வல்லின சிறகுகள் இதழை முன்னட்டையில் இருந்து பின்னட்டை வரை தொடர்ந்து படித்து , கருத்துக்களும் வாழ்த்துக்களும் பகிர்ந்து வரும் சரஸ்வதி அம்மாவிற்கு வணக்கத்துடன் நன்றிகள் பல.
@KS.kavirajDS4 ай бұрын
மிகவும் சிறப்புங்க அம்மா உங்களின் வாழ்த்துகள் மற்றவர்களுக்கு இன்னும் ஊக்கம் அளிக்கும் 🎉 நன்றிங்க அம்மா.மிகவும் மகிழ்ச்சிங்க அம்மா அழகான குரல் வளம் வாழ்த்துகள் அம்மா
@DrVNeru4 ай бұрын
அம்மா சீர்காழி சரஸ்வதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி .'ஆசிரியர் வாழ்வினிது ' நூல் மதிப்புரை பற்றி..மிக சுருக்கமாக ஆனால் மிக நன்றாகக் கொடுத்துள்ளார்கள் நன்றியும் மகிழ்ச்சியும் அம்மா.
@sarathillai20288 ай бұрын
மகிழ்ச்சி என் விமர்சனம் கேட்டு பதில் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றியுடன் சரஸ்வதி அம்மா. வாழ்க வளமுடன்!
@RamyaRavindran778 ай бұрын
சரஸ்வதி அம்மாவின் வாழ்த்துகள் எப்போதும் ஒரு சிறந்த ஊக்க பானம் தான். இப்போதும் அப்படியே. ஒவ்வொரு கதையையும், கவிதையையும் படித்து அவர் சொல்லும் பின்னூட்டம் அழகு. அம்மாவின் பின்னூட்டம் கேட்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி அம்மா 🙏
@umaramu17488 ай бұрын
அன்பு சரஸ்வதி அம்மா அவர்களின் இதழ் மதிப்புரையில் மகிழ்ச்சி!❤
@neruv.dr.75518 ай бұрын
அம்மா சீர்காழி சரஸ்வதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் ,மகிழ்ச்சியும்.நல்ல விமர்சர்கள் நல்ல இலக்கியத்திற்குத் தூண்கள்...வாழ்க!.
@SRAmmaKitchen10 ай бұрын
சிறப்பான விமர்சனம்🎉🎉❤❤
@manjuskavithaikelungal652610 ай бұрын
அன்பு சரஸ்வதி அம்மா இனிமையான நூல் விமர்சனம் அன்பும் மனமகிழ் நன்றியும்
@punithajothi3820 Жыл бұрын
அருமை ஐயா
@manjuskavithaikelungal6526 Жыл бұрын
மட்டற்ற மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா
@nellaianbudanananthi Жыл бұрын
மகாகவி தமிழன்பன் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம் ஐயா
@hosurmanimekalai3754 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா. வணங்கி வாழ்த்துகிறேன்.இந்நிகழ்வில் மிக மகிழ்வுடன் உள்ளார்ந்த உணர்வுடன் உங்கள் ஓரிரு கவிதைகளைப் பற்றி உரையாற்ற எனக்கு வாய்ப்பளித்த அமைப்பாளர்கள்,பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இலக்கிய உலகின் இனிமையான நிகழ்வு. காலத்தை வெல்லும் கருத்தான நிகழ்வு. அன்பு வாழ்த்துகள்!
@anusuyadevirangarajan8311 Жыл бұрын
நன்றியும் மகிழ்வும் ஐயா.உழைப்பால் மிளிரும் ராஜிமா,கனிமா,வித்திமா,கிரேஸ்மா,எங்கள் அன்பிற்கினிய அகன் ஐயா மற்றும் இப்பணியில் தம்மை இணைத்துக் கொண்ட தோழமைகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.ஆக்கப்பணியில் தம்மை கரைத்துக் கொண்ட தனித்துவமிக்கவர்களுக்கு வணக்கங்கள்.தமிழுலகின் பேறு.என் இதயத்தால் நன்றி நவில்கிறேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mullaiadhavan5712 жыл бұрын
மகாகவி ஈரோடு தமிழன்பர் குறித்து அருமையான அறிமுக உரை - வாழ்த்துக்கள் - உரை எழுதிய கவிஞர் அகன் அவர்களுக்கு மகிழ்ழ்சியான பாராட்டுகள் - உரையை அழகாக நேர்த்தியான ஒலிப்புடன் அளித்த ஒருங்கிணைப்பாளருக்கு வாழ்த்துகள் - நிகழ்ச்சி சிறக்கட்டும் வாழ்த்துகள் = முல்லை ஆதவன் - ஸ்பிரிங் பீல்டு இல்லினாய்ஸ்
@Thaenmaduratamil2 жыл бұрын
அருமையான உரைகள் தோழர் கனிமொழி, முனைவர் பிரபா
@Thaenmaduratamil3 жыл бұрын
அருமையான கவிதைகள் , மாலதி, கனிமொழி. அகன் ஐயாவின் உரை சிறப்பு.
@TamilMugil3 жыл бұрын
கவிதைமொழி .... கனிமொழியின் கவிதை மிகச்சிறப்பு 🌹🌹🌹 கவிஞர் பவளசங்கரியின் உரை அற்புதம் 👌👌👌👏👏👏 சியாமளா ராஜசேகர்
@TamilMugil3 жыл бұрын
கவியரங்கம் சிறப்பு! முனைவர் அகன் ஐயாவின் உரை அருமை!