நீங்கள் வைத்திருக்கும் புத்தகத்தின் பெயர் என்ன?, எங்கு கிடைக்கிறது? .எனக்கு தேவைப்படுகிறது
@MalarKodi-wv6sr12 күн бұрын
திருமூலர் ஓலைச்சுவடிகளை பற்றி தெரிந்தவர்களை கொண்டு வெளிநாட்டவர்கள் ஆட்சிகாலத்தில் விளக்கங்களை தெரிந்து கொண்டு அவர்கள் கண்டுபிடித்ததாக பதிவு செய்து விட்டார்கள்
@mahaanthirumoolarthirumanthira12 күн бұрын
உண்மை தான் ஐயா நன்றி ஐயா 🙏
@kumarblore200313 күн бұрын
Little confusing.
@Yogesh321Kumar13 күн бұрын
தாங்கள் தமிழை நன்றாக படிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
@murugank.p.478314 күн бұрын
சித்தர் திருமூலர் திருவடி சரணம்.
@dharmalingamraja823115 күн бұрын
பாடலைநன்றாக படித்துவிட்டு பின் விளக்கம் கொடுங்கள்
@mahaanthirumoolarthirumanthira15 күн бұрын
குறை பாடலிலா பொருளில் இருக்கிறதா...
@dharmalingamraja823115 күн бұрын
@mahaanthirumoolarthirumanthira பாடலை வாசிக்க நீங்கள் திணறுவது உங்களுக்கு புரிய வில்லையா இதற்கு மேல் பதிவு தேவையில்லை
@mahaanthirumoolarthirumanthira15 күн бұрын
நான் பாடலை கொடுத்து உள்ளோம்.. நன்றி ஐயா 🙏
@RajaRathinam-bh8qo15 күн бұрын
🎉🎉
@user-ev6cb3li2x15 күн бұрын
இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் .
@mohanrajrajangam738918 күн бұрын
Can you tell me the name of the book that is shown in this video
@VanithasubbaiahVanithasubbaiah18 күн бұрын
Black and white
@mahaanthirumoolarthirumanthira18 күн бұрын
@@VanithasubbaiahVanithasubbaiah puriyala
@kpcamaradjekperumal764220 күн бұрын
Nee maiya ada thuma
@kpcamaradjekperumal764220 күн бұрын
0:16 0:27
@anandhakumar295823 күн бұрын
வாழ்த்துக்கள் அருமையான பதிவு
@R.K1990-g6h24 күн бұрын
சாம்பவி முத்திரை கண்களை மேலே உயர்த்தி புருவ மத்தியை பார்ப்பது தான. சாம்பவி முத்திரை செய்யும் போது இதயம படபடப்பாக இருக்கிறது. காரணம் சொல்ல முடியுமா
@mahaanthirumoolarthirumanthira24 күн бұрын
@@R.K1990-g6h மனம் நிலை படும் வரை 7806993125 whatsapp number msg ayya
@srinivasanjayapalan35824 күн бұрын
வணக்கம்.நன்றி.
@NagarajPalaniyappanАй бұрын
பிஜி யத் த்தஎல், ஒரு, ராஜு யம்
@dhanasekarramu79882 ай бұрын
ஏதோ புத்தகத்தில் இருப்பதை திருடி வீடியோ போட்டிருக்கிறார்
Yarum book la uulatha thirudi podalaya naan mattum thaan podurana Sollu ga
@iamtheelijah43652 ай бұрын
Jesus christ is the true god
@narenkumar76172 ай бұрын
Thank you 😊
@mahaanthirumoolarthirumanthira2 ай бұрын
@@narenkumar7617 நன்றி 🙏
@paramasivamsiva99482 ай бұрын
ஓம் நமோ நாராயணா
@mahaanthirumoolarthirumanthira2 ай бұрын
@@paramasivamsiva9948 நன்றி ஐயா 🙏
@MichalDenson2 ай бұрын
நன்றி🙏
@sandirakuttiannan19742 ай бұрын
Mikka aiyah . Valga valamudan.
@mahaanthirumoolarthirumanthira2 ай бұрын
நன்றி ஐயா 🙏
@paramasivamsiva99482 ай бұрын
ஓம் சிவ சிவ ஓம்
@mahaanthirumoolarthirumanthira2 ай бұрын
@@paramasivamsiva9948 நன்றி 🙏❤️👍👌
@paramasivamsiva99482 ай бұрын
Sir இந்த புத்தகம் கிடைக்குமா
@paramasivamsiva99483 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@mahaanthirumoolarthirumanthira3 ай бұрын
@@paramasivamsiva9948 நன்றி 🤍🙏
@paramasivamsiva99483 ай бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா
@paramasivamsiva99483 ай бұрын
ஓம் திருமூல தேவாய நமோ நம
@paramasivamsiva99483 ай бұрын
ஐயா 3 ம் பாகம் போடவும்
@mahaanthirumoolarthirumanthira3 ай бұрын
நான் எல்லா பாகமும் போட்டு விட்டேன்
@mahaanthirumoolarthirumanthira3 ай бұрын
@@paramasivamsiva9948 2.1 ல் பார்க்கவும்
@mahalingamk29193 ай бұрын
சுத்தமா எதுவும் புரியவில்லை
@mahaanthirumoolarthirumanthira3 ай бұрын
WhatsApp number 7806993125 Msg I details sir/madam
@சுமன்ராசன்3 ай бұрын
❤நன்றி அண்ணா 🙏🙏🙏🙏❤
@mahaanthirumoolarthirumanthira3 ай бұрын
நன்றி
@kandhasamy10023 ай бұрын
செய்முறை மூலம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
@mahaanthirumoolarthirumanthira3 ай бұрын
@@kandhasamy1002 Ok..ok wait
@IcemanHot2193 ай бұрын
Sir, can u explain the days in English? Please
@mahaanthirumoolarthirumanthira3 ай бұрын
Ok.. wait
@kalithangam93004 ай бұрын
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லு
@mahaanthirumoolarthirumanthira4 ай бұрын
@@kalithangam9300 நன்றி ஐயா 🙏
@SIVARAJAGOPALAN-n6v4 ай бұрын
Good information
@mahaanthirumoolarthirumanthira4 ай бұрын
நன்றி 🙏
@prithivirajanrajan-q8f4 ай бұрын
எனக்கு சயாட்டிக்கா என்ற நரம்பு பிரட்சினை இருப்பதால் பத்மாசனம் போடும்போது இடது முட்டி தரையில் உட்காரவில்லை
@mahaanthirumoolarthirumanthira4 ай бұрын
தங்களால் முடிந்த அளவு உட்கார்ந்து பழகுங்கள் நாளடைவில் சரியாகும்
@@YogaMahaLakshmiKanchiSilks 7806993125 this number WhatsApp madam msg madam I tell manthiram madam
@RajaRathinam-bh8qo5 ай бұрын
🎉🎉
@shivamurugan26905 ай бұрын
நன்றி ஐயா
@mahaanthirumoolarthirumanthira5 ай бұрын
Thank you
@bakkiyaraj73815 ай бұрын
❤
@shanthia26845 ай бұрын
ஏன் ஒரே இறைச்சலாக உள்ளது..? தெளிவாக இல்லை
@mahaanthirumoolarthirumanthira5 ай бұрын
அடுத்த விடியோவில் சரிசெய்து கொள்கிறேன் ஐயா 🙏
@mahaanthirumoolarthirumanthira5 ай бұрын
அன்று மழை அதனால்
@shanthia26845 ай бұрын
@@mahaanthirumoolarthirumanthira இத்தகைய இறை சிந்தனைகளை கேட்க வருபவர்களே மிகவும் அரிது ..லட்சத்தில் சிலரே ஆர்வம் கொள்வர்...அதையும் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் தான் ஐயா..மீண்டும் தெளிவாக பதிவேற்றம் செய்ய இயலுமா ஐயா...🙏