பதிப்பில் திரைப்படத்தையே அடியோடு கெடுத்துவிட்டார்கள். பின்னணி இசை என்ற பெயரில் படத்தின் எல்லா இடங்களிலும் வசனமே புரியாத இரைச்சல். அது போதாதென்று பாடல்களில் மேலும் இசையை கூட்டுகிரோம் என்ற பெயரில் பாடலுக்கு சம்பந்தமே இல்லாத பின்னணி இசை. இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் இந்த புதிய பதிப்பை தயாரித்தவர்கள், வெளியிட்டவர்கள், அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். உங்களால் முடிந்தால் இன்றைய கலைஞர்களை வைத்து இதுபோன்ற இன்னொரு திரைப்படம் உருவாக்குங்கள். முடியாவிட்டால் இந்தப் படத்தை இதன் அசல் தன்மையிலேயே ரசிக்கப் பழகுங்கள். Anyway I like this film. But I hate this version.
@mohamedmaideen310214 күн бұрын
மஞ்சள் வெயில் மாலையிலே..... உடுமலை நாரயனன்கவி பாடல் ஜெயராமன் குரல் மிக அருமை