வெட்டவெளி என்ற பெரும் பானைக்குள்ளே வேகுதுபார் அண்டகோடி எனும் அரிசி அட்டதிக்கும் அறிவாலே துழாவி விட்டேன் ஆஹாஹா அதைச் சுவைக்க என்ன இன்பம் கிட்டிவிட்ட தெந்தனுக்கு இந்தப் பொங்கல் கேட்டவர்க் கெல்லாம் தருவேன் தகுதியானால் தொட்டுத் தான் அதைக் கொடுப்பேன் சூடாறாது சுவைக்கச் சுவைக்க இன்பமிகும் சூட்சமப் பொங்கல் -- வேதாத்திரி மகரிஷி
அருமையான பாடல்👍 உங்கள் இருவரினதும் திறமைக்கு வாழ்த்துக்கள்👏பல தடவை கேட்டுவிட்டேன் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது உங்களது பாடல்கள் மேலும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
@Dishalini10 күн бұрын
Thank you 😊
@garasakaka603811 күн бұрын
🙏🙏🙏🙏
@SasiS-z5m12 күн бұрын
Very very very good song sister. Very very super sister.