ஜீவா அவர்கள் ஒரிஜினல் விசுவை மிஞ்சி விட்டார் நடிப்பில். அப்படியே விசுவின் உடல் மொழி, குரல், டயலாக் பேசும் விதம் விசுவை பார்ப்பது போல் உள்ளது. காமெடி.... அப்பப்பா ஒரு அளவே இல்லை. சிரிப்புக்கும் எல்லையே இல்லை. நம்மை மகிழ்விக்கும் கலைஞர்கள் நீடு வாழ்க. நடிகை சோபனா மறைந்து போனது மிகவும் துயரம். நல்ல திறமையான நடிகை. இதை எத்தனை முறை பார்த்தேன் என்பதை கணக்கிட முடியாது. அடிக்கடி பார்த்து சிரித்து மகிழ்வேன். மனம் லேசாகி விடும்.
@aravindp36294 ай бұрын
vera level
@lakneswarianbazhagan6420Ай бұрын
Sooper jeeva
@ChidambaramNarayanan5 ай бұрын
🍐🍐,🍐🍐 superb....🍼
@prasathkumar97835 ай бұрын
Copyright issue. I will report this video. This video belongs to Vijay tv.