Пікірлер
@SulaimanRufau
@SulaimanRufau 21 күн бұрын
Bava sir very good in his story telling and I have been following his story telling for years now ...His humbleness and humanism are excellent and he is great story teller and alway he has a mission and vision Humanism Love and affection Human suffering Helping poor Helping people beyond cast and religious boundaries .. He is no doubt great son of TN . We always love to listen to him. .each story has a meaning and purpose. He is not telling for sake of telling it but it curries a meaning. Brain child of Tamil Nadu in Story telling literature . His works must be protected and printed. All of history are treasure in Tamil literature.
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 4 ай бұрын
Excellent excellent storey no more words👌👌
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 8 ай бұрын
அருமையான பேச்சு.சார்
@SaravanaKumar-gm5on
@SaravanaKumar-gm5on 10 ай бұрын
அருமையான கதை.உள்ளம் தொட்டது.நன்றி
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk Жыл бұрын
சிறப்பு நன்றிங்க வாழ்த்துக்கள் தோழர்
@kaverij6128
@kaverij6128 Жыл бұрын
Ya,actually most of the Indian women feel free after their Husband dies,this statement may look wierd but it is the fact.
@sampatha2008
@sampatha2008 Жыл бұрын
Jai Mohan makes history fiction
@veluraja3258
@veluraja3258 Жыл бұрын
Bava anna 15 varudama i am in your fan anna
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd Жыл бұрын
ஐ லவ் யூ பவா ❤️ 😘 😘 😘 😍
@roopa1874
@roopa1874 Жыл бұрын
உங்க Voice ல தான் கேட்பேன் வாசிக்க மாட்டேன்
@sathisraja8933
@sathisraja8933 Жыл бұрын
Ippadi ellarum thaninoru life vazindha indha world nasama dhan pogum... Panam pathum seyum .....jeyamohan wife avana vittu pathu Peru kitta pona avanuku theriyuma..pazhamai Vera culture Vera ....fools....
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 Жыл бұрын
இடது என்றால் இந்த அறிவாலயத்தில் 25 கோடி ரூபாய் வாங்கி மானத்தை வாங்கிய கட்சி தானே? குரலுக்கு வால் மிளகு பயன்படுத்தலாமே ஐயா
@yasararafath7704
@yasararafath7704 Жыл бұрын
❤❤❤❤❤
@tarzank4245
@tarzank4245 Жыл бұрын
kzbin.infoKgVy0gSKrsY
@leninperur7579
@leninperur7579 Жыл бұрын
தோழர் உங்க வார்த்த தெளிவாக இல்லை உச்சரிப்பில் தடுமாற்றம் தெரிகிறது
@syedghouseazam3176
@syedghouseazam3176 Жыл бұрын
I too agree with you, there is issue with audio recording
@jayathangaiyan4285
@jayathangaiyan4285 Жыл бұрын
நீங்க ளும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏
@cvk4860
@cvk4860 Жыл бұрын
கதை சொல்லி, சொல்லி இவர் திருவண்ணாமலையிருந்து அமெரிக்கா வரை வந்துவிட்டார். மிக இயல்பாக, எதோ நம்முடைய நண்பர் நம்முடன் உரையாடுகிறார் என்ற உணர்வு இழையோடுவது போல கதை சொல்கிறார். நாம் பள்ளிப் பருவத்தில் கடினமான பாடங்களை கோனார் உரை உதவியோடு படித்தமாதிரி ஜெயமோகன், ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் தீவிரமான உரைநடை எழுத்து பாணியை எளிதாக நாம் சுவைப்பதற்க்கு ஏதுவாக இவரது கதை சொல்லும் பாங்கு இருக்கின்றது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக இவர் மிக அசால்டாக நியூயார்க் நகர காபிக்கடையில் அமர்ந்துகொண்டு ஒரு கோப்பை காப்பி என்ற கதைத் தலைப்பை கடைசியில் ஒரு கோப்பை தேநீர் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னொன்று சொல்ல விரும்புகிறேன். பவா சொல்கிறமாதிரி இந்தக் கதை அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிய கதை இல்லை. இதில் விவரிக்கப்பட்ட சம்பவங்கள் இந்தியாவிலும் நடக்கும். இது ஒரு உளவியல் பற்றிய கதை.
@saravanakumark6852
@saravanakumark6852 Жыл бұрын
அமெரிக்கா வர்றதுக்காக இவர்கள் கதை சொல்லுவதோ எழுதுவதோ கிடையாது. இலக்கிய செல்வங்கள் இவர்கள். இவர்களை அமெரிக்கா வாழ் தமிழர்கள் கூட உணர்வது மகிழ்ச்சி. ஆனால் நீ என்னமோ அமெரிக்காவில் இருப்பதால் உயர்ந்தவன் என்று நினைக்க வேண்டாம். அங்கே இருந்து கொண்டு இங்கே திரும்பி பார்த்துகொண்டு வாழும் போலி வாழ்க்கை எங்களுக்கு தேவை இல்லை.
@raprabaa
@raprabaa Жыл бұрын
Sickening comment.
@magizhanram6905
@magizhanram6905 Жыл бұрын
பவா கதை சொல்ல வருகிறார் கதை சொல்லி வருகிறார். தமிழர்கள் கதையை ரசிக்கிறோம்.கதை சொல்பவர் மனித நேயம் மிக்கவர் என தமிழர்கள் கொண்டாட சங்கி எனில் தமிழர்கள் விலகி இருக்க விரும்புவோம். இதில் அமெரிக்கா என்ன ஆயா கடை என்ன??
@S.vinothVino
@S.vinothVino Жыл бұрын
Kathakalin kayhai nayagane vazhka valarga iyya
@mohanperumal
@mohanperumal Жыл бұрын
உங்களுக்குள்ள ஏதோ ஆவி புகுந்து பேசுற மாதிரி இருக்குன்னே!!!
@Lalitha-jt6ge
@Lalitha-jt6ge Жыл бұрын
🐿️🔔🐒சிவாஜி கெய்க்வாட் 🗣️ஆக சாயலிருந்தால்.. கேட்பவர்கள் எண்ணிக்கை கூடுமென/ CGPT robot prompt engineering..action - ?/ எண்ணத்தோன்றுகிறது.பொதுவா..ஒலிச்சித்ரம்..வானொலி- பழக்கமே போயிந்தே ! கதையிலோ சொல்வதிலோ..பின்னமில்லை.கேட்கும் ஆர்வம் இல்லை.இசையிலே நாட்டம் பயிற்சி ஆகிவிட்டதே உண்மையான காரணம் ! தியானமும்.. பயிற்சி ஆகிறது ஃநற்றமிழ்த்தாய்துணை 🙏
@ganesansixface1871
@ganesansixface1871 Жыл бұрын
உங்களின் கதையாடல் கேட்டு தான்... இரவு உறக்கம்... நண்பரே 🤝💐... கடந்த 6மாத... காலம்.. உங்களுடன்..இரவு தூக்கம் வரும் வரைக்கும்.. துக்கம் போகும் வரைக்கும் தினமும்... நிறைய உங்களை தவற விட்டு விட்டேன்... ஆனால் எப்போ எனக்கு வயதான சமையத் தில்... எனக்கு துணையாக... உங்களின் கைபிடித்து கொண்டே 🙏🙏🙏 கடந்து விடுவேன் 🙏🙏 சொச்ச வாழ்க்கையையும்
@ramson1499
@ramson1499 Жыл бұрын
👍👍
@kanagathirupathi6290
@kanagathirupathi6290 Жыл бұрын
Civaaya nama. Very nice bava. After a long gap I heard ur voice. Excellent content thanks to u and jeyamohan sir.🎉🎉
@ParveenRahmann
@ParveenRahmann Жыл бұрын
அய்யா.. உங்க குரலுக்கு என்ன ஆச்சு..
@vadaipochu17
@vadaipochu17 Жыл бұрын
Stroke வர போகுது போல.
@mohandasshanmugam9220
@mohandasshanmugam9220 Жыл бұрын
Dei Vadaipochu17…… Un vaaya phenoyl potu kaluvu….. He is hale and healthy ….. I attended this event in Princeton , New Jersey
@saravanakumark6852
@saravanakumark6852 Жыл бұрын
​​@@vadaipochu17நாறத்தா.. நீ எல்லாம் இந்த சமுதாயம் செஞ்ச பாவத்துனால கெடச்ச சாபம் டா..
@tamilvanan9203
@tamilvanan9203 Жыл бұрын
❤❤❤
@balamuthukumaran5379
@balamuthukumaran5379 Жыл бұрын
What a way of telling the story.. LOL
@balamuthukumaran5379
@balamuthukumaran5379 Жыл бұрын
What a way of telling the story.. LOL
@mathivananm9639
@mathivananm9639 Жыл бұрын
இன்று ஆசிரியர் தினம். உண்மையிலே நீங்கள்தான் ஆசிரியர்.
@nirmalkumar-ps9pf
@nirmalkumar-ps9pf Жыл бұрын
That left right comment is international or normal..
@nirmalkumar-ps9pf
@nirmalkumar-ps9pf Жыл бұрын
Intentional sorry
@contactkarthik1239
@contactkarthik1239 Жыл бұрын
Extremely superb 👌👌👌